புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர் Poll_c10அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர் Poll_m10அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர் Poll_c10அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர் Poll_m10அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர் Poll_c10அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர் Poll_m10அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர் Poll_c10அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர் Poll_m10அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர் Poll_c10அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர் Poll_m10அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர் Poll_c10 
21 Posts - 4%
prajai
அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர் Poll_c10அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர் Poll_m10அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர் Poll_c10அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர் Poll_m10அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர் Poll_c10அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர் Poll_m10அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர் Poll_c10அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர் Poll_m10அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர் Poll_c10அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர் Poll_m10அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 08, 2010 4:51 pm

அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர் Anwar3

கிள்ளான் பள்ளத்தாக்கில் மூன்று தேவாலயங்கள் மீது நடத்தப்பட்டுள்ள தீக்குண்டுத் தாக்குதல்களை எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்.

“அவை வெறுக்கத்தக்க நடவடிக்கைகள். அனைத்து வழிபாட்டு மையங்களையும் மதிக்குமாறு ஒவ்வொருவரையும் இஸ்லாம் தெளிவாகக் கேட்டுக் கொள்கிறது”, என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

கடந்த 12 மணி நேரத்தில் மூன்று தேவாலயங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் நல்ல வேளையாக உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் அவர் சொன்னார்.

“அனைவரும் அமைதியாக இருப்பதோடு வெறுப்பைத் தரும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன்”, என்றார் அவர்.

எஞ்சியுள்ள எந்தப் பூசலும் சுமூகமாக தீர்க்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

கோலாலம்பூர் தேசா மெலாவத்தியில் உள்ள மெட்ரோ டபர்னெக்கல் தேவாலயம், பெட்டாலிங் ஜெயா ஜாலான் டெம்ப்ளரில் உள்ள அஷம்ப்சன் தேவாலயம் , பெட்டாலிங் ஜெயாவில் உள்ள லைப் சாப்பெல் ஆகியவை மீது மேற்கொள்ளப்பட்ட தீ வைப்புச் சம்பவங்கள் பற்றி அன்வார் கருத்துரைத்தார்.

அந்த சம்பவங்கள் மீது போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

அந்த மூன்று தேவாலயங்களில் மெட்ரோ டபர்னெக்கல் தேவாலயத்திற்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. சேத மதிப்பு 1.5 மில்லியன் ரிங்கிட் முதல் 2 மில்லியன் ரிங்கிட் வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற இரண்டு தேவாலயங்கள் மீது வீசப்பட்ட தீக்குண்டுகள் வெடிக்காததால் அதிகச் சேதம் இல்லை.

இதுவரை அந்தச் சம்பவங்களுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. என்றாலும் கத்தோலிக்க சஞ்சிகை ஒன்று “அல்லாஹ்” என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதின் தொடர்பிலான கோபம் அந்தத் தாக்குதல்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அந்தத் தாக்குதல்கள் குறித்து பிகேஆர் கட்சி அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்திருப்பதாக அதன் தலைவி வான் அஜீசா வான் இஸ்மாயில் கூறினார்.

“நமது நாட்டின் இணக்கமான உறவுகளைப் பாதிக்கக் கூடிய அந்த பொறுப்பற்ற வன்முறைச் சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்”, என்றும் அவர் சொன்னார்.

“அல்லாஹ்” என்ற சொல்லை முஸ்லிம் அல்லாதார் பயன்படுத்துவது மீதான தகராறு சமயம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் மற்ற சமயங்கள் மீதான சகிப்புத் தன்மையை வலியுறுத்தும் சமயப் போதனைகளுக்கு நாம் செவிசாய்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அன்வார், வான் அஜீசா தேவாலயத் தாக்குதல்களை கண்டிக்கின்றனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக