புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_c10மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_m10மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_c10 
56 Posts - 73%
heezulia
மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_c10மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_m10மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_c10மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_m10மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_c10மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_m10மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_c10மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_m10மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_c10 
221 Posts - 75%
heezulia
மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_c10மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_m10மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_c10மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_m10மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_c10மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_m10மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_c10 
8 Posts - 3%
prajai
மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_c10மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_m10மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_c10மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_m10மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_c10மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_m10மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_c10 
3 Posts - 1%
Barushree
மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_c10மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_m10மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_c10மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_m10மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_c10மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_m10மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 08, 2010 4:30 pm

மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Church22

தேவாலயம் ஒன்றின் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டுள்ளன. அந்தத் தாக்குதலில் அதன் கீழ் தளம் தீக்கிரையானது. முஸ்லிம் அல்லாதார் “அல்லாஹ்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது மீதான சர்ச்சை விரிவடைந்து வருகிறது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் கடந்த 12 மணி நேரத்தில் மேலும் இரண்டு தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. பெட்டாலிங் ஜெயா ஜாலான் டெம்பளரில் உள்ள அஷம்ப்சன் தேவாலயம், பெட்டாலிங் ஜெயா செக்சன் 17ல் உள்ள லைப் சாப்பல் ஆகியவை அந்த இரண்டுமாகும்.

“கடவுள்” என்ற சொல்லுக்கு மொழி பெயர்ப்பாக கிறிஸ்துவர்கள் அந்த வார்த்தையைப் பயன்படுத்துவது மீது சினமடைந்துள்ள முஸ்லிம் அமைப்புக்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதற்கு முன்னதாக அந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

சமய வழிபாட்டுக் கட்டிடங்களுக்கு நெருப்பு வைக்கப்படாலம் என்ற அச்சத்தைத் தொடர்ந்து எல்லா தீயணைப்பு நிலையங்களும் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு மீட்புத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

கோலாலம்பூர் தேசா மெலாவத்தியில் அமைந்துள்ள அந்த மூன்று மாடி மெட்ட்ரோ டாபெர்னக்கல் தேவாலயத்தின் நேற்று நள்ளிரவு வாக்கில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தீக்கிரையானதாக தேவாலயத் தலைவர் 62 வயது பீட்டர் இயாவ் கூறினார்.

நான்கு பேர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தேவாலயக் கட்டிடத்திற்குள் தீக்குண்டுகளை வீசியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

அந்தச் சம்பவத்தில் உயிருடற்சேதம் ஏதும் இல்லை. அந்தத் தேவாலயத்தில் வாரம் தோறும் வழிபாட்டுக்காக 1,500 பேர் கூடுவர்.

மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 08, 2010 4:31 pm

மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Church3

“நெருப்பில் தேவாலயத்தின் நிர்வாகப் பகுதி அழிந்து விட்டது. மூன்றாவது மாடியில் உள்ள வழிபாட்டி மண்டபம் சேதமடைந்ததா என்பது தெரியவில்லை,” என்று அவர் தெரிவித்தார். எத்தகைய தாக்குதல்களுக்கும் எதிராக தங்களது விழிப்பு நிலையை இரட்டிப்பாக்குமாறும் அவர் மற்ற தேவாலயங்களைக் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே அந்தச் சம்பவத்தை விசாரிப்பதில் தடயவியல் நிபுணர்கள் போலீசாருடனும் மோப்ப நாய் பிரிவுடனும் இணைந்து செயல்படுவதாக தீயணைப்பு பணிகளுக்கு பொறுப்பேற்றிருந்த அனுவார் ஹரூன் கூறினார்.

அந்தச் சம்பவம் தீ வைப்பு சம்பவமா என்று விணவப்பட்ட போது அவர், “நாங்கள் தீப்பற்றிக் கொண்டதற்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறோம். நங்கள் மேலும் விவரங்களைத் தர முடியாது. அந்த விஷயம் உணர்ச்சிகரமானது,” என்று கூறினார்.

“சமய கட்டிடங்களில் ஏற்படக்கூடிய அத்தகைய தீச்சம்பவங்கள் மீது விழிப்புடன் இருக்குமாறு நாங்கள் அனைத்து தீயணைப்பு நிலையங்களுக்கும் ஆணையிட்டுள்ளோம்,” என்று அவர் ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

இதனிடையே சம்பவம் நடந்த இடத்தில் ஒரு ஸ்பானரையும் மண்ணெண்ணெய் கொள்கலனையும் இரண்டு எரிந்து போன தலைக்கவசங்களையும் போலீசார் கண்டு பிடித்ததாக கோலாலம்பூர் போலீஸ் படைத்தலைவர் சப்து ஒஸ்மான் கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் 436வது பிரிவின் கீழ் அந்த சம்பவத்தைப் போலீசார் விசாரிப்பதாகவும் அவர் சொன்னார். குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படுவதற்கு அது வகை செய்கிறது.

மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 08, 2010 4:32 pm

மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Church4

இதனிடையே அசுந்தா மருத்துவமனைக்கு அருகில் உள்ள அஷம்ப்சன் தேவாலயம் இன்று காலை 4 மணி அளவில் தாக்குதலுக்கு இலக்கானதாக நம்பப்படுகிறது.

அந்த கத்தோலிக்க தேவாலயத்திற்குள் தீக்குண்டுகள் வீசப்பட்டன. ஆனால் அவை வெடிக்கவில்லை தேவாலய அதிகாரிகள் கூறினர்.

பெட்டாலின் ஜெயா செக்சன் 17ல் உள்ள மூன்றாவது தேவாலயமும் நேற்றிரவு தாக்குதலுக்கு இலக்கானது. அந்தத் தேவாலயத்தின் வெளிப்பகுதிக் கட்டிடத்திற்கு அதனால் சிறிதளவு சேதம் ஏற்பட்டது.

கத்தோலிக்க வார சஞ்சிகையான தி ஹெரால்ட் தனது மலாய் மொழிப் பதிப்பில் “கடவுள்” என்பதற்கு மொழிபெயர்ப்பாக “அல்லாஹ்” என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு உயர் நீதிமன்றம் கடந்த வாரம் அனுமதித்தது. அந்த சொல்லை முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்தலாம் என்று அரசாங்கம் கூறுகிறது.

மலேசிய மக்கள் தொகையில் முஸ்லிம் மலாய்க்காரர்கள் 60 விழுக்காட்டினராக இருக்கும் பல இன மலேசியாவில் அந்த முடிவு இனப்பூசலை ஏற்படுத்தக் கூடும் என்று அரசாங்கம் வாதாடிய பின்னர் அந்தத் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக அரசாங்கம் மேல் முறையீடு செய்து கொண்டுள்ளது.

மலேசிய கத்தோலிக்கர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சபா, சரவாக் மாநிலங்களில் வசிக்கும் பழங்குடி மக்கள் ஆவர். அவர்கள் பெரும்பாலும் பாஹாசா மலேசியாவைப் பேசுகின்றனர்.

ஏஎப்பி

மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Church6

மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக