ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 10:47 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear

2 posters

Go down

வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear Empty வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear

Post by velang Wed Jul 01, 2020 8:17 am



சில அப்ளிகேஷனகள் -இலவச மென்பொருள்கள் பதிவிறக்கம் செய்கையைில் நம்மிடம் நமது இமெயில முகவரி கேட்பார்கள். அதனை பிறகு மற்றவர்களுக:கு விற்றுவிடுவார்கள் அதன்மூலம் நமது இமெயில முகவரிக்கு தேவையில்லாத விளம்பரங்கள்-ஸ்ஃபாம் மெயில்கள் வந்து நமது இன்பாக்ஸினை நிரப்பிவிடும். அவ்வாறு இமெயிலில் நமது இமெயில் முகவரிகொடுக்காமல் தற்காலிகமான இமெயில் கொடுத்தால் நமக்கு தேவையில்லாத மெயில வருவதை தவிர்க்கலாம். இவ்வாறு இலவச தற்காலிகமான இமெயில் வழங்கும் பல இணைய சேவைகள் உள்ளது. அதுபோல உள்ள ஒரு இமெயில சேவைபெற இங்கு கிளிக் செய்யவும்.இதன் இணையதளம் சென்றதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.





2018-07-09%2B08_23_02-inboxbear%2B-%2Btemporary%2Bemail.jpg

இதில் உங்கள் பெயரினை தேர்வு செய்யும் கட்டத்தினை கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


2018-07-09%2B08_23_18-InboxBear%2B-%2BSecure%2BInstant%2BTemporary%2BEmail.jpg

அதில உங்களுக்கு விருப்பமான பெயரினை தட்டச்சு செய்திடவும்


2018-07-09%2B08_23_31-InboxBear%2B-%2BSecure%2BInstant%2BTemporary%2BEmail.jpg

தங்கள் ;தட்டச்சு செய்யும் பெயரில் ஏற்கனவே யாராவது லாகின் செய்திருந்தால் உங்களுக் கு மெயில ஓப்பன் ஆகாது. வேறு ஓரு பெயர் கொடுக்கவும்.சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின் உங்களுக்கு உங்களுக்கூன இமெயில ஓப்பன் ஆகிவிடும்


2018-07-09%2B08_24_21-InboxBear%2B-%2BSecure%2BInstant%2BTemporary%2BEmail.jpg

இதில் உங்கள் இமெயில முகவரி கொடுத்திருப்பார்கள். அதனை காப்பி செய்து வேறு எங்கு வேண்டுமானாலும் நீஙகள் பயன்படுத்திககொள்ளலாம். இதன் மூலம் ஸ்ஃபெம் மெயிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம் தேவையிலலை யென்றால் இந்த இமெயில் முகவரியை அழித்துவிடலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.

வாழ்கவளமுடன்

வேலன்.

velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear Empty Re: வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear

Post by ranhasan Wed Jul 01, 2020 1:32 pm

நானும் இதை உபயோகப்படுத்தியுள்ளேன். சந்தேகமுள்ள தளங்களில் sign up செய்யும்போது இந்த ஈமெயில் மூலம் தற்காலிக ஐடி உருவாக்கி கொள்ளலாம். இதேபோல் https://temp-mail.org/en/ இந்த இணையத்தையும் அதிகம் பயன்படுத்தியுள்ளேன்.

நல்ல தகவலுக்கு நன்றி வேலன். வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear 103459460


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear Boxrun3
with regards ரான்ஹாசன்



வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear Hவேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear Aவேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear Sவேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear Aவேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear Empty Re: வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear

Post by velang Thu Jul 02, 2020 8:32 am

ranhasan wrote:நானும் இதை உபயோகப்படுத்தியுள்ளேன். சந்தேகமுள்ள தளங்களில் sign up செய்யும்போது இந்த ஈமெயில் மூலம் தற்காலிக ஐடி உருவாக்கி கொள்ளலாம். இதேபோல் https://temp-mail.org/en/ இந்த இணையத்தையும் அதிகம் பயன்படுத்தியுள்ளேன்.

நல்ல தகவலுக்கு நன்றி வேலன். வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1323492
நன்றி சகோ...
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear Empty Re: வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum