ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் மாயம்! ஐ.நா., பகீர் அறிக்கை

Go down

இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் மாயம்! ஐ.நா., பகீர் அறிக்கை Empty இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் மாயம்! ஐ.நா., பகீர் அறிக்கை

Post by ayyasamy ram Wed Jul 01, 2020 8:12 am

இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் மாயம்! ஐ.நா., பகீர் அறிக்கை Tamil_News_large_2568079


சர்வதேச மக்கள் தொகை குறித்து, ஐ.நா., மக்கள் தொகை நிதியம்,
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகளவில், 1970 - 2020 வரையிலான, 50 ஆண்டுகளில், காணாமல்
போன பெண்கள் எண்ணிக்கை, இரு மடங்கு உயர்ந்து,
14.26 கோடியாக அதிகரித்துள்ளது. இது, 1970 நிலவரப்படி,
6.10 கோடியாக இருந்தது.

உயர்வு:

பிரசவத்திற்கு முன், வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என,
தெரியவந்தால், கருக்கலைப்பு செய்வது; பிரசவத்திற்குப் பின்
இறக்கும் பெண் குழந்தைகள் ஆகியவையும், காணாமல் போன
பெண்கள் பட்டியலில் இடம் பெறுவர்.

இந்த வகையில், இந்தியாவில், கடந்த, 50 ஆண்டுகளில், 4.58 கோடி
பெண்கள், காணாமல் போயுள்ளனர். இது, சீனாவில், 7.23 கோடியாக
உள்ளது.

கடந்த, 2013-17 வரை, இந்தியாவில், ஆண்டுக்கு, 4.6௦ லட்சம் பெண்
குழந்தைகள் வீதம், பிறந்தவுடன் மாயமாகியுள்ளனர். இதில்,
மூன்றில் இரு பங்கினர், பாலினத் தேர்வாலும், ஒரு பங்கினர், பிறந்த
பின்னரும் இறப்பை தழுவியுள்ளனர்.

உலகளவில், ஆண்டுக்கு, 12-13 லட்சம் பெண் சிசுக்கள், பாலின
தேர்வு காரணமாக, பூமியில் பிறக்க முடியாமல், கருவிலேயே
கலைக்கப்படுகின்றன. அதில், இந்தியா மற்றும் சீனாவின் பங்கு,
90-95 சதவீதம். அதே சமயம், இந்த இரு நாடுகளில் தான் பிறப்பு
விகிதமும் அதிகம்.

ஆய்வாளர், அல்கெமா, 2014ல் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில்
தான், பெண் சிசுக்களின் இறப்பு அதிகம் என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு, ஆயிரம் பெண் குழந்தைகள் பிறந்தால், அதில், 13.5 குழந்தைகள்
இறக்கின்றன. அதிலும், ஐந்து வயதிற்குட்பட்ட, ஒன்பது பெண்
குழந்தைகள் இறந்தால், அதில் ஒரு குழந்தை, பிரசவத்திற்குப் பின்,
பாலின தேர்வு காரணமாக, உயிரிழக்கிறது.

பெண்கள் விகிதம் ஆண்களை விட குறைந்து வருவதால்,
திருமணத்திற்கு மணமகள் கிடைப்பது கடினமாகி வருகிறது.
இந்தியாவில், 2055ல், 55 வயது வரை பெண் கிடைக்காமல், திருமணம்
செய்ய முடியாத ஆண்களின் எண்ணிக்கை, 10 சதவீதமாக உயரும் என,
மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் மாயம்! ஐ.நா., பகீர் அறிக்கை Gallerye_065258579_2568079
கொடுமை:

பெண் விகிதாச்சாரம் குறைவதால், பால்ய திருமணங்கள்
அதிகரிக்கும் ஆபத்தும் உள்ளது. தற்போது, 18 வயதிற்கு உட்பட்ட,
33 ஆயிரம் பெண்கள், வயது முதிர்ந்தோரை திருமணம் செய்ய
வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது.

இத்தகைய நெருக்கடி காரணமாகவும், பெண்கள் மாயமாவது
அதிகரித்து வருகிறது. சமூகத்தில் பாலின சமத்துவம் குறித்த
விழிப்புணர்வு பரவலாக வேண்டும். பெண்களுக்கு, கல்வி, திறன்
பயிற்சி வசதிகளை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம், அடுத்த,
10 ஆண்டுகளில், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கலாம்.

ஆப்ரிக்காவில் காணப்படும் பெண் பிறப்புறுப்பு சிதைவு
பழக்கங்களுக்கு முடிவு கட்டலாம். கொரோனா பரவலால், பெண்கள்
விழிப்புணர்வு மற்றும் சேவை நிகழ்ச்சிகள், ஆறு மாதங்கள் நிறுத்தப்
பட்டால், மேலும், 1.30 கோடி பெண்கள், கட்டாய திருமணத்திற்கு
ஆளாக நேரும்.

அத்துடன், 2030க்குள் மேலும், 20 லட்சம் பெண்கள், பிறப்புறுப்பு
சிதைவு கொடுமையை சந்திக்க நேரிடும். இவ்வாறு, அதில்
கூறப்பட்டுள்ளது.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவில் இன்டர்நெட்டை பயன்படுத்தும் பெண்கள் எண்ணிக்கை சுமார் 6 கோடி
» இரவு பார்ட்டிகள் மூலம் எய்ட்ஸ் பரவல்: ஐ.நா. ’பகீர்’ அறிக்கை!
» இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் குழந்தைகள் மாயம்
» 4 நாட்கள் 40 கோடி – மங்காத்தாவின் பகீர் பிஸினஸ்
» திருடுபோகவில்லை என்று அறிக்கை அளித்த நிலையில் கோயிலில் இருந்து 1,300 சிலைகள் மாயம்:அறநிலையத்துறை அதிர்ச்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum