ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையை சுருக்கி உபயோகிப்பது தேவையா...

2 posters

Go down

 வார்த்தையை சுருக்கி  உபயோகிப்பது தேவையா... Empty வார்த்தையை சுருக்கி உபயோகிப்பது தேவையா...

Post by ayyasamy ram Tue Jun 30, 2020 10:49 pm


சென்னை வாசகி, கலா பாலு எழுதிய கடிதம்;
அவர் ஒரு ஆங்கில ஆசிரியை! கடிதம் இதோ:

என் மனத்தாங்கலை இங்கு பகிர விரும்புகிறேன்.
தற்காலத்தில் மாணவர்கள், அகராதியை உபயோகிப்பது
அறவே நின்று விட்டது போல் தெரிகிறது. இக்காலத்தில்
பெரும்பாலான பெற்றோரும், ஆசிரியர்களும், மாணவர்களுக்கு
அகராதி உபயோகிப்பதையும், அதன் முக்கியத்துவத்தையும்
சொல்லித் தருவதில்லை.

ஆங்கில அகராதியை உருவாக்குவதற்கு, டாக்டர் சாமுவேல்
ஜான்சன் என்ற மேதை, அரும்பாடுபட்டு பல ஆண்டுகள் உழைத்து,
மக்களுக்கு ஒரு பொக்கிஷமாக அதை அளித்தார்.

நாமோ, இன்று, வாசிக்கும் வழக்கத்தையே கொஞ்சம் கொஞ்சமாக
குறைத்து விட்டோம்.

மாணவர்கள், தினமும் நாளிதழ் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்
கொள்ள வேண்டும். அதில் வரும் கடினமான பொருள் விளங்காத
வார்த்தைகளுக்கு, அகராதியின் துணையுடன், கற்றுக்கொள்ள
வேண்டும்.

இது, மாணவர்களை அந்தந்த மொழியின் மீதான திறமையை,
அதன் உச்சரிப்பு மற்றும் வார்த்தை பயன்பாடுகளை மிகச்சரியாக
பிரயோகிக்க உதவும்.

தற்போது பலர், கைபேசியில் வார்த்தைகளை, 'டைப்' செய்து,
வார்த்தைகளை சுருக்கி, அதை அப்படியே பிரயோகிக்கின்றனர்.
உதாரணத்திற்கு, before என்பதற்கு B4 என்றும், tomorrow
என்பதற்கு, 2morrow என்றும், வார்த்தையை சுருக்கி
உபயோகிக்கின்றனர்!

இவ்வாறான எழுத்து தள்ளுபடி தேவையா... என் ஆதங்கம் இதுதான்...

இவ்வாறு வார்த்தை சுருக்கி உபயோகிப்பதால், அடுத்த தலைமுறைக்கு
கடிதம் எழுதும் திறமை மற்றும் சரியான வார்த்தை பிரயோகம் அறவே
போய் விடும்.

எனவே, பெற்றோரும், ஆசிரியர்களும், அகராதியின் பயன்பாடுகளை,
மாணவ செல்வங்களுக்கு விளக்கி, அவர்களின் மொழி திறமையை
மேம்பட செய்து, மொழியின் வளர்ச்சிக்கு துணை புரிந்திட வேண்டுமாய்
கேட்டுக் கொள்கிறேன்.
- இப்படி எழுதியுள்ளார்!

இனிமேலாவது, ஆசிரியர்களும், பெற்றோரும் இதை பின்பற்றுவரா!
-
-------------------
அந்துமணி பா.கே.ப.,- வாரமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

 வார்த்தையை சுருக்கி  உபயோகிப்பது தேவையா... Empty Re: வார்த்தையை சுருக்கி உபயோகிப்பது தேவையா...

Post by T.N.Balasubramanian Wed Jul 01, 2020 2:18 pm

எனக்கு பிடித்த இரெண்டு புத்தகங்கள் 
அகராதி 
உலக வரைபடம் /வரைபடம் .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum