புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எருமைக்கு மூளை இருக்குமா? Poll_c10எருமைக்கு மூளை இருக்குமா? Poll_m10எருமைக்கு மூளை இருக்குமா? Poll_c10 
85 Posts - 77%
heezulia
எருமைக்கு மூளை இருக்குமா? Poll_c10எருமைக்கு மூளை இருக்குமா? Poll_m10எருமைக்கு மூளை இருக்குமா? Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
எருமைக்கு மூளை இருக்குமா? Poll_c10எருமைக்கு மூளை இருக்குமா? Poll_m10எருமைக்கு மூளை இருக்குமா? Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
எருமைக்கு மூளை இருக்குமா? Poll_c10எருமைக்கு மூளை இருக்குமா? Poll_m10எருமைக்கு மூளை இருக்குமா? Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
எருமைக்கு மூளை இருக்குமா? Poll_c10எருமைக்கு மூளை இருக்குமா? Poll_m10எருமைக்கு மூளை இருக்குமா? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
எருமைக்கு மூளை இருக்குமா? Poll_c10எருமைக்கு மூளை இருக்குமா? Poll_m10எருமைக்கு மூளை இருக்குமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எருமைக்கு மூளை இருக்குமா? Poll_c10எருமைக்கு மூளை இருக்குமா? Poll_m10எருமைக்கு மூளை இருக்குமா? Poll_c10 
250 Posts - 77%
heezulia
எருமைக்கு மூளை இருக்குமா? Poll_c10எருமைக்கு மூளை இருக்குமா? Poll_m10எருமைக்கு மூளை இருக்குமா? Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
எருமைக்கு மூளை இருக்குமா? Poll_c10எருமைக்கு மூளை இருக்குமா? Poll_m10எருமைக்கு மூளை இருக்குமா? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
எருமைக்கு மூளை இருக்குமா? Poll_c10எருமைக்கு மூளை இருக்குமா? Poll_m10எருமைக்கு மூளை இருக்குமா? Poll_c10 
8 Posts - 2%
prajai
எருமைக்கு மூளை இருக்குமா? Poll_c10எருமைக்கு மூளை இருக்குமா? Poll_m10எருமைக்கு மூளை இருக்குமா? Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
எருமைக்கு மூளை இருக்குமா? Poll_c10எருமைக்கு மூளை இருக்குமா? Poll_m10எருமைக்கு மூளை இருக்குமா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எருமைக்கு மூளை இருக்குமா? Poll_c10எருமைக்கு மூளை இருக்குமா? Poll_m10எருமைக்கு மூளை இருக்குமா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
எருமைக்கு மூளை இருக்குமா? Poll_c10எருமைக்கு மூளை இருக்குமா? Poll_m10எருமைக்கு மூளை இருக்குமா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எருமைக்கு மூளை இருக்குமா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 29, 2020 1:25 pm

எருமைக்கு மூளை இருக்குமா? Foxlion
-
ஒரு காட்டில் கிழட்டு சிங்கம் வசித்து வந்தது அதனால் போராடும் குணம் குறைந்து கொண்டே வந்தது… இந்த நிலையில் அது நரி ஒன்றின் உதவியை நாடியது.

சிங்கம் நரியிடம், உனது தந்திர மூளையை பயன்படுத்தித் தினமும் ஒரு மிருகத்தைத் தனக்கு உணவாகக் கொண்டுவரும்படி கேட்டுக் கொண்டது. நரியும் அது உண்டது போகத் தனக்கும் பல வகையான மிருகங்களின் கறி கிடைக்கும் என்பதால் அதற்கு ஒத்துக் கொண்டது.

நரியும் தினமும் ஒரு மிருகத்தை தன் தந்திரத்தைப் பயன்படுத்தி அழைத்து வந்து சிங்கத்திற்கு உணவு கொடுத்து வந்தது.

இது நிறைய நாட்கள் நீடிக்கவில்லை, காட்டிலிருந்த மிருகங்களுக்கு நரியின் தந்திரம் தெரிந்து விட்டது. இதனால் நரியின் தந்திரத்துக்குச் சிக்காமல் மிருகங்கள் தப்பித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ஒருநாள் நரி எருமை மாட்டிடம் சென்று தன் தந்திரத்தை பயன்படுத்தி, “காட்டுக்கு யார்… ராஜா …?” என்று கேட்டது.

எருமை அதனிடம், “சிங்கம் தானே ராஜா, இது உனக்குத் தெரியாதா?” என்று கேட்டது.

நரியும், “அது நேற்று வரைதான். இன்றுமுதல் உன்னை ராஜாவாக்கச் சிங்கம் நினைத்துள்ளது. அதனால், அது உன்னை அழைத்துவர சொன்னது, அதனால்தான் நான் உன்னை அழைத்துச் செல்ல வந்தேன்” என்று சொல்லித் தந்திரமாக எருமையை அழைத்துச் சென்றது

சிங்கம் கடும் பசியும் கோபமுமாகக் காத்துக் கிடந்தது… அது எருமை அதனருகே வரும் முன்பாக எருமையின் மேல் பாய்ந்தது. சிங்கத்தின் பாய்ச்சலிலிருந்து விலகிய எருமை அங்கிருந்து தப்பி ஓடியது. சிங்கத்தின் அவசரத்தால் அதற்கு உணவு கிடைக்காமல் போனது.

இதைக் கண்ட நரி சிங்கத்திடம், “சிங்கமே, நான் அந்த எருமையை எப்படிச் சொல்லி அழைத்து வந்தேன். அதற்கு முன்பு அவசரப்பட்டு இப்படிச் செய்து விட்டாயே…?” என்று சொல்லித் திட்டியது.

உடனே சிங்கம், “நரியே கோபப்படாதே, நீ எப்படியாவது பேசி அந்த எருமையை இங்கே கூட்டி வந்துவிடு” என்று சொன்னது.

நரியும் சிங்கத்தின் பேச்சைக் கேட்டு, அந்த எருமையைத் தேடிச் சென்றது.

அங்கு காட்டிற்குள் மேய்ந்து கொண்டிருந்த எருமையைப் பார்த்து, “எருமையே, சிங்கம் உன்னை ராஜாவாக்க நினைத்து, உன்னிடம் கை குலுக்குவதற்காக உன்னிடம் வேகமாக வந்தது. அதற்கு முன்பு பயந்து போய் அங்கிருந்து ஓடி வந்து விட்டாயே” என்றது.

எருமை நரியின் பேச்சைக் கேட்காமல் நின்றிருந்தது.

உடனே நரி எருமையிடம், “இப்பொழுது ஒன்றும் கெட்டுவிடவில்லை, நீ என்னுடன் வந்தால் நான் சிங்கத்தைச் சமாளித்து, உனக்கு ராஜா பதவியை மீண்டும் வாங்கித் தருகிறேன்” என்றது.

நரியின் பேச்சில் மயங்கிய எருமை அதன் பின்னால் சென்றது.

சிங்கம் இப்பொது கவனமாக எருமையைக் கொன்று சாப்பிட்டது. சிங்கம் எருமையின் பெரிய காலை சாப்பிட்டு விட்டு, நரியே, நீயும் இந்த எருமையின் கறியைச் சாப்பிடு என்று சொல்லிவிட்டுத் தூங்கியது.

நரிக்கோ மூளைக்கறியென்றால் அதிக விருப்பம். எனவே அது எருமையின் மூளையை சாப்பிட்டது.

சிறிது நேரத்தில் கண் விழித்த சிங்கம், மீண்டும் எருமையைச் சாப்பிடத் தொடங்கியது. அப்போது அது நரியிடம், எருமையின் மூளையைக் காணவில்லையே…? என்றது.

அதைக் கேட்ட நரி சொன்னது, “அந்த எருமை மாட்டுக்கு மூளையிருந்தால், உங்களிடமிருந்து முதலில் தப்பிச் சென்ற அது, நான் மறுபடியும் கூப்பிட்ட போது திரும்ப வந்திருக்குமா…?”
*****
நன்றி
முத்துக்கமலம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக