புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்னும் ஜெயித்திருக்க வேண்டிய ஜூனியர் பாலையா! - இன்று ஜூனியர் பாலையா பிறந்தநாள்
Page 1 of 1 •
28 Jun 2020
-----------------
-
அஜித் - ஹெச்.வினோத் கூட்டணியில் வந்த
‘நேர்கொண்ட பார்வை’யில், அஜித்துடன் இருக்கும்
பெரியவரை அவ்வளவு சீக்கிரத்தில் கடந்துவிடவும் முடியாது.
மறந்துவிடவும் முடியாது. சாதாரணமான நடிகரில்லை அவர்.
நல்ல வாய்ப்பும் அருமையான கேரக்டரும் கொடுத்தால்,
வெளுத்துவாங்கிவிடுவார். அவர் பெயர் ரகு. ஆனால் அப்படிச்
சொன்னால் தெரியாது.
அவரின் அப்பா அசகாயசூரர். அந்தக் காலத்தில் மிகப்பெரிய
நடிகர். சிவாஜி மாதிரியான நடிகர்களே அவர் நின்றால் மிக
கவனமாக நடிப்பார்கள். ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை
யாரைக் கொண்டு வேண்டுமானாலும் எடுக்கமுடியும். ஆனால்
அவருடைய கதாபாத்திரத்தைச் செய்ய அவருக்கு இணையாக
எவரும் இல்லை’ என்று இயக்குநர் ஸ்ரீதர் வியந்து சொல்லி
இருக்கிறார்.
அப்பேர்ப்பட்ட நடிகர் ரகுவின் தந்தை... டி.எஸ்.பாலையா. ரகுவாக
திரையுலகில் அறிமுகமாகி, இப்போதும் நடித்துக் கொண்டிருப்பவர்...
ஜூனியர் பாலையா.

சிவகுமார், கமல் நடித்து ஏ.பி.நாகராஜன் இயக்கிய
‘மேல்நாட்டு மருமகள்’ படத்தில் இருந்து நடிக்கத்
தொடங்கினார் ஜூனியர் பாலையா.
கே.பாலாஜியின் தயாரிப்பில் சிவாஜி நடிப்பில் உருவான
‘தியாகம்’ படத்தில் சிவாஜியுடன் பல காட்சிகளில் நடித்தார்.
’வாழ்வே மாயம்’ படத்தில் கமலின் நண்பர்களில் ஒருவராக
நடித்தார்.
சின்னச்சின்ன கதாபாத்திரங்கள்தான் என்றாலும் அதில் தன்
நடிப்பை திறம்பட வெளிப்படுத்தியவருக்கு இயக்குநர்
பிரியதர்ஷனின் ‘கோபுர வாசலிலே’ அட்டகாசமாக இன்னொரு
கதவைத் திறந்தது. கார்த்திக், ஜனகராஜ், நாசர், சார்லியுடன்
இணைந்து நண்பர்களில் ஒருவராக ஜூனியர் பாலையா நடித்து
அசத்தினார்.
‘தேவதை போலொரு பெண்ணிங்கு வந்தது’ பாடலுக்கும் நட்பு
சூழ வந்து மனதில் நின்றார்.
கங்கை அமரன் இயக்கத்தில் எவர்கிரீன் ஹிட்டடித்த
‘கரகாட்டக்காரன்’ படத்தில், ராமராஜனின் கரகாட்டக்
கோஷ்டியில் ஜுனியர் பாலையாவின் நடிப்பு தனித்துத் தெரிந்தது.
நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ், ‘சுந்தரகாண்டம்’ படத்தில்
அட்டகாசமான கேரக்டரைக் கொடுத்தார்.
எல்லோரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடிய கேரக்டர் அது.
‘சண்முகமணி’ ‘சண்முகமணி’ என்று பாக்யராஜை குறும்புடன்
இவர் அழைக்கும்போதெல்லாம் தியேட்டர் வெடித்துச் சிரித்தது.
பிறகு பாக்யராஜ் தொடர்ந்து ஜூனியர் பாலையாவைப் பயன்
படுத்திக் கொண்டார். ’அம்மா வந்தாச்சு’, ‘ராசுக்குட்டி’,
‘வீட்ல விசேஷங்க’ என்று நல்ல நல்ல கேரக்டர்கள் கிடைத்தன.
கொடுத்த கதாபாத்திரத்தில் தேர்ந்த நடிப்பை வழங்கினார்.
-
’சாட்டை’ படத்திலும் நல்ல கேரக்டரில் சிறப்பான
நடிப்பை வழங்கியிருந்தார். இன்னும் கொஞ்சம் பயன்
படுத்தியிருக்கலாமே என்று ரசிகர்களே நினைக்கும்
அளவுக்கு சில நடிகர்கள் இருப்பார்கள்.
அப்படித்தான் ஜூனியர் பாலையாவையும் ரசிகர்கள்
பார்த்தார்கள்; பார்க்கிறார்கள். ’நேர்கொண்ட பார்வை’யில்
இவரைப் பார்த்த ரசிகர்களும் அப்படித்தான்
நினைத்திருப்பார்கள்.
பாலையா எனும் மகா கலைஞனின் மகன், எந்தக்
கேரக்டராக இருந்தாலும் அதில் முத்திரை பதிக்கும் ப
ன்முகக் கலைஞன் ஜூனியர் பாலையாவுக்கு இன்று (
ஜூன் 28ம் தேதி) பிறந்தநாள்.
வாழ்த்துகள் ஜூனியர் பாலையா சார்.
-
--------------------------
நன்றி-இந்து தமிழ் திசை
- Sponsored content
Similar topics
» நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்: திரையுலகினர் இரங்கல்..!
» ஜூனியர் என்.டி.ஆர். பிறந்தநாள்.... மாஸான போஸ்டரை வெளியிட்ட ஆர்.ஆர்.ஆர் படக்குழு
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரையின் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரை மன்ற ஆலோசகர் கிட்சா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் காணும் அன்பு தங்கை கஜேந்தினி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1