புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா? Poll_c10பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா? Poll_m10பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா? Poll_c10 
336 Posts - 79%
heezulia
பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா? Poll_c10பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா? Poll_m10பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா? Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா? Poll_c10பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா? Poll_m10பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா? Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா? Poll_c10பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா? Poll_m10பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா? Poll_c10 
8 Posts - 2%
prajai
பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா? Poll_c10பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா? Poll_m10பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா? Poll_c10பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா? Poll_m10பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா? Poll_c10பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா? Poll_m10பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா? Poll_c10பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா? Poll_m10பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா? Poll_c10பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா? Poll_m10பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா? Poll_c10பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா? Poll_m10பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 29, 2020 10:52 pm

பிசினஸ் ஸ்டாண்டர்டு' பத்திரிகையில் வந்த செய்தி:
பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா?

சமீபத்தில், பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன், 'கொரோனா' வைரஸ்
தொற்றால் அவதிப்பட்டார். கவலைக்கிடமான நிலைக்கு பின், குணமானார்.

நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட போது, 'இவர், தனிமைப்படுத்தப்பட வேண்டிய
நிலையில் இருந்து மீண்டார், நேய்தொற்று ஏற்பட்ட போது, போரீஸ், பிரதமர் பதவி
வகிப்பது சரியா...' என, கேள்வி எழுந்தது.

'தற்போது, உலக யுத்தம் போன்று எதுவும் நடக்கவில்லை என்றாலும், 'கொரோனா'
சார்ந்தே பல முடிவுகளை, எடுக்கப்பட வேண்டியவர், பிரதமர். இப்படி முடங்கலாமா...'
என்றனர், வல்லுனர்கள்.

இப்படி, மிக பிரபலங்களின் நோய் பற்றி, நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமா
என்ற, கேள்வியும் எழுந்தது. இதற்கு முன்பும் இதுபோல் பல தலைவர்களுக்கு வந்த
நோய் பற்றிய செய்தி, ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அதுபற்றி, இப்போது
வெளியாகி உள்ளது.

* பிரிட்டனில், வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமராக இருந்தபோது, அவருடைய டாக்டராக,
லார்ட் மாறன் என்பவர் இருந்தார். இவர், 1960ல், தன் நினைவுகளை தொகுத்து,
புத்தகமாக வெளியிட்டார். அதில், 1942ல், சர்ச்சிலுக்கு, 'ஸ்டிரோக்' மற்றும் 'ஹார்ட் அட்டாக்'
வந்தது. ஆனால், அது வெளிப்படுத்தப் படவில்லை

அந்த சமயத்தில், இரண்டாம் உலகப் போர் துவங்கியிருந்தது. சர்ச்சிலின் நடவடிக்கைகள்,
'சூப்பர் மேன்' அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டன. ஆனால், இதை, 1960ல், டாக்டர், தன்
புத்தகத்தில் குறிப்பிட்டபோது, 'ஒரு பிரபலத்தின் உடல்நிலை பற்றி, அப்படி எப்படி
எழுதலாம்...' என, பலர் கோபம் அடைந்தனர்

சர்ச்சில் ஒன்றும் கூறவில்லை. மேலும், சர்ச்சில், 1965ல் தான் இறந்தார். இதனால், விஷயம்
பெரிதாகாமல் அமுங்கி விட்டது

* ஜெர்மன் சர்வாதிகாரி, ஹிட்லருக்கு, மேகப்புண் என்ற நோய் இருந்தது.
இதனால், மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார். 1943ல், பல தவறுதலான முடிவுகளை
எடுத்து, பலரது உயிருக்கு வேட்டு வைத்தார். இதுபற்றி பலர் விரிவாக எழுதியுள்ளனர்

* அமெரிக்க முன்னாள் அதிபர், ப்ராங்க்ளின் ரூஸ்வெல்டுக்கு, புகை பிடித்ததால்
ஏற்பட்ட இதய நோய், 1940ல் இருந்தது. ஆனால், இது வெளியிடப்படவே இல்லை.
1945ல், தீவிர, 'ஹார்ட் அட்டாக்' வந்து காலமானார்

* ரஷ்யாவின் சர்வாதிகாரி ஸ்டாலினும், புகை பிடிப்பவர் தான். ஆனால், அவர் பற்றிய
உடல் ரகசியங்கள், அவர் உயிரோடு இருந்தபோதும், இறந்த பிறகும் பேசப்பட்டதே
இல்லை; மருத்துவர்களும் வெளிப்படுத்தியதே இல்லை. அவர் இறந்து, பல ஆண்டுகளுக்கு
பின், அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர், பேச்சுவாக்கில் கூறினார்

* சீன கம்யூனிஸ்ட் தலைவர், மாசேதுங் பற்றி, லிசிக்யூயி என்பவர், ஒரு புத்தகம்
எழுதியுள்ளார். மாசேதுங், உலக அளவில் எந்த பிரச்னைகளிலும் சிக்கவில்லை.
இருந்தும், 1970 - 76ல், அவர் இறக்கும் வரையில், அவர், உடல் நிலை பற்றிய ரகசியம்
வெளியிடப்படவே இல்லை

கடந்த, 1971ல், அமெரிக்க ஜனாதிபதி, ரிச்சர்ட் நிக்சன், சீனா வந்த போது, அவரிடம்
மாசேதுங் உடல் நிலை பற்றி தெரிவிக்கப்பட இல்லை

* இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தபோதும், பிறகும், முகமது அலி ஜின்னா,
எப்போதுமே உடல்நிலை சரியில்லாதவராகவே இருந்துள்ளார்.
ஜல் ரத்தன்ஜி படேல் என்பவர் தான், அவருடைய குடும்ப டாக்டர். அவர் ஒருபோதும்,
ஜின்னா உடல்நிலை பற்றி அறிக்கை வெளியிட்டதே இல்லை.
-
---------------------

நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக