புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவாஜி கணேசன்  நடித்த படங்களில், "ப" வரிசை திரைப்படங்கள் Poll_c10சிவாஜி கணேசன்  நடித்த படங்களில், "ப" வரிசை திரைப்படங்கள் Poll_m10சிவாஜி கணேசன்  நடித்த படங்களில், "ப" வரிசை திரைப்படங்கள் Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
சிவாஜி கணேசன்  நடித்த படங்களில், "ப" வரிசை திரைப்படங்கள் Poll_c10சிவாஜி கணேசன்  நடித்த படங்களில், "ப" வரிசை திரைப்படங்கள் Poll_m10சிவாஜி கணேசன்  நடித்த படங்களில், "ப" வரிசை திரைப்படங்கள் Poll_c10 
3 Posts - 8%
heezulia
சிவாஜி கணேசன்  நடித்த படங்களில், "ப" வரிசை திரைப்படங்கள் Poll_c10சிவாஜி கணேசன்  நடித்த படங்களில், "ப" வரிசை திரைப்படங்கள் Poll_m10சிவாஜி கணேசன்  நடித்த படங்களில், "ப" வரிசை திரைப்படங்கள் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சிவாஜி கணேசன்  நடித்த படங்களில், "ப" வரிசை திரைப்படங்கள் Poll_c10சிவாஜி கணேசன்  நடித்த படங்களில், "ப" வரிசை திரைப்படங்கள் Poll_m10சிவாஜி கணேசன்  நடித்த படங்களில், "ப" வரிசை திரைப்படங்கள் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
சிவாஜி கணேசன்  நடித்த படங்களில், "ப" வரிசை திரைப்படங்கள் Poll_c10சிவாஜி கணேசன்  நடித்த படங்களில், "ப" வரிசை திரைப்படங்கள் Poll_m10சிவாஜி கணேசன்  நடித்த படங்களில், "ப" வரிசை திரைப்படங்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவாஜி கணேசன் நடித்த படங்களில், "ப" வரிசை திரைப்படங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 26, 2020 12:23 pm



சிவாஜி அவர்கள் நடித்த படங்களில், "ப" வரிசை
திரைப்படங்களுக்குத் தனிச்சிறப்பு உண்டு.

எல்லாமே ஒன்றையொன்று விஞ்சும் அளவில்,
அவ்வளவு அற்புதமாக அமைந்தவை.

வரிசைப் படுத்துவதென்றால், பின் வரும் முறையில்,
வரும் என்பது என் கருத்து.

பாலும் பழமும்

பாகப் பிரிவினை

பாவமன்னிப்பு

பாசமலர்

படிக்காத மேதை

பார்த்தால் பசி தீரும்

படித்தால் மட்டும் போதுமா

பழநி

பாபு

பந்தபாசம்

பச்சை விளக்கு

பேசும் தெய்வம்

பலே பாண்டியா

பார் மகளே பார்

இந்த வகையான, இணையற்ற படங்கள் எல்லாம்,
எந்தக் காலத்திலும், நடிப்புக் கல்லூரிகளில் சிறப்புப்
பாடமாக வைத்து, நடிப்பின் இலக்கணத்தை, நுட்பத்தை,
நுணுக்கத்தை, வரும் மாணவர்களுக்குச் சொல்லித் தர
வேண்டிய அம்சங்கள் நிறைந்த ,காலத்தை வென்ற
காவியங்கள்.

இவற்றைத் தவிர, நடிகர் திலகம் நடித்த வேறு
"ப" வரிசை படங்களும், அவரின் அபரிமிதமான நடிப்பைக்
கொண்டவை.

பணம்

பாலாடை

புதையல்

புனர்ஜன்மம்

பட்டிக்காடா பட்டணமா

பாதுகாப்பு

பாட்டும் பரதமும்

பாரத விலாஸ்

பந்தம்

பட்டிக்காட்டு பண்ணையார்

படிக்காதவன்

பசும்பொன்

படையப்பா

இன்னும் சில "ப" ,வரிசையில் வந்த படங்கள், புண்ணிய பூமி,
பட்டாக்கத்தி பைரவன், புதிய வானம், பூப்பறிக்க வருகிறோம்-—
என்னைப் பொறுத்த வரையில் சிவாஜியால், இந்தப் படங்களுக்கு
மதிப்பு வந்தது, ஆனால் அவரது அபாரமான நடிப்புத்திறனுக்கு
ஏற்றவாறு ,அவை அமையவில்லை என்பதே.

ஏதாவது படங்கள் விட்டுப் போயிருந்தால், தெரியப் படுத்தவும்.
-
----------------------------------
மேஷ் மாத்ருபூதேஸ்வரன்
நன்றி- தமிழ் கோரா பதில்கள்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jun 27, 2020 10:10 pm

27.06.2020

நடிகர் திலகம் நடிச்ச 'ப' வரிசைல விட்டுப்போன படங்கள்தானே, 
நா அனுப்புறேன் பாருங்க. 

முதல் படம் பராசக்தி 1952
பூங்கோதை 1953
பாக்கியவதி 1957
பதிபக்தி 1958
பொம்மை கல்யாணம் 1958
பெண்ணின் பெருமை 1956
பாவை விளக்கு 1960
பெற்ற மனம் 1960
புதிய பறவை 1964
பிராப்தம் 1971
பொன்னூஞ்சல் 1973
பைலட் பிரேம்நாத் 1978
பட்டிக்காட்டு பண்ணையார் இல்ல. படிக்காத பண்ணையார் 1985.  
பரீட்சைக்கு நேரமாச்சு 1982
பாரம்பரியம் 1993

சரியா? இன்னும் ஏதாச்சும் விட்டு போயிருக்கான்னு தெரீல. 

Baby Heerajan

heezulia
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் heezulia

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 28, 2020 4:03 pm

பொன்னூஞ்சல்"...
-
சிவாஜி கணேசன்  நடித்த படங்களில், "ப" வரிசை திரைப்படங்கள் Maxres13


சிவாஜி கணேசன் தன் முறைப்பெண்ணான உஷா நந்தினியோடு
ஆடிப்பாடி மகிழ்ச்சியாக இருக்கிறார். எதிர்பாராத விதத்தில்
சிவாஜி & உஷா நந்தினி குடும்பத்தாரிடையே பகை ஏற்படுகிறது.

இதை சாதகமாக்கிக்கொண்ட கொடியவன் நம்பியார் உஷா
நந்தினியை முத்துராமனுக்கு நிச்சயம் செய்யுமாறு காய்
நகர்த்துகிறார். பிரிந்த ஜோடிகள் எப்படி ஒன்று சேருகிறார்கள்..?

"முத்து ரதம் சூடி வரும் வள்ளிப் பொண்ணுக்கு...
"ஆகாய பந்தலிலே பொன்னூஞ்சல் ...
"நல்ல காரியம் சீக்கிரம்...

போன்ற இனிய பாடல்கள் நம்மை சொக்க வைக்கின்றன.
----------------------------
🇻🇳 திருப்பூர் ரவீந்திரன்.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jun 28, 2020 10:32 pm

28.06.2020

கல்யாணம் செய்ய நிச்சயம் செய்ய காய் நகத்தினாரா? கல்யாணத்தையேல நடத்தி வச்சுர்றாரு.

கடேசீல, பல திருப்பங்கள்.

நம்பியாரின் கெட்ட எண்ணம் தெரிஞ்சு, முத்துராமன் நம்பியாரை கொலை செஞ்சுர்ராரு.

முத்துராமன் "எங்கிருந்தாலும் வாழ்க" னு  பாடாம பாடி, நம்பியாரு பிரிச்சு வச்ச ரெண்டு பேரையும்  சேத்து வச்சுட்டு ஜெய்லுக்கு 
போய்ர்ராரு. 

உஷா நந்தினியும், சிவாஜியும் ஆகாய பந்தலிலே பொன்னூஞ்சல் ஆட்றாங்க, பாட்றாங்க. 

பிரிந்த ஜோடி இப்டித்தான் சேர்றாங்க. அவ்ளோதான். 

சுபம். ஊஹூம், இல்ல இல்ல. வணக்கம். 

இப்பதான் க்ளைமாக்ஸ் பாத்தேன். 


Baby Heerajan


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக