புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓடிடி தளத்தில் வெளியாகும் லாக்கப் I_vote_lcapஓடிடி தளத்தில் வெளியாகும் லாக்கப் I_voting_barஓடிடி தளத்தில் வெளியாகும் லாக்கப் I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
ஓடிடி தளத்தில் வெளியாகும் லாக்கப் I_vote_lcapஓடிடி தளத்தில் வெளியாகும் லாக்கப் I_voting_barஓடிடி தளத்தில் வெளியாகும் லாக்கப் I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஓடிடி தளத்தில் வெளியாகும் லாக்கப் I_vote_lcapஓடிடி தளத்தில் வெளியாகும் லாக்கப் I_voting_barஓடிடி தளத்தில் வெளியாகும் லாக்கப் I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஓடிடி தளத்தில் வெளியாகும் லாக்கப் I_vote_lcapஓடிடி தளத்தில் வெளியாகும் லாக்கப் I_voting_barஓடிடி தளத்தில் வெளியாகும் லாக்கப் I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஓடிடி தளத்தில் வெளியாகும் லாக்கப் I_vote_lcapஓடிடி தளத்தில் வெளியாகும் லாக்கப் I_voting_barஓடிடி தளத்தில் வெளியாகும் லாக்கப் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓடிடி தளத்தில் வெளியாகும் லாக்கப்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 29, 2020 6:47 am

ஓடிடி தளத்தில் வெளியாகும் லாக்கப் 561629
-
நிதின் சத்யா தயாரிப்பில் உருவாகியுள்ள 'லாக்கப்', ஓ
டிடி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டு
இன்றுடன் 100 நாட்கள் ஆகின்றன. 'வால்டர்' மற்றும்
'அசுரகுரு' ஆகிய படங்களுக்குப் பிறகு எந்தவொரு படமும்
திரையரங்கில் வெளியாகவில்லை.

திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால், படங்களை
வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தில்
இருக்கிறார்கள்.

இதனால், தயாராகி இருக்கும் படங்கள் பலவும் ஓடிடி தளத்தில்
வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் தமிழ்த் திரையுலகிலிருந்து
முதலாவதாக ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்'
திரைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ்
நடித்த 'பெண்குயின்' வெளியானது.

தற்போது ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரிப்பில்
உருவாகியுள்ள 'டேனி' மற்றும் 'காக்டெய்ல்' ஆகிய படங்கள்
ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக 'லாக்கப்' படமும்
ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

'லாக்கப்' படத்தின் வெளியீட்டு உரிமையையும்
ஜீ5 ஓடிடி தளமே கைப்பற்றியுள்ளது. எப்போது வெளியீடு என்ற
தேதி இன்னும் உறுதியாகவில்லை. ஜெயம் ராஜாவிடம் இணை
இயக்குநராகப் பணிபுரிந்த எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியுள்ள இந்தப்
படத்தில் வைபவ், வாணி போஜன், ஈஸ்வரி ராவ், பூர்ணா,
மைம் கோபி, வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நிதின் சத்யா தயாரித்துள்ள இந்தப் படம் க்ரைம் த்ரில்லர்
பாணியில் உருவாகியுள்ளது. இதில் முதன் முறையாக
வெங்கட் பிரபு வில்லனாக நடித்திருப்பதாக தகவல்
வெளியாகியுள்ளது.

இந்து தமிழ் திசை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 30, 2020 1:01 am

எப்படியும் தமிழ் rockers ல வந்துடும்... புன்னகை

ஓடிடி தளத்தில் வெளியாகும் லாக்கப் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஓடிடி தளத்தில் வெளியாகும் லாக்கப் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஓடிடி தளத்தில் வெளியாகும் லாக்கப் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக