புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் 12 மடங்கு உயர்ந்த சீன முதலீடு Poll_c10இந்தியாவில் 12 மடங்கு உயர்ந்த சீன முதலீடு Poll_m10இந்தியாவில் 12 மடங்கு உயர்ந்த சீன முதலீடு Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
இந்தியாவில் 12 மடங்கு உயர்ந்த சீன முதலீடு Poll_c10இந்தியாவில் 12 மடங்கு உயர்ந்த சீன முதலீடு Poll_m10இந்தியாவில் 12 மடங்கு உயர்ந்த சீன முதலீடு Poll_c10 
3 Posts - 8%
heezulia
இந்தியாவில் 12 மடங்கு உயர்ந்த சீன முதலீடு Poll_c10இந்தியாவில் 12 மடங்கு உயர்ந்த சீன முதலீடு Poll_m10இந்தியாவில் 12 மடங்கு உயர்ந்த சீன முதலீடு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இந்தியாவில் 12 மடங்கு உயர்ந்த சீன முதலீடு Poll_c10இந்தியாவில் 12 மடங்கு உயர்ந்த சீன முதலீடு Poll_m10இந்தியாவில் 12 மடங்கு உயர்ந்த சீன முதலீடு Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
இந்தியாவில் 12 மடங்கு உயர்ந்த சீன முதலீடு Poll_c10இந்தியாவில் 12 மடங்கு உயர்ந்த சீன முதலீடு Poll_m10இந்தியாவில் 12 மடங்கு உயர்ந்த சீன முதலீடு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் 12 மடங்கு உயர்ந்த சீன முதலீடு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 27, 2020 3:53 pm

facebook sharing button

புதுடில்லி:
இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் சீன நிறுவனங்களின்
முதலீடு, கடந்த 4 ஆண்டுகளில் 12 மடங்கு உயர்ந்துள்ளது
தெரியவந்துள்ளது.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம்
அத்துமீறி தாக்கியதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து, சீனாவை புறக்கணிக்க வேண்டும்
எனவும், சீனா மீதான வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் எனவும்
பலதரப்பில் இருந்து குரல் எழுந்தன.

இதனையடுத்து, சில சீன நிறுவனங்களின் ஒப்பந்தங்களை ரத்து
செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இந்திய ஸ்டார்ட் அப்
நிறுவனங்களில் சீன முதலீடுகள் 12 மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிய
வந்துள்ளது. குளோபல் டேட்டா நிறுவனம், சர்வதேச தொழில் ஒப்பந்தங்களின்
அடிப்படையில் திரட்டியுள்ள தகவல்களின்படி, இந்திய ஸ்டார்ட் அப்
நிறுவனங்களில் சீன முதலீடு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதாவது 2016ல் 38.1 கோடி டாலராக மட்டுமே இருந்த சீன முதலீடு 2019ம்
ஆண்டில் 460 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

இந்தியாவிலுள்ள 24 முன்னணி ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் சீனாவைச்
சேர்ந்த பெருநிறுவனங்கள் பல்லாயிரம் கோடி டாலர் முதலீடு செய்துள்ளன.
குறிப்பாக, அலிபாபா, டென்செண்ட் ஆகிய நிறுவனங்களே இந்திய
நிறுவனங்களில் அதிகமாக முதலீடு செய்துள்ளன.

அலிபாபா நிறுவனமானது பேடிஎம், ஸ்னாப்டீல், பிக்பேஸ்கட், சொமாட்டோ
ஆகிய நான்கு நிறுவனங்களில் மட்டும் 260 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது.
அதேபோல், டென்செண்ட் நிறுவனமானது ஓலா, ஸ்விகி, ஹைக், ட்ரீம்11, பைஜூஸ்
ஆகிய 5 நிறுவனங்களில் 240 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது.

இந்த இரு நிறுவனங்கள் மட்டுமல்லாமல், டிடி சுஷிங், மெய்துவான் டியன்பிங்,
போசன், ஷுன்வே கேபிடல், ஹலஹவுஸ் கேபிடல் குரூப், சீனா லாட்ஜிங் குரூப்
ஆகிய சீன முதலீட்டாளர்களும் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பல கோடி
டாலர் முதலீடு செய்துள்ளன.

தினமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 27, 2020 10:15 pm

சீன பொருட்களை வாங்கிகூடாது என்று சொல்லிக்கிட்டு இருக்காங்க , இங்க என்னடான்னா இவர்கள் இங்கேயே வந்து முதலீடு பண்ண ஆரம்பிச்சுவிட்டார்கள்

kram
kram
பண்பாளர்

பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016

Postkram Sun Jun 28, 2020 8:51 pm

ரொம்ப நல்ல விஷயம்

RBI என்ன செய்துகிட்டேயிற்கு பேங்க் இணைப்பு மட்டும் போதும் இல்லையா


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக