புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவல் உப்புமா Poll_c10அவல் உப்புமா Poll_m10அவல் உப்புமா Poll_c10 
90 Posts - 78%
heezulia
அவல் உப்புமா Poll_c10அவல் உப்புமா Poll_m10அவல் உப்புமா Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
அவல் உப்புமா Poll_c10அவல் உப்புமா Poll_m10அவல் உப்புமா Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
அவல் உப்புமா Poll_c10அவல் உப்புமா Poll_m10அவல் உப்புமா Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
அவல் உப்புமா Poll_c10அவல் உப்புமா Poll_m10அவல் உப்புமா Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அவல் உப்புமா Poll_c10அவல் உப்புமா Poll_m10அவல் உப்புமா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவல் உப்புமா Poll_c10அவல் உப்புமா Poll_m10அவல் உப்புமா Poll_c10 
255 Posts - 77%
heezulia
அவல் உப்புமா Poll_c10அவல் உப்புமா Poll_m10அவல் உப்புமா Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
அவல் உப்புமா Poll_c10அவல் உப்புமா Poll_m10அவல் உப்புமா Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அவல் உப்புமா Poll_c10அவல் உப்புமா Poll_m10அவல் உப்புமா Poll_c10 
8 Posts - 2%
prajai
அவல் உப்புமா Poll_c10அவல் உப்புமா Poll_m10அவல் உப்புமா Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
அவல் உப்புமா Poll_c10அவல் உப்புமா Poll_m10அவல் உப்புமா Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அவல் உப்புமா Poll_c10அவல் உப்புமா Poll_m10அவல் உப்புமா Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அவல் உப்புமா Poll_c10அவல் உப்புமா Poll_m10அவல் உப்புமா Poll_c10 
3 Posts - 1%
Barushree
அவல் உப்புமா Poll_c10அவல் உப்புமா Poll_m10அவல் உப்புமா Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அவல் உப்புமா Poll_c10அவல் உப்புமா Poll_m10அவல் உப்புமா Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவல் உப்புமா


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jan 09, 2010 5:54 pm

அவல் உப்புமா
அவல் உப்புமா Pooha-aval-upma300 தேவையான பொருட்கள்:

வெள்ளை அவல் - 1 கப்

வெகவைத்த உருளைகிழங்கு - 1(பெரியது)

வெங்காயம் - 1

வேர்கடலை - 10

கடுகு _ 1 தேக்கரண்டி


கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

கருவேப்பில்லை - 1 கொத்து

தேங்காய் - 2 டீஸ்புன்

மஞ்சல் தூள்- 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு -தேவைகேற்ப
செய்யும்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகு உளுந்த பருப்பு சேர்த்து நன்றாக பொறிந்ததும்
கடலை பருப்பு ,வேர்கடலை சேர்த்து சிவந்ததும் பச்சைமிளகாய் கருவேப்பிள்ளை சேர்த்து

மஞ்சள்தூள், உப்பு ,ஊறவைத்த அவல் சேர்த்து ஐந்து நிமிடம் நன்றாக கிளறி
ஸ்டவ்வை சிம்மில் வைக்கவும் பிறகு வேகவைத்த உருளைகிழங்கை பொடியாக கட்
பண்ணி சேர்க்கவும்.கடைசியில் துருவிய தேங்காய் சேர்க்கவும்.சுவையான அவல்
உப்புமா ரெடி. குறிப்பு :இந்த உப்புமா செய்யும் முன்பு அவலை சுத்தம்
செய்து தண்ணிரில் ஒரு முறை நன்றாக கழுவி தண்ணிரை வடிகட்டி வத்துவிட்டு
உப்புமா செய்ய தொடங்கலாம் அதற்குல் அவல் நன்றாக ஊறிவிடும்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 09, 2010 8:47 pm

அவள் உப்புமா



அவல் உப்புமா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Sat Jan 09, 2010 8:55 pm

எவள்?



அவல் உப்புமா Riki
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 09, 2010 8:56 pm

ரிபாஸைத்தான் கேட்க வேண்டும் எவள் என்று?



அவல் உப்புமா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக