புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவருடன் வாழும் பெண்ணின் உடலுக்குள் மறைந்திருக்கும் ஆண் Poll_c10கணவருடன் வாழும் பெண்ணின் உடலுக்குள் மறைந்திருக்கும் ஆண் Poll_m10கணவருடன் வாழும் பெண்ணின் உடலுக்குள் மறைந்திருக்கும் ஆண் Poll_c10 
336 Posts - 79%
heezulia
கணவருடன் வாழும் பெண்ணின் உடலுக்குள் மறைந்திருக்கும் ஆண் Poll_c10கணவருடன் வாழும் பெண்ணின் உடலுக்குள் மறைந்திருக்கும் ஆண் Poll_m10கணவருடன் வாழும் பெண்ணின் உடலுக்குள் மறைந்திருக்கும் ஆண் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கணவருடன் வாழும் பெண்ணின் உடலுக்குள் மறைந்திருக்கும் ஆண் Poll_c10கணவருடன் வாழும் பெண்ணின் உடலுக்குள் மறைந்திருக்கும் ஆண் Poll_m10கணவருடன் வாழும் பெண்ணின் உடலுக்குள் மறைந்திருக்கும் ஆண் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கணவருடன் வாழும் பெண்ணின் உடலுக்குள் மறைந்திருக்கும் ஆண் Poll_c10கணவருடன் வாழும் பெண்ணின் உடலுக்குள் மறைந்திருக்கும் ஆண் Poll_m10கணவருடன் வாழும் பெண்ணின் உடலுக்குள் மறைந்திருக்கும் ஆண் Poll_c10 
8 Posts - 2%
prajai
கணவருடன் வாழும் பெண்ணின் உடலுக்குள் மறைந்திருக்கும் ஆண் Poll_c10கணவருடன் வாழும் பெண்ணின் உடலுக்குள் மறைந்திருக்கும் ஆண் Poll_m10கணவருடன் வாழும் பெண்ணின் உடலுக்குள் மறைந்திருக்கும் ஆண் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கணவருடன் வாழும் பெண்ணின் உடலுக்குள் மறைந்திருக்கும் ஆண் Poll_c10கணவருடன் வாழும் பெண்ணின் உடலுக்குள் மறைந்திருக்கும் ஆண் Poll_m10கணவருடன் வாழும் பெண்ணின் உடலுக்குள் மறைந்திருக்கும் ஆண் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
கணவருடன் வாழும் பெண்ணின் உடலுக்குள் மறைந்திருக்கும் ஆண் Poll_c10கணவருடன் வாழும் பெண்ணின் உடலுக்குள் மறைந்திருக்கும் ஆண் Poll_m10கணவருடன் வாழும் பெண்ணின் உடலுக்குள் மறைந்திருக்கும் ஆண் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவருடன் வாழும் பெண்ணின் உடலுக்குள் மறைந்திருக்கும் ஆண்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 27, 2020 7:46 am

கோல்கட்டா,:
கோல்கட்டாவில், கணவருடன் வாழும், 30 வயது பெண்ணின்
உடலுக்குள், முழுமையாக ஆணுக்கான தன்மை இருப்பது,
டாக்டர்களின் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கோல்கட்டாவின் பிர்பும் பகுதியைச் சேர்ந்த, 30 வயது
பெண்ணுக்கு, ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இந்நிலையில், வயிற்றுப்பகுதியில் கடும் வலி காரணமாக,
அங்குள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக
வந்தார்.டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில், அவர், புற்றுநோயால்
பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

அத்துடன், அவர் ஒரு பெண் அல்ல; பெண்ணின் உடலமைப்பைக்
கொண்ட ஆண் என்பதும் தெரிய வந்தது.

இந்த அதிர்ச்சிகரமான முடிவு குறித்து, டாக்டர்கள் கூறியதாவது:

உருவம், குரல், மார்பகத்தின் வளர்ச்சி, பிறப்புறுப்பு உள்ளிட்ட
அனைத்திலும், அவர் முழுமையாக பெண்ணாக உள்ளார்.
ஆனால், அவரது உடலில், பெண்ணுக்கான கருப்பை மற்றும்
சினை முட்டைகள் உருவாகும் 'ஓவரி' இல்லை. இதனால்,
அவருக்கு இதுவரை மாதவிடாய் வந்ததில்லை.

பெண்களுக்கு, குரோமோசோம்கள் 'எக்ஸ் - எக்ஸ்' என, இருக்கும்.
அவரது குரோமோசோம்கள், ஆண்களுக்கான 'எக்ஸ் - ஒய்' அமைப்பில்
உள்ளன. அவருக்கு, வளர்ச்சி அடையாத, விந்தணுக்களின் உற்பத்தியும்
இருக்கிறது. பெண்ணுக்கான ஹார்மோன்களின் முழுமையான
சுரப்பால், அவர், பெண்ணாக தோற்றம் அளிக்கிறார்.

உலகில், 22 ஆயிரம் பேரில் ஒருவருக்கு, இதுபோன்ற நிலை ஏற்படும் என,
மருத்துவத்துறை கணித்துள்ளது.அவரது புற்றுநோய் பாதிப்பிற்கு,
'கீமோதெரபி' முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதால், நலமுடன் உள்ளார்.

பிறந்தது முதல் பெண்ணாக வளர்ந்த அவர், ஒன்பது ஆண்டுகளாக கணவருடன்
வாழ்கிறார்.அவர்கள் விரும்பினால், இந்த வாழ்க்கையைத் தொடரலாம்.
ஆனால், குழந்தை பிறக்காது என்பதை தெளிவுபடுத்திஉள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jun 28, 2020 12:04 am

அதிர்ச்சி

கணவருடன் வாழும் பெண்ணின் உடலுக்குள் மறைந்திருக்கும் ஆண் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகணவருடன் வாழும் பெண்ணின் உடலுக்குள் மறைந்திருக்கும் ஆண் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கணவருடன் வாழும் பெண்ணின் உடலுக்குள் மறைந்திருக்கும் ஆண் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 28, 2020 2:32 pm

கொடுமையான வாழ்க்கை , சமூகத்தை எதிர்கொள்வது தான் இவர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 28, 2020 4:32 pm

மிகவும் பாவம். சோகம் சோகம்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக