புதிய பதிவுகள்
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10 
131 Posts - 78%
heezulia
சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10 
3 Posts - 2%
Pampu
சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10 
296 Posts - 77%
heezulia
சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனையாளர் முத்துக்கள்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84812
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 26 Sep 2016 - 7:34

சிந்தனையாளர் முத்துக்கள் 7wYyX69XQpeHzMnIE5b7+Tamil_News_large_1611812_318_219
-
ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு மூன்று நிலைகளை
கடந்தாக வேண்டும்,
முதலில், அது உண்மை என்பதை மக்கள் மறுப்பர்.
அடுத்து, அது முக்கியமானது என்பதை மறுப்பர்.
கடைசியில், அதை கண்டுபிடித்தது வேறு ஒருவர்
என்று மாற்றிச் சொல்வர்.

————————————–
பில் பிரைசன்
நுாலாசிரியர்

நன்றி- தினமலர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue 27 Sep 2016 - 20:38

சிந்தனையாளர் முத்துக்கள் 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 27 Sep 2016 - 23:02

ஆமாம் ,மூன்று நிலைகள் கடக்கவேண்டும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed 28 Sep 2016 - 10:27

ராமர் பிள்ளை , முதல் நிலையிலேயே தோற்றுவிட்டார் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84812
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 28 Sep 2016 - 17:49

சிந்தனையாளர் முத்துக்கள் 2BtKaVIeQr2FN3SSwj0t+download(2)
-

மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாமே,
இந்த பிரபஞ்சத்தை பற்றியும்,
அதில் நம் இடத்தைப் பற்றியும் எப்போதும் மறுபரிசீலனை
செய்யவைத்தவை தான்.
-

---------------------------------
ராபர்ட் எல்.பார்க்
இயற்பியல் விஞ்ஞானி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84812
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 28 Sep 2016 - 17:56

சிந்தனையாளர் முத்துக்கள் OgZfntbQAmT5fOS7U8fj+Tamil_News_large_1568487_318_219
-
மற்ற எல்லாரும் என்ன செய்திருக்கின்றனர் என்று
பார்த்துவிட்டு, வேறு எவரும் சிந்திக்காத ஒன்றை
சிந்திப்பதற்கு பெயர்தான் ஆராய்ச்சி.

ஆல்பர்ட் சென்ட் ஜியோர்ஜி
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed 28 Sep 2016 - 18:22

"மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாமே,
இந்த பிரபஞ்சத்தை பற்றியும்,
அதில் நம் இடத்தைப் பற்றியும் எப்போதும் மறுபரிசீலனை
செய்யவைத்தவை தான்". . . . . . . . . . . .

பிரபஞ்சத்தின் ஆகாயப் பதிவேட்டில் பதிந்திருப்பதைக் கண்டு அதனைப் பிடிப்பதுதானே கண்டுபிடிப்பு. பிரபஞ்சத்தில் இல்லாத ஒன்றை எப்படிக் கண்டுபிடிக்க முடியும் !

உலகத்தில் இருப்பனவற்றுள் சிலவற்றை எடுத்து  அவற்றைச் சரியான விகிதாச்சாரத்தில் சேர்ப்பதும் அல்லது இருப்பனவற்றுள் சரியான விகிதாச்சாரத்தில் சிலவற்றை நீக்குவதும் தானே கண்டுபிடிப்பு.

ஒரே கல் – அதில் இருக்கும்:
குதிரையை வைத்துக் கொண்டு பிறவற்றை நீக்கினால் அது குதிரைச் சிலை;
கழுதையை வைத்துக் கொண்டு பிறவற்றை நீக்கினால் அது கழுதைச் சிலை;
பறவை  வைத்துக் கொண்டு பிறவற்றை நீக்கினால் அது பறவைச் சிலை;
மனிதனை வைத்துக் கொண்டு பிறவற்றை நீக்கினால் அது மனிதச் சிலை.
இவ்வாறுதான் கண்டு பிடிப்புகளும் - என்ன கொஞ்சம் ஆழ்ந்த சிந்தனைதான் தேவை.

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed 28 Sep 2016 - 20:49

சிந்தனையாளர் முத்துக்கள் 3838410834 சிந்தனையாளர் முத்துக்கள் 3838410834

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84812
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 16 Oct 2016 - 9:11

சிந்தனையாளர் முத்துக்கள் 7NlcWcoXQ2aF2uQhEW9A+Tamil_News_large_1626642_318_219
-
ஒவ்வொரு அறிவியல் துறையும்,
தத்துவமாகத் துவங்கி, கலையாக நிறைவுபெறுகிறது.

வில் டியூரன்ட்
தத்துவவியலாளர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84812
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 5 Nov 2016 - 8:34

சிந்தனையாளர் முத்துக்கள் MNrpUo4tSn0fxwaj1C9t+Tamil_News_large_1640371_318_219
-
மனித குலத்தின் அபாரமான கற்பனை வளத்திற்கு,
தான் எந்த அளவுக்கு கடன்பட்டிருக்கிறோம் என்பது,
அறிவியலுக்கு துளியும் தெரியாது.
-
---------------------------------
ரால்ப் வால்டோ எமர்சன்
கவிஞர்

Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக