புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_c10தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_m10தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_c10தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_m10தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_c10 
1 Post - 25%
viyasan
தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_c10தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_m10தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_c10தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_m10தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_c10தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_m10தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_c10தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_m10தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_c10தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_m10தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_c10 
21 Posts - 4%
prajai
தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_c10தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_m10தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_c10தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_m10தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_c10தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_m10தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_c10தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_m10தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_c10தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_m10தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_c10 
7 Posts - 1%
mruthun
தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_c10தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_m10தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்..

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Jan 08, 2010 11:41 am

உப்பு அதிகமாகிவிட்டதா?

குழம்பு, சாம்பார், கூட்டு, கிரேவி போன்ற
திரவ வடிவ பதார்த்தங்களில் உப்பு அதிகமாக இருந்தால்... வெங்காயம், கசகசா,
புளிப்பில்லாத தக்காளி, துருவிய தேங்காய், பயத்தம்பருப்பு, முந்திரிப்
பருப்பு முதயவற்றில் ஏதாவது ஒன்றிரண்டை லேசாக எண்ணெயில் வறுத்து (அல்லது)
வதக்கி, மிக்ஸியில் அரைத்து சேருங்கள். மீண்டும் ஒருமுறை கொதிக்க
விடுங்கள். உப்பு தேவையான அளவுக்கு மாறிவிடும். மேலே சொன்ன பொருட்களில்
எது, நீங்கள் தயாரித்திருக்கும் உணவுக்கு பொருத்தமாக இருக்கும் என்று
பார்த்துச் சேர்ப்பது முக்கியம்.

பொட்டுக்கடலை மாவு, அல்லது சோள மாவு இருந்தாலும் அவற்றைப் பால் கரைத்து குழம்பில் சேர்த்தும் உப்பின் ருசியை சரி செய்யலாம்.

ரசத்தில்
உப்பு அதிகமாக இருந்தால்... ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு ரசத்தைக் கொதிக்க
விட்டு, மிளகு, சீரகத்தூள் போட்டு, அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து
விடுங்கள்.

எலுமிச்சம்பழ அளவு சாதத்தை உருட்டி... சுத்தமான
வெள்ளைத் துணியில் கட்டி உப்பு கூடின குழம்பில் போட்டு விடுங்கள். உப்பின்
அளவுக்கு ஏற்ப இரண்டு மூன்று உருண்டைகள் கூடப் போடலாம். அரை மணி நேரம்
கழித்து வெளியில் எடுத்து விட்டால் உப்பு சரியாக இருக்கும் (வேக வைத்த
உருளைக்கிழங்குத் துண்டுகளையும் போடலாம்).

அரைத்து வைத்துள்ள
இட்-தோசை மாவில் உப்பு அதிகமானால், ஒரு கரண்டி ரவையை வெறும் வாணயில்
வறுத்து, ஐந்து நிமிடங்கள் பால் ஊற வைத்து, மாவுடன் சேர்த்து விடுங்கள்.

இரண்டு
கரண்டி அரிசி, அரைக் கரண்டி உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து,
மிக்ஸியில் மைய அரைத்து தோசை மாவில் சேர்த்து விட்டால் உப்பு
சரியாகிவிடும்.

பொரியல் வகைகளில் உப்பு அதிகமானால், தேங்காயைத் துருவிச் சேர்க்கலாம்.

ஒரு கரண்டி பயத்தம் பருப்பை வெந்நீரில் கால் மணி நேரம் ஊற வைத்து, அதைப் பொரியல் கலந்து விடலாம்.

நான்கில்
ஒரு பாகம் பொரியலை (பீன்ஸ், கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், அவரை,
உருளைக்கிழங்கு போன்றவை) எடுத்து வடிகட்டியில் போட்டு, சுத்தமான தண்ணீரை
ஊற்றிக் கழுவி விட்டால் உப்பு சுவை போய் விடும். இதை மீதமுள்ள முக்கால்
பாகப் பொரியல் கலந்து ஒரு புரட்டு புரட்டி விட்டால் போதும்... உப்பு சுவை
சரியான அளவுக்கு வந்துவிடும்.

கத்தரிக்காய், கோவைக்காய்,
வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் போன்றவற்றுடன் வெங்காயம்
நன்கு சேரும். எனவே, இந்த வகைப் பொரியல்களில் உப்பு அதிகமானால், பொடியாக
நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் வதக்கிச் சேர்த்து விடலாம்.

பொடி
வகைகளில் உப்பு அதிகமாகிவிட்டால், அதிலுள்ள பருப்பு எதுவோ அதைக் கொஞ்சம்
வாணயில் வறுத்து, தனியாகப் பொடி செய்து நன்கு கலந்து விடவும்.

பருப்பு
சேர்க்காத பொடி என்றால் (தனியாப்பொடி, கறிமசலாபொடி போன்றவை),
கறிவேப்பிலையைக் கொஞ்சம் எடுத்து, எண்ணெயில் வறுத்துப் பொடித்து, உப்பு
கூடிப்போன பொடியில் கலந்து விடலாம்

நன்றி - விகடன்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 08, 2010 1:15 pm

அவசரத்தில் உதவக்கூடிய பயனுல்ல குறிப்பு நிர்ஷன் நன்றி.... தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. Icon_lol
உங்க பணி மெம்மோலும் தொடர வாழ்த்துக்கள்.... தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. 677196 தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. 677196 தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. 677196

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Jan 08, 2010 2:38 pm

தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. 678642 தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. 678642 தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. 678642 தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. 678642 தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. 678642 தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. 678642 தகிடுதத்தம் சமையலா - வாங்க சரிபண்ணலாம்.. 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக