ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கு அழகு எது?

2 posters

Go down

பெண்களுக்கு அழகு எது? Empty பெண்களுக்கு அழகு எது?

Post by ayyasamy ram Fri Jun 26, 2020 6:42 am



* கணவனைக் காத்தல், வீட்டைக் காத்தல், அறத்தைக்
காத்தல், அன்பைக் காத்தல் என நல்லனவற்றைக்
காப்பதே பெண்ணுக்கு அழகு.

* பயனில்லாத பொருள்களை நாம் தூக்கி எறிவது போல்,
பயனற்றவர்களின் அன்பையும் உதறித் தள்ளுவதே
அறிவுடைமை.

* ஒருவர் பலமுறை கூறி, அதன் பின் செயலை செய்து
முடிப்பது பண்பாகாது. தானே தனது கடமையைச் செய்ய
வேண்டும்.

* மன எழுச்சியைப்பெற அதிகாலையில் எழுந்திருக்கும்
பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வது சரியான வழி
முறையாகும்.

* பெரியோர் இருக்குமிடத்தில் பேசும் போது நம்
வாதங்களை, முகத்தில் அடித்தால் போல் நிதானமிழந்து
கூறுவதை தவிர்க்க வேண்டும்.

* தீயவனவற்றைக் காப்பாற்றக் கூடாது, அவை அழிவுக்கு
காரணமானதாகும், நல்லனவற்றையே காத்தல் நம்மையும்
ஒரு பொருட்டாக உலகம் மதிக்க வழி ஏற்படுத்தித் தரும்.

* நல்ல நூல்கள் கூறும் கருத்துக்களையும், பெரியோர்
கூறும் அறிவுரைகளையும் உள்ளத்தில் வைத்து காத்தல்
வேண்டும்.

- அவ்வையார்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண்களுக்கு அழகு எது? Empty Re: பெண்களுக்கு அழகு எது?

Post by ranhasan Fri Jun 26, 2020 1:53 pm

ayyasamy ram wrote:

* கணவனைக் காத்தல், வீட்டைக் காத்தல், அறத்தைக்
காத்தல், அன்பைக் காத்தல் என நல்லனவற்றைக்
காப்பதே பெண்ணுக்கு அழகு. - இன்னும் எத்தனை வருசத்துக்குதான் பெண் கணவனையும், வீட்டையும் மட்டுமே காத்துக்கொண்டிருப்பாள்? ஏன் அவர்கள் நாட்டையும் காக்கட்டுமே? அவளுக்கென்று ஒரு மனம், ஆசை, லட்சியம் இருக்குமல்லவா

* பயனில்லாத பொருள்களை நாம் தூக்கி எறிவது போல்,
பயனற்றவர்களின் அன்பையும் உதறித் தள்ளுவதே
அறிவுடைமை. - பயன் எதிர்பாத்து அன்பு செய்தல் எப்படி அறிவுடைமையாகும்? உதாரணத்திற்கு முதியவர்கள், ஊனமுற்றோர், மனநிலை சரி இல்லாதோர், விலங்குகள் இவர்கள் மீது நாம் காட்டும் அன்பு பயனை எதிர்நோக்கியதா?

* ஒருவர் பலமுறை கூறி, அதன் பின் செயலை செய்து
முடிப்பது பண்பாகாது. தானே தனது கடமையைச் செய்ய
வேண்டும். - உடன்படுகிறேன்

* மன எழுச்சியைப்பெற அதிகாலையில் எழுந்திருக்கும்
பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வது சரியான வழி
முறையாகும். - உடன்படுகிறேன்

* பெரியோர் இருக்குமிடத்தில் பேசும் போது நம்
வாதங்களை, முகத்தில் அடித்தால் போல் நிதானமிழந்து
கூறுவதை தவிர்க்க வேண்டும். - உடன்படுகிறேன்

* தீயவனவற்றைக் காப்பாற்றக் கூடாது, அவை அழிவுக்கு
காரணமானதாகும், நல்லனவற்றையே காத்தல் நம்மையும்
ஒரு பொருட்டாக உலகம் மதிக்க வழி ஏற்படுத்தித் தரும்.

* நல்ல நூல்கள் கூறும் கருத்துக்களையும், பெரியோர்
கூறும் அறிவுரைகளையும் உள்ளத்தில் வைத்து காத்தல்
வேண்டும். - உடன்படுகிறேன்

- அவ்வையார்
மேற்கோள் செய்த பதிவு: 1323021

எனது கருத்துக்களை வண்ணங்களில் தெரிவித்துள்ளேன்...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பெண்களுக்கு அழகு எது? Boxrun3
with regards ரான்ஹாசன்



பெண்களுக்கு அழகு எது? Hபெண்களுக்கு அழகு எது? Aபெண்களுக்கு அழகு எது? Sபெண்களுக்கு அழகு எது? Aபெண்களுக்கு அழகு எது? N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum