Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவச உடைகள் உற்பத்தி விதிமுறையில் தளர்வு ; மத்திய அரசு அறிவிப்பு
2 posters
Page 1 of 1
கவச உடைகள் உற்பத்தி விதிமுறையில் தளர்வு ; மத்திய அரசு அறிவிப்பு
-
புதுடில்லி :
கொரோனா பாதிப்புகளையொட்டி, சுகாதார பணியாளர்களுக்கான
தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) தயாரிப்பு விதிமுறைகளில்
தளர்வுகளை அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து
வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த முதலில் பரிசோதனையை
அதிகரிக்க வேண்டும். அதன் மூலமாக நோய் பரவுதலை கண்டறிந்து
சிகிச்சையளிக்க முடியும்.
பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்,
செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு நோய்
பரவும் அபாயம் உள்ளது.
அதற்காக பிபிஇ கிட்ஸ் எனப்படும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள்
(கவச உடைகள்) வழங்கப்பட்டு வருகின்றன.. மருத்துவ உபகரணங்களுக்கான
தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக சீனாவில் இருந்து பரிசோதனை கருவிகள்
வரவழைக்கப்பட்டன.
அவற்றில் பெரும்பாலானவை போலியானவை மற்றும் உண்மையான
சோதனையை கண்டறிய முடியாதவை என சீனாவின் பொருட்களுக்கு எதிராக
பல நாடுகளும் திரண்டு, சீனாவிற்கு திரும்ப அனுப்பியது.
இந்நிலையில் இந்தியாவில் உள்நாட்டிலேயே பரிசோதனை கருவிகள் தயாரிக்க
அனுமதி வழங்கப்பட்டது. தற்போது இவற்றின் உற்பத்திக்கான விதிமுறையை
தளர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தரமான கவச உடைகளையும், கருவிகளையும் வினியோகிக்க வசதியாக இந்த
தளர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் முக கவசங்கள், அறுவை சிகிச்சை கருவி
மற்றும் கண் பாதுகாப்பு கருவிகள் உள்ளிட்டவற்றின் உற்பத்தியில் தளர்வுகள்
அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) கருவிகள்
தயாரிப்பாளர்கள் தங்களது தயாரிப்பு மாதிரிகளை இந்திய தர நிர்ணய
பணியகம் உரிமம் பெற்ற ஆய்வுக்கூடங்களில் அல்லது அந்த அமைப்பினால்
பட்டியலிடப்பட்ட தனியார் அல்லது அரசு ஆய்வுக்கூடங்களில் சோதனை செய்து
கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
தினமலர்
Re: கவச உடைகள் உற்பத்தி விதிமுறையில் தளர்வு ; மத்திய அரசு அறிவிப்பு
இந்நிலையில் இந்தியாவில் உள்நாட்டிலேயே பரிசோதனை கருவிகள் தயாரிக்க
அனுமதி வழங்கப்பட்டது. தற்போது இவற்றின் உற்பத்திக்கான விதிமுறையை
தளர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தரமான கவச உடைகளையும், கருவிகளையும் வினியோகிக்க வசதியாக இந்த
தளர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் முக கவசங்கள், அறுவை சிகிச்சை கருவி
மற்றும் கண் பாதுகாப்பு கருவிகள் உள்ளிட்டவற்றின் உற்பத்தியில் தளர்வுகள்
அளிக்கப்பட்டது.
நிச்சயம் இதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
அனுமதி வழங்கப்பட்டது. தற்போது இவற்றின் உற்பத்திக்கான விதிமுறையை
தளர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தரமான கவச உடைகளையும், கருவிகளையும் வினியோகிக்க வசதியாக இந்த
தளர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் முக கவசங்கள், அறுவை சிகிச்சை கருவி
மற்றும் கண் பாதுகாப்பு கருவிகள் உள்ளிட்டவற்றின் உற்பத்தியில் தளர்வுகள்
அளிக்கப்பட்டது.
நிச்சயம் இதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» எச்1பி விசா விதிமுறையில் தளர்வு- அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு
» தமிழகத்தில் ஊரடங்கு தொடரும்; தளர்வு இல்லை: அரசு அறிவிப்பு
» கேரளாவில் ஊரடங்கு தளர்வு; கொரோனா தடுப்பு நடவடிக்கை நீர்த்து போகும்: மத்திய அரசு
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» பிரணாப் முகர்ஜி மறைவு; 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» தமிழகத்தில் ஊரடங்கு தொடரும்; தளர்வு இல்லை: அரசு அறிவிப்பு
» கேரளாவில் ஊரடங்கு தளர்வு; கொரோனா தடுப்பு நடவடிக்கை நீர்த்து போகும்: மத்திய அரசு
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» பிரணாப் முகர்ஜி மறைவு; 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|