புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_c10கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_m10கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_c10கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_m10கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_c10 
1 Post - 25%
viyasan
கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_c10கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_m10கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_c10கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_m10கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_c10கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_m10கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_c10கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_m10கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_c10கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_m10கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_c10 
21 Posts - 4%
prajai
கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_c10கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_m10கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_c10கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_m10கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_c10கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_m10கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_c10கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_m10கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_c10கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_m10கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_c10கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_m10கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருமிகளை கொல்லும் ஆப்பிள்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 08, 2010 5:11 pm

தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் டாக்டரிடம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என்று சொல்வார்கள். ஆப்பிள் விற்கும் விலைக்கு இதெல்லாம் எல்லோருக்கும் சாத்தியப்படாது என்றாலும், அதை முடிந்தவரை அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்வது நல்லது.

சுவையுடன் பல்வேறு மருத்துவ குணங்களும் கொண்ட ஆப்பிளின் சில பயன்கள்...

* ஆப்பிளில் உள்ள மாலிக் அமிலம் மலச்சிக்கலை நீக்குகிறது. குடல் பாதையில் உள்ள நுண்கிருமிகளை கொல்கிறது.

* ஆப்பிளை நன்கு மென்று சாப்பிட்டால் வாய் மற்றும் தொண்டைப் பகுதியில் உள்ள நுண்கிருமிகள் நீங்குகின்றன.

* வயதானவர்களுக்கு ஆப்பிளின் மேற்புறத் தோலானது செரிக்கக் கடினமாக இருக்கும். அதனால் அவர்கள் அதன் மேற்புறத் தோலை நீக்கி உட்கொள்வது நல்லது.

* நீர்ச்சத்து அதிகம் கொண்ட ஆப்பிள் பழத்தை கோடைக் காலத்தில் அதிகம் உட்கொள்ளலாம்.

* இதில் மாவுச்சத்தும் நிறைந்திருப்பதால் சர்க்கரை நோயாளிகள் தங்கள் சரிவிகித சம உணவுக்கு ஏற்றவாறு மருத்துவரின் ஆலோசனையின் படி ஒன்று அல்லது இரண்டு கீற்றுகளாக ஆப்பிளை எடுத்துக் கொள்ளலாம்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 08, 2010 5:14 pm

கிருமிகளை கொல்லும் ஆப்பிள் 677196 கிருமிகளை கொல்லும் ஆப்பிள் 677196 நல்ல தகவல் நண்பரே. கிருமிகளை கொல்லும் ஆப்பிள் 677196 கிருமிகளை கொல்லும் ஆப்பிள் 677196



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 08, 2010 5:16 pm

வயல்களில் பயிகளைக் கொல்லும் கிருமிகளுக்கு ஆப்பிளை வெட்டிப் போட்டால் சரியாகிவிடுமா?



கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 08, 2010 5:19 pm

சிவா wrote:வயல்களில் பயிகளைக் கொல்லும் கிருமிகளுக்கு ஆப்பிளை வெட்டிப் போட்டால் சரியாகிவிடுமா?

தலைக்கு மப்பு ஒவராயிடுச்சி...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 08, 2010 5:22 pm

கேட்டால் பதில் சொல்ல வேண்டும், இப்படி குடிகாரனென்று ஏளனமாக செல்லக்கூடாது!!!

கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Vijakanth2510

எவ்வளவு குடிச்சாலும் நாங்க எப்பவுமே ஸ்டெடிதான்!!!



கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 08, 2010 5:24 pm

சிவா wrote:

கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Vijakanth2510


கிருமிகளை கொல்லும் ஆப்பிள் 230655 கிருமிகளை கொல்லும் ஆப்பிள் 230655 கிருமிகளை கொல்லும் ஆப்பிள் 230655 கிருமிகளை கொல்லும் ஆப்பிள் 230655



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 08, 2010 5:25 pm

நன்றி ஜி & சிவா அண்ணா.... கிருமிகளை கொல்லும் ஆப்பிள் 678642

எவ்வளவு குடிச்சாலும் நாங்க எப்பவுமே ஸ்டெடிதான்!!!

அது நல்லா தெரியுதோ அண்ணா.... நீங்க எப்பையும் ஸ்டெடின்னு.... கிருமிகளை கொல்லும் ஆப்பிள் 865843

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 08, 2010 5:26 pm

சிவா wrote:வயல்களில் பயிகளைக் கொல்லும் கிருமிகளுக்கு ஆப்பிளை வெட்டிப் போட்டால் சரியாகிவிடுமா?

வயல்ல ஆப்பிள் பொடுற அளவுக்கு வசதி இருந்தால் , என் விவசாயம் செய்யனும்.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 08, 2010 5:27 pm

தலைவரைப் பார்த்தாலே அனைவருக்கும் பீதிதான் போலும்!!!

கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Vadivelu01



கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jan 12, 2010 5:10 am

சிவா wrote:தலைவரைப் பார்த்தாலே அனைவருக்கும் பீதிதான் போலும்!!!

கிருமிகளை கொல்லும் ஆப்பிள் Vadivelu01




கிருமிகளை கொல்லும் ஆப்பிள் 677196 கிருமிகளை கொல்லும் ஆப்பிள் 677196 கிருமிகளை கொல்லும் ஆப்பிள் 838572

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக