புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை சேர்க்க ரஷ்யா அழைப்பு: சீனா அதிர்ச்சி
Page 1 of 1 •
மாஸ்கோ :
ஐ.நா.,வின் பாதுகாப்பு குழுவில், இந்தியா நிரந்தர உறுப்பினர்
ஆவதற்கு ஆதரவு அளிப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இது சீனாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா, இந்தியா, சீனா நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள்
மட்டத்தில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்த ஆலோசனை
கூட்டம் நடந்தது. இதன் பின்னர் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்
செர்ஜி லாவ்ராவ் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நிருபர்களிடம்
கூறியதாவது:
ஐ.நா., பாதுகாப்பு சபையில், நிரந்தர உறுப்பினராக புதிய நாடுகள்
வர வேண்டும் என்பதில் இந்தியாவுக்கு வலுவான ஆதரவு உள்ளது.
இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷ்யாவும் ஆதரவு அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த வாரம், ஐக்கிய நாடுகள் சபையில் வலிமைவாய்ந்த
பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமில்லாத உறுப்பினர் நாடுகளுக்கு
நடந்த தேர்தலில் மொத்தம் 193 ஓட்டுகளில் , 184 ஓட்டுகள் பெற்று
இந்தியா வெற்றி பெற்றது. நிரந்தரமில்லாத உறுப்பினர்களுக்கான
பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும்.
-
---------------------
தினமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நாகரீக முறையில் சீனாவுடன் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது போலிருக்கே.வல்லரசு நாடுகள் சில ட்ரம்ப் கார்டு வைத்துக்கொண்டு மற்ற நாடுகளை அடிமையாக நடத்தப்பார்க்கின்றன..
சில கம்பெனிகளில் சில முக்கியமானவர்கள் இதே கொள்கையை கையாண்டு தங்களுடைய முக்கியத்துவத்தை நிலைநிறுத்துவதை பார்த்துள்ளேன்.
ரமணியன்
சில கம்பெனிகளில் சில முக்கியமானவர்கள் இதே கொள்கையை கையாண்டு தங்களுடைய முக்கியத்துவத்தை நிலைநிறுத்துவதை பார்த்துள்ளேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
முற்றிலும் உண்மை ஐயா.
இது அமெரிக்காவின் காய் நகர்த்தல். இந்த ஆண்டுடன் முடிவடையும் அணு ஆயுத தடை ஒப்பந்த்தத்தில் கையொப்பவிட சீனா மறுத்து வருகிறது.அமெரிக்காவும் ரஷ்யாவும் பல முறை பேச்சுகள் நடத்திய போதும் சரி வரவில்லை.சீனா கையெழுத்திட்டால் வட கொரிய நிலை மோசமடையும்.இதனால் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து சீனாவை வற்புறுத்தி வருகின்றன.பலதடைகள்,வெறுப்படையச் செய்யும் செயல்களை இரு நாடுகளும் செய்து வருகின்றன.
இதில் ஒன்றுதான் மேலே உள்ள செய்தியும்.

ஐ நா சபையில் நிரந்தர உறுப்புநாடு ஆக ஆவதற்கு இந்தியா தான் சீனாவிற்கு ஆதரவு அளித்தது அதன் பிறகே சீனா வல்லரசாக ஆனது , அதன் பிறகு சீனா செய்த முதல் விஷயம் இந்திய நிரந்தர நாடாக ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது தான்.
ஒவ்வொரு முறையும் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக ஆக்க ஏதாவது ஒரு வல்லரசு நாடு தீர்மானம் போடும் அதை சீன தனது வீட்டொ அதிகாரத்தின் மூலம் கேன்சல் செய்துவிடும்.
உதவி செய்தவர் முதுகில் குத்தும் சீனா
ஒவ்வொரு முறையும் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக ஆக்க ஏதாவது ஒரு வல்லரசு நாடு தீர்மானம் போடும் அதை சீன தனது வீட்டொ அதிகாரத்தின் மூலம் கேன்சல் செய்துவிடும்.
உதவி செய்தவர் முதுகில் குத்தும் சீனா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
விஷத்தை விஷசந்தை உண்ணும் சீனமக்களுக்கு நல்ல புத்தி எப்படி இருக்கும். கொரானோ என்ற கிருமியை உண்டாக்கி நாட்டு மக்களை அழித்து வருகின்றானே அவனை கடவுள்தான் தண்டிக்கனும்.
Similar topics
» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம்
» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம்: இந்தியா வலியுறுத்தல்
» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம்: யு.எஸ். திடீர் பல்டி
» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்
» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி கன்னிப்பேச்சு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1