ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருளை(உலக)க் கிழங்கு

3 posters

Go down

உருளை(உலக)க் கிழங்கு Empty உருளை(உலக)க் கிழங்கு

Post by சாந்தன் Fri Jan 08, 2010 2:05 pm

உலகில் வர்த்தக நோக்கிலும், ஆரோக்கியத்துக்கு உதவுவதிலும்
உருளைக்கிழங்கின் பங்கு மிகப்பெரியது நமது ஊர்களில் தான் வாயு பிரச்சினை
என சொல்லி இதை தள்ளி வைப்பர்கள் உலக நாடுகளில் பெரும்பான்மையான நாடுகளில்
உருளைகிழங்கின் பயனஒபாடுகள் அதிக அளவில் உள்ளன


இன்று மனிதனின்
அடிப்படை உணவுப்பொருட்களில் ஒன்றாக உருளைக்கிழங்கு விளங்குகிறது. நெல்,
கோதுமை மற்றும் சோளத்திற்கு அடுத்தபடியாக உலகெங்கிலும் பரவலாக இது
பயிரிடப் படுகிறது. உலகின் பல நாடுகளுக்கு அன்னிய செலாவானியை ஈட்டித்
தரும் முக்கிய பணப்பயிராகவும் இது விளங்குகிறது. மனிதனின் நல்வாழ்வுக்கு
இன்றியமையாத ஊட்டச்சத்துகள் நிறைந்த உருளைக்கிழங்கு பல்வேறு உணவு வகைகள்
தயாரிப்பில் மிகவும் அவசியமான ஒன்றாக விளங்குகிறது.

அறிமுகம்

"சொலானம் டியுபரோசம்" என்ற தாவரத்தின் வேரிலிருந்து பெறப்படும் மாவுச்
சத்து நிறைந்த கிழங்கு வகையே உருளைக்கிழங்கு ஆகும். இது நிழற்செடி வகையை
சேர்ந்தது இதன் இனப்பெருக்கம் விதை மூலம் நடைபெறாது. மாறாக கனுப்பகுதிகள்
மூலமாக நடைபெறுகிறது. உருளைக்கிழங்கின் சிறப்பம்சம் யாதெனில், இதில் உள்ள
ஊட்டச்சத்துகள் மற்ற உணவுப் பொருட்களை போலல்லாது, வேக வைக்கப்பட்ட
பின்னும் பெருமளவு தக்க வைத்துக் கொள்வதே ஆகும். அதாவது சமைத்த பிறகும்
கூட, உருளைக்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துகள் பெருமளவு இழக்கப்படுவதில்லை.
அதனுள்ளேயே தங்கிவிடுகிறது. இன்று மனிதன் தனது குழந்தைப் பருவத்தில்
உண்ணும் முதல் திட உணவு உருளைக்கிழங்கும் பருப்பும் சேர்ந்தகலவையே. இதன்
மூலம் மனித வாழ்வில் உருளைக்கிழங்கு இரன்டற கலந்து விட்டதை உணரலாம். ...

உருளை(உலக)க் கிழங்கு...... பரவல்
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பெகு நாடே உருளைக்கிழங்கின் தாயகம் என்று
அழைக்கப்படுகிறது. இங்கிருந்து கி.பி 1536 ஆண்டு ஐரோப்பாவில்
அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் ஐரோப்பிய கடல் பயணிகள் ஆசியா மற்றும்
உலகின் பிற பகுதிகளில் பரவியது. 16ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கடற்பய்ணிகள்
இதை பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தினர். பின்னர் 17ம் நூற்றாண்டில்
ஜாவா தீவு மற்றும் சினாவிலும், 18ம் நூற்றாண்டில் இந்தியாவிலும், 20ம்
நூற்றாண்டின் மத்தியில் ஆப்பிரிக்காவிலும் உருளைக்கிழங்கு அறிமுகமானது.
இவ்வாறாக இன்று உலகின் பெருவாரியான நாடுகளில் உருளைக்கிழங்கு பயிராகிறது.

உலக வேளாண் நிறுவனத்தின் அறிக்கைப்படி, கடந்த 2006ம் ஆண்டு உலகளவில்
உருளைக்கிழங்கு உற்பத்தி 312 மில்லியன் மெட்ரிக் டன்கள். இதில் நான்கில்
ஒரு பகுதி சினாவின் பங்களிப்பே அதாவது 79 மில்லியன் மெட்ரிக் டன்
உருளைக்கிழங்கு சீனாவிலிருந்து கிடைத்தது அடுத்தபடியாக ரஷ்யாவும் (39
மில்லியன் மெட்ரிக் டன்) முன்றாவது இடத்தில் இந்தியாவும் (25 மில்லியன்
மெட்ரிக் டன்) வருகின்றன.

முக்கியத்துவம்

முக்கிய உண்வுப் பொருளாக விளங்கும் உருளைக்கிழங்கு இன்று, மனிதனின் அன்றாட
தேவைகளுள் ஒன்றாகிவிட்டது. இன்று மனிதன் உட்கொள்ளும் பெரும்பாலான
உணவுப்பொருட்களில் மூலப்பொருட்களில் உருளைக்கிழங்கு முக்கிய இடம்
வகிக்கிறது.

கிபி 1845 ஆண்டு ஐரோப்பாவில், மேற்கு அயர்லாந்து
பகுதியில் எற்பட்ட பெரும் உண்வுப் பஞ்சமே உருளைக்கிழங்கின்
முக்கியத்துவத்திற்கு கட்டியம் கூறும். அச்சமயத்தில் பரவிய ஒருவித கொள்ளை
நோயால் பயிரிடப் பட்டிருந்த உருளைக்கிழங்கு பாதிக்கப்பட்டதால்
அப்பகுதியில் கடும் உணவுப்பஞ்சம் ஏற்பட்டது.

உருளைக்கிழங்கிற்கான
சர்வதேச மையம் ஒன்று பெரு தலைநகர் "லிமா" நகரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் உலக உண்வுத் தேவையை கருத்தில் கொண்டு, கடந்த 2008ம் ஆண்டை
சர்வதேச உருளைக்கிழங்கு ஆண்டாக ஐநா அறிவித்தது. மனித வாழ்வில் உருளைக்
கிழங்கின் பயன்பாடு குறித்த விழி ப்புணர்வை எற்படுத்த, ஐநா தொடர்ந்து
பாடுபட்டு வருகிறது, உருளைகிழங்கு "மறைந்துள்ள பொக்கிஷ்ம்" என்று
அழைக்கப்படுகிறது.....இன்னும் உருளும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

உருளை(உலக)க் கிழங்கு Empty Re: உருளை(உலக)க் கிழங்கு

Post by சிவா Fri Jan 08, 2010 4:04 pm

உருளைக் கிழங்கு அதிகம் சாப்பிட்டால் உடல் பருமனாகும். கொழுப்பு கூடும், இடுப்பு வலி, முட்டி வலி போன்ற தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும். வயிற்றில் வாயுத் தொல்லையும் வந்து சேரும்!!!


உருளை(உலக)க் கிழங்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உருளை(உலக)க் கிழங்கு Empty Re: உருளை(உலக)க் கிழங்கு

Post by Tamilzhan Fri Jan 08, 2010 4:07 pm

உருளை(உலக)க் கிழங்கு 22ac3b42-db37-4c6b-a474-1147630bb9e11
சாப்பிடரதுக்கு முன்னாடி சொன்னதற்க்கு நன்றி தல..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

உருளை(உலக)க் கிழங்கு Empty Re: உருளை(உலக)க் கிழங்கு

Post by சிவா Fri Jan 08, 2010 4:10 pm

அய்யோ இந்த வடிவேலு தொல்லை தாங்கலடா சாமி!!! அய்யோ, நான் இல்லை


உருளை(உலக)க் கிழங்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உருளை(உலக)க் கிழங்கு Empty Re: உருளை(உலக)க் கிழங்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum