Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன்னுடைய எல்லா ஆற்றலையும் பயன்படுத்து!
Page 1 of 1
உன்னுடைய எல்லா ஆற்றலையும் பயன்படுத்து!
அது ஒரு காடு. ஒரு தந்தையும் அவரது மகனும் நடந்து
போய்க் கொண்டிருந்தார்கள். மகனுக்கு 12 வயதிருக்கலாம்.
பள்ளி விடுமுறைக் காலம். அதோடு அவன் ஒரு சாகசங்களை
விரும்பபுபவன் என்பதால், காட்டுக்குள் ஒரு ரவுண்டு போய்
வரலாம் என்று அப்பா அவனை அழைத்து வந்திருந்தார்.
மரங்கள், பூச்சிகள், விலங்குகள், பறவைகள் எனப் பார்க்கும்
ஒவ்வொன்றைப் பற்றியும் அவன் கேள்வி கேட்டான்.
அப்பா, பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டு வந்தார்.
சில கேள்விகளுக்குப் பதில் தெரியாதபோது, தெரியாது’
என்று உண்மையை ஒப்புக் கொண்டார்.
காடு அந்தச் சிறுவனுக்கு அதிசயமாக இருந்தது.
சதா வீட்டிலும் பள்ளியிலும் மைதானத்திலும் நகர்ந்து
கொண்டிருந்த வாழ்க்கை, இந்தக் காட்டுக்கு முன்னால்
ஒன்றுமே இல்லை என்று தோன்றியது. இதைச் சொன்ன போது,
தந்தை சிரித்தார். நாம நகரத்துல தானே வாழ வேண்டியிருக்கு
கண்ணு!’ என்று சொன்னார்.
இருவரும் நடந்தார்கள். வழியில் ஒரு பெரிய மரக்கட்டை கிடந்தது.
அப்பா, மகனைப் பார்த்தார். அவனும் அவரைப் பார்த்தான்.
“ஏம்ப்பா, இந்த மரக்கட்டை போற வர்றவங்களுக்கு இடைஞ்சல் தானே?’’
என்று கேட்டான்.
” நடந்து போறவங்களுக்கு பிரச்னையில்லை. இதைச் சுத்திக்கிட்டு
போயிடலாம். வாகனங்கள் ஏதாவது வந்தால்தான் கஷ்டம்.’’
வாகனங்கள் இந்தப் பக்கம் வருமா என்ன?’’
“வருமே… வனத்துறையைச் சேர்ந்தவங்களோட ஜீப், டிரக்கெல்லாம்
வரும்.’’
“சரிப்பா. அப்படின்னா, நான் வேணும்னா இந்த மரக்கட்டையை
நகர்த்திப் போடட்டுமா?’’
“ம்… முயற்சி செய்யேன்.’’
“என்னால இந்தக் கட்டையை நகர்த்திட முடியும்னு நீங்க
நினைக்கிறீங்களாப்பா?’’
“உன்னுடைய எல்லா ஆற்றலையும் பயன்படுத்தினா உன்னால
முடியும்.’’
சிறுவன் தன்னுடைய தோள் பையைக் கீழே வைத்தான்.
அந்தக் கட்டையைக் கையைக் கொடுத்து மெள்ள அசைத்துப்
பார்த்தான். பிறகு தன் பலத்தையெல்லாம் திரட்டி அதை நகர்த்த
முயன்றான். அதை அசைக்கவே அவனால் முடியவில்லை.
ஏமாற்றத்தோடு அவன் சொன்னான், “அப்பா நீங்க சொன்னது
தப்பு. என்னால இதை அசைக்கவே முடியலை.’’
“மறுபடியும் முயற்சி செஞ்சு பாரேன்…’’ என்று பதிலுக்குச்
சொன்னார் தந்தை.
மறுபடியும் அந்தச் சிறுவன் மரக்கட்டையை நகர்த்தப் பார்த்தான்.
எவ்வளவு முயன்றும் அவனால் அதை நகர்த்த முடியவில்லை.
“என்னால முடியலைப்பா’’ என்று பலவீனமான குரலில் சொன்னான்.
அப்பா கடைசியாகச் சொன்னார்,”மகனே நான் உன்கிட்ட என்ன
சொன்னேன்? உன்னுடைய எல்லா ஆற்றலையும் பயன்படுத்துன்னு
சொன்னேன் இல்லையா? நீ அதைச் செய்யலை. நீ என்னை உதவிக்குக்
கூப்பிடவே இல்லை.’’
நமக்குத் தேவைப்படும் போது பிறரின் உதவியையோ, ஆதரவையோ
கோருவது பலவீனத்தின் அடையாளமல்ல. ஞானத்தின் அடையாளம்.
ஒருவரையொருவர் சார்ந்து வாழும் இந்தக் கூட்டு வாழ்க்கையில் மிகப்
பெரிய ஆற்றலைப் பெறுவதற்கான அழைப்பு அது.
அது எந்த வேலையாகவும் இருக்கட்டும். அதை உங்களால் மட்டும் முடிக்க
முடியவில்லையா? உங்களுடைய எல்லா ஆற்றலையும் பயன்படுத்துங்கள்.
திரும்பிப் பார்த்து, சத்தமாக ஆதரவு, உதவி கேளுங்கள்.
--
நன்றி- முகநூல் (Laksham கதைகள்)
Similar topics
» உன்னுடைய மௌனம் ...
» இணைய கலாட்டா
» ஒளியாக வேண்டுமானால் இருளைப் பயன்படுத்து!
» செல்போன் பயன்படுத்து பவர்களுக்கு ஒரு பயனுள்ள தகவல். .!
» உன்னுடைய இனிய தொலைபேசி தொடர்பை துண்டித்து விட்டேன்
» இணைய கலாட்டா
» ஒளியாக வேண்டுமானால் இருளைப் பயன்படுத்து!
» செல்போன் பயன்படுத்து பவர்களுக்கு ஒரு பயனுள்ள தகவல். .!
» உன்னுடைய இனிய தொலைபேசி தொடர்பை துண்டித்து விட்டேன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|