புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_c10 
53 Posts - 42%
heezulia
இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_c10 
304 Posts - 50%
heezulia
இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_c10 
21 Posts - 3%
prajai
இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன்  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கொரு கவிதை தாருங்களேன் 

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 24, 2020 10:34 am

இதற்கொரு கவிதை தாருங்களேன் 

இதற்கொரு கவிதை தாருங்களேன்  AVvQEsnrRsGc3nOovTy5+friends-with-benefits-movie-poster-02

ரமணியன்

@vimandhani
@ranhaasan

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Wed Jun 24, 2020 1:15 pm

"ஐயோ பாவம்"

சிரிக்கிறார்கள் அவர்கள்
சிரிக்கும் அவர்கள் வாழ்வில் எத்தனை சோகம்.
சிரிப்பதற்கு வாழ்வின் சோகம் காரணமா?

இது கவிதை அல்ல.நான் கவிஞனும் அல்ல.

சிரித்துக் கொண்டே படத்தில் இருந்தாலும் (படத்திலும் கூட-Friends with Benefits ) தனிப்பட்ட இருவர் வாழ்விலும் ஏற்பட்ட சோகங்கள்……?

எப்படித் தெரியும்? எனக்குப் பிடித்த பாடகியின் முன்னாள் முதல் காதலன் ஜஸ்டின். மிலாவின் சோகக் கதை அதைவிட அதிகம்.புளோரிடாவில் அவர்கள் பட்ட கஸ்டம்? அதிலிருந்து மீண்டு இன்று மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 24, 2020 4:51 pm

Sakthi18 wrote:"ஐயோ பாவம்"

சிரிக்கிறார்கள் அவர்கள்
சிரிக்கும் அவர்கள் வாழ்வில் எத்தனை சோகம்.
சிரிப்பதற்கு வாழ்வின் சோகம் காரணமா?

படம் பார்க்க நன்றாக இருந்தது.பார்த்தவுடன் கவிதை ஒன்று மனதில் தோன்றிடவே பதிவிட்டேன்.
மேலும் மேலை நாடுகளில் கஷ்டத்தை கஷ்டமாக பார்க்காது ஃபீனிக்ஸ் பறவை போல் உயிர் பெற்று கலக்குகிறார்கள்.அவர்களுக்கு அவர்கள் திறமைதான் மூலதனம் 
மேலைநாட்டு பாடகர்களில் நான் கேள்விப்பட்டது ஜஸ்டின் பீபர்.
நன்றி ஜிமெயில் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Wed Jun 24, 2020 5:57 pm

ஐயா கேட்கலாமா தெரியவில்லை. சமீபகால பதிவுகளில் நன்றி ஜிமெயில் என வருகிறதே....ஏன் என தெரிந்துகொள்ளலாமா?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 24, 2020 8:40 pm

சக்தி18 wrote:ஐயா கேட்கலாமா தெரியவில்லை. சமீபகால பதிவுகளில் நன்றி ஜிமெயில் என வருகிறதே....ஏன் என தெரிந்துகொள்ளலாமா?
மேற்கோள் செய்த பதிவு: 1322903

பதிவு பெட்டியில் தமிழாக்கம் ஆக மாட்டேன் என்கிறது. இதே ப்ராப்லம்  க்ரிஷ்ணாம்மாவிற்கும் இருக்கிறது.நான் ஜி மெயில் மூலம் தனி பெட்டியில் பதிவிட்டு .நகல் எடுத்து ஓட்டுகிறேன்.இதை அவருக்கு தெரியப்படுத்தவே ஜிமெயில் என்று போடுகிறேன்.வேறொரு பதிவர் NMH மூலம் பதிவிடுகிறார்.க்ரிஷ்ணாம்மா 2/3 நாட்களாக 
பார்க்கமுடிவதில்லை..
ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Wed Jun 24, 2020 9:53 pm

ஈகரையில் இருப்பது Google Input Tool ஆகும். 2011 இல் கூகிள் உருவாக்கி 2012 இல் கைகழுவி விட்டது.யாராவது விரும்பினால் திருத்தம் செய்து பாவிக்கலாம். விண்டோஸ் கணினி XP இல் செயல்படும் டூல்கள்/ஆப்கள் விண்டோஸ் 10 கணினியில் வேலை செய்ய சிரமப்படும்.அதுபோல இணையப் பக்கங்கள் மேம்படுத்தல் செய்யும் போது (ஊதாரணமாக ஜாவா அப்போது இருந்தது இப்போ பல தடவை அப்டேட் செய்யப்பட்டு விட்டது.)அப்படி செய்யும் போது பழையவை செயல்படுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

ஐ யா NHM Writer,அழகி போன்ற மூன்றாம் தரப்பு மென்பொருட்களை பாவிக்க விரும்பா விட்டால்,விண்டோஸ் கணினியில் சுலபமாக தமிழை ,செட்டிங்க்ஸ் -இல் அக்டிவ் செய்து கொள்ளலாமே!
ஈகரையில் உள்ளது போல அல்லது நேரடியாக தமிழ் தட்டச்சிட செய்திடவும் முடியும்.
(எனது ஆலோசனை மட்டுமே)

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 24, 2020 11:56 pm

T.N.Balasubramanian wrote:இதற்கொரு கவிதை தாருங்களேன் 

இதற்கொரு கவிதை தாருங்களேன்  AVvQEsnrRsGc3nOovTy5+friends-with-benefits-movie-poster-02

ரமணியன்

@vimandhani
@ranhaasan
அச்சச்சோ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

என்ன ஐயா இது வந்ததும் வராததுமா உடனே எக்ஸாம் வைக்கறீங்களே......... சோகம் நியாயமா இது...? எழுதவேண்டிய எக்ஸாம் எல்லாமே இப்ப கேன்ஸல் பண்ணிட்டாங்க.... ம்ஹும்.... அழுகை அழுகை அழுகை என்னையும் எக்ஸாம் எழுதாம பாஸ் பண்ணிவிடுங்க..... ஜாலி ஜாலி

(கவிதைன்னா என்னன்னு கேக்கற நிலையில இருக்கேன் சோகம் )

இதற்கொரு கவிதை தாருங்களேன்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇதற்கொரு கவிதை தாருங்களேன்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இதற்கொரு கவிதை தாருங்களேன்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jun 25, 2020 12:03 am

சக்தி18 wrote:"ஐயோ பாவம்"

சிரிக்கிறார்கள் அவர்கள்
சிரிக்கும் அவர்கள் வாழ்வில் எத்தனை சோகம்.
சிரிப்பதற்கு வாழ்வின் சோகம் காரணமா?

இது கவிதை அல்ல.நான் கவிஞனும் அல்ல.

சிரித்துக் கொண்டே படத்தில் இருந்தாலும் (படத்திலும் கூட-Friends with Benefits ) தனிப்பட்ட இருவர் வாழ்விலும் ஏற்பட்ட சோகங்கள்……?

எப்படித் தெரியும்? எனக்குப் பிடித்த பாடகியின் முன்னாள் முதல் காதலன் ஜஸ்டின். மிலாவின் சோகக் கதை அதைவிட அதிகம்.புளோரிடாவில் அவர்கள் பட்ட கஸ்டம்? அதிலிருந்து மீண்டு இன்று மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.
அடேயப்பா... இவர்கள் பின்னால் இப்படி ஒரு கதை இருக்கா? சோகம்

கவிதை இல்லை என்று சொன்னாலும், உங்களது வரிகள் அவர்களது வாழ்க்கை போராட்டத்தை சொல்கிறதே.

தவிர, கவிதை எழுத கவிஞனாய் தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. புன்னகை புன்னகை

இதற்கொரு கவிதை தாருங்களேன்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇதற்கொரு கவிதை தாருங்களேன்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இதற்கொரு கவிதை தாருங்களேன்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jun 25, 2020 12:06 am

T.N.Balasubramanian wrote:
Sakthi18 wrote:"ஐயோ பாவம்"

சிரிக்கிறார்கள் அவர்கள்
சிரிக்கும் அவர்கள் வாழ்வில் எத்தனை சோகம்.
சிரிப்பதற்கு வாழ்வின் சோகம் காரணமா?

படம் பார்க்க நன்றாக இருந்தது. பார்த்தவுடன் கவிதை ஒன்று மனதில் தோன்றிடவே பதிவிட்டேன்.
மேலும் மேலை நாடுகளில் கஷ்டத்தை கஷ்டமாக பார்க்காது ஃபீனிக்ஸ் பறவை போல் உயிர் பெற்று கலக்குகிறார்கள்.அவர்களுக்கு அவர்கள் திறமைதான் மூலதனம் 
மேலைநாட்டு பாடகர்களில் நான் கேள்விப்பட்டது ஜஸ்டின் பீபர்.
நன்றி ஜிமெயில் 
எங்கே உங்க கவிதையை காணலையே.....

இதற்கொரு கவிதை தாருங்களேன்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇதற்கொரு கவிதை தாருங்களேன்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இதற்கொரு கவிதை தாருங்களேன்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jun 25, 2020 12:13 am

T.N.Balasubramanian wrote:
சக்தி18 wrote:ஐயா கேட்கலாமா தெரியவில்லை. சமீபகால பதிவுகளில் நன்றி ஜிமெயில் என வருகிறதே....ஏன் என தெரிந்துகொள்ளலாமா?
மேற்கோள் செய்த பதிவு: 1322903

பதிவு பெட்டியில் தமிழாக்கம் ஆக மாட்டேன் என்கிறது. இதே ப்ராப்லம்  க்ரிஷ்ணாம்மாவிற்கும் இருக்கிறது.நான் ஜி மெயில் மூலம் தனி பெட்டியில் பதிவிட்டு .நகல் எடுத்து ஓட்டுகிறேன்.இதை அவருக்கு தெரியப்படுத்தவே ஜிமெயில் என்று போடுகிறேன்.வேறொரு பதிவர் NMH மூலம் பதிவிடுகிறார்.க்ரிஷ்ணாம்மா 2/3 நாட்களாக 
பார்க்கமுடிவதில்லை..
ரமணியன் 
கூகுள் input tools ட்ரை செய்து பாருங்கள் ஐயா. நான் எப்போதும் இதை தான் பயன்படுத்துகிறேன். நன்றாக இருக்கிறது.

இதற்கொரு கவிதை தாருங்களேன்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇதற்கொரு கவிதை தாருங்களேன்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இதற்கொரு கவிதை தாருங்களேன்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக