Latest topics
» கருத்துப்படம் 08/11/2024by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதற்கொரு கவிதை தாருங்களேன்
5 posters
Page 1 of 8
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
இதற்கொரு கவிதை தாருங்களேன்
இதற்கொரு கவிதை தாருங்களேன்
ரமணியன்
@vimandhani
@ranhaasan
ரமணியன்
@vimandhani
@ranhaasan
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன்
"ஐயோ பாவம்"
சிரிக்கிறார்கள் அவர்கள்
சிரிக்கும் அவர்கள் வாழ்வில் எத்தனை சோகம்.
சிரிப்பதற்கு வாழ்வின் சோகம் காரணமா?
இது கவிதை அல்ல.நான் கவிஞனும் அல்ல.
சிரித்துக் கொண்டே படத்தில் இருந்தாலும் (படத்திலும் கூட-Friends with Benefits ) தனிப்பட்ட இருவர் வாழ்விலும் ஏற்பட்ட சோகங்கள்……?
எப்படித் தெரியும்? எனக்குப் பிடித்த பாடகியின் முன்னாள் முதல் காதலன் ஜஸ்டின். மிலாவின் சோகக் கதை அதைவிட அதிகம்.புளோரிடாவில் அவர்கள் பட்ட கஸ்டம்? அதிலிருந்து மீண்டு இன்று மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

Guest- Guest
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன்
Sakthi18 wrote:"ஐயோ பாவம்"
சிரிக்கிறார்கள் அவர்கள்
சிரிக்கும் அவர்கள் வாழ்வில் எத்தனை சோகம்.
சிரிப்பதற்கு வாழ்வின் சோகம் காரணமா?
படம் பார்க்க நன்றாக இருந்தது.பார்த்தவுடன் கவிதை ஒன்று மனதில் தோன்றிடவே பதிவிட்டேன்.
மேலும் மேலை நாடுகளில் கஷ்டத்தை கஷ்டமாக பார்க்காது ஃபீனிக்ஸ் பறவை போல் உயிர் பெற்று கலக்குகிறார்கள்.அவர்களுக்கு அவர்கள் திறமைதான் மூலதனம்
மேலைநாட்டு பாடகர்களில் நான் கேள்விப்பட்டது ஜஸ்டின் பீபர்.
நன்றி ஜிமெயில்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன்
ஐயா கேட்கலாமா தெரியவில்லை. சமீபகால பதிவுகளில் நன்றி ஜிமெயில் என வருகிறதே....ஏன் என தெரிந்துகொள்ளலாமா?
Guest- Guest
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன்
மேற்கோள் செய்த பதிவு: 1322903சக்தி18 wrote:ஐயா கேட்கலாமா தெரியவில்லை. சமீபகால பதிவுகளில் நன்றி ஜிமெயில் என வருகிறதே....ஏன் என தெரிந்துகொள்ளலாமா?
பதிவு பெட்டியில் தமிழாக்கம் ஆக மாட்டேன் என்கிறது. இதே ப்ராப்லம் க்ரிஷ்ணாம்மாவிற்கும் இருக்கிறது.நான் ஜி மெயில் மூலம் தனி பெட்டியில் பதிவிட்டு .நகல் எடுத்து ஓட்டுகிறேன்.இதை அவருக்கு தெரியப்படுத்தவே ஜிமெயில் என்று போடுகிறேன்.வேறொரு பதிவர் NMH மூலம் பதிவிடுகிறார்.க்ரிஷ்ணாம்மா 2/3 நாட்களாக
பார்க்கமுடிவதில்லை..
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன்
ஈகரையில் இருப்பது Google Input Tool ஆகும். 2011 இல் கூகிள் உருவாக்கி 2012 இல் கைகழுவி விட்டது.யாராவது விரும்பினால் திருத்தம் செய்து பாவிக்கலாம். விண்டோஸ் கணினி XP இல் செயல்படும் டூல்கள்/ஆப்கள் விண்டோஸ் 10 கணினியில் வேலை செய்ய சிரமப்படும்.அதுபோல இணையப் பக்கங்கள் மேம்படுத்தல் செய்யும் போது (ஊதாரணமாக ஜாவா அப்போது இருந்தது இப்போ பல தடவை அப்டேட் செய்யப்பட்டு விட்டது.)அப்படி செய்யும் போது பழையவை செயல்படுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
ஐ யா NHM Writer,அழகி போன்ற மூன்றாம் தரப்பு மென்பொருட்களை பாவிக்க விரும்பா விட்டால்,விண்டோஸ் கணினியில் சுலபமாக தமிழை ,செட்டிங்க்ஸ் -இல் அக்டிவ் செய்து கொள்ளலாமே!
ஈகரையில் உள்ளது போல அல்லது நேரடியாக தமிழ் தட்டச்சிட செய்திடவும் முடியும்.
(எனது ஆலோசனை மட்டுமே)
ஐ யா NHM Writer,அழகி போன்ற மூன்றாம் தரப்பு மென்பொருட்களை பாவிக்க விரும்பா விட்டால்,விண்டோஸ் கணினியில் சுலபமாக தமிழை ,செட்டிங்க்ஸ் -இல் அக்டிவ் செய்து கொள்ளலாமே!
ஈகரையில் உள்ளது போல அல்லது நேரடியாக தமிழ் தட்டச்சிட செய்திடவும் முடியும்.
(எனது ஆலோசனை மட்டுமே)
Guest- Guest
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன்
அச்சச்சோT.N.Balasubramanian wrote:இதற்கொரு கவிதை தாருங்களேன்
ரமணியன்
@vimandhani
@ranhaasan
என்ன ஐயா இது வந்ததும் வராததுமா உடனே எக்ஸாம் வைக்கறீங்களே......... நியாயமா இது...? எழுதவேண்டிய எக்ஸாம் எல்லாமே இப்ப கேன்ஸல் பண்ணிட்டாங்க.... ம்ஹும்.... என்னையும் எக்ஸாம் எழுதாம பாஸ் பண்ணிவிடுங்க.....
(கவிதைன்னா என்னன்னு கேக்கற நிலையில இருக்கேன் )
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன்
அடேயப்பா... இவர்கள் பின்னால் இப்படி ஒரு கதை இருக்கா?சக்தி18 wrote:"ஐயோ பாவம்"
சிரிக்கிறார்கள் அவர்கள்
சிரிக்கும் அவர்கள் வாழ்வில் எத்தனை சோகம்.
சிரிப்பதற்கு வாழ்வின் சோகம் காரணமா?
இது கவிதை அல்ல.நான் கவிஞனும் அல்ல.
சிரித்துக் கொண்டே படத்தில் இருந்தாலும் (படத்திலும் கூட-Friends with Benefits ) தனிப்பட்ட இருவர் வாழ்விலும் ஏற்பட்ட சோகங்கள்……?
எப்படித் தெரியும்? எனக்குப் பிடித்த பாடகியின் முன்னாள் முதல் காதலன் ஜஸ்டின். மிலாவின் சோகக் கதை அதைவிட அதிகம்.புளோரிடாவில் அவர்கள் பட்ட கஸ்டம்? அதிலிருந்து மீண்டு இன்று மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.
கவிதை இல்லை என்று சொன்னாலும், உங்களது வரிகள் அவர்களது வாழ்க்கை போராட்டத்தை சொல்கிறதே.
தவிர, கவிதை எழுத கவிஞனாய் தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன்
எங்கே உங்க கவிதையை காணலையே.....T.N.Balasubramanian wrote:Sakthi18 wrote:"ஐயோ பாவம்"
சிரிக்கிறார்கள் அவர்கள்
சிரிக்கும் அவர்கள் வாழ்வில் எத்தனை சோகம்.
சிரிப்பதற்கு வாழ்வின் சோகம் காரணமா?
படம் பார்க்க நன்றாக இருந்தது. பார்த்தவுடன் கவிதை ஒன்று மனதில் தோன்றிடவே பதிவிட்டேன்.
மேலும் மேலை நாடுகளில் கஷ்டத்தை கஷ்டமாக பார்க்காது ஃபீனிக்ஸ் பறவை போல் உயிர் பெற்று கலக்குகிறார்கள்.அவர்களுக்கு அவர்கள் திறமைதான் மூலதனம்
மேலைநாட்டு பாடகர்களில் நான் கேள்விப்பட்டது ஜஸ்டின் பீபர்.
நன்றி ஜிமெயில்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன்
கூகுள் input tools ட்ரை செய்து பாருங்கள் ஐயா. நான் எப்போதும் இதை தான் பயன்படுத்துகிறேன். நன்றாக இருக்கிறது.T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1322903சக்தி18 wrote:ஐயா கேட்கலாமா தெரியவில்லை. சமீபகால பதிவுகளில் நன்றி ஜிமெயில் என வருகிறதே....ஏன் என தெரிந்துகொள்ளலாமா?
பதிவு பெட்டியில் தமிழாக்கம் ஆக மாட்டேன் என்கிறது. இதே ப்ராப்லம் க்ரிஷ்ணாம்மாவிற்கும் இருக்கிறது.நான் ஜி மெயில் மூலம் தனி பெட்டியில் பதிவிட்டு .நகல் எடுத்து ஓட்டுகிறேன்.இதை அவருக்கு தெரியப்படுத்தவே ஜிமெயில் என்று போடுகிறேன்.வேறொரு பதிவர் NMH மூலம் பதிவிடுகிறார்.க்ரிஷ்ணாம்மா 2/3 நாட்களாக
பார்க்கமுடிவதில்லை..
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
» Kathal kavithai காதல் கவிதை manoranjan எழுதும் குட்டி கவிதை
» விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன்
» நீண்ட நாட்களுக்கு பின் ஒரு கவிதை கவிதை போல இல்லையென்றாலும் எனக்கு கவிதைதான்
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஆறாம் பாகம்)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum