புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_m10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10 
171 Posts - 80%
heezulia
பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_m10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_m10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_m10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_m10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_m10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10 
3 Posts - 1%
prajai
பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_m10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10 
1 Post - 0%
Pampu
பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_m10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_m10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_m10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_m10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10 
336 Posts - 79%
heezulia
பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_m10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_m10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_m10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10 
8 Posts - 2%
prajai
பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_m10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_m10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_m10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_m10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_m10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_m10பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 23, 2020 11:41 am

பலூன்களில் பிரசாரம்: அலறும் தென் கொரியா Tamil_News_large_2562992
-

பியோங்யாங்:
துண்டு பிரசுரங்கள் அடங்கிய, 3,000 பலுான்களை
பறக்கவிடப் போவதாக வட கொரியா அறிவித்துஉள்ளது.
இதனால், கலக்கம் அடைந்துள்ள தென் கொரியா,
'இதுபோன்ற விஷப் பரீட்சையில் ஈடுபடுவது, எல்லையில்
பதற்றத்தை மேலும் அதிகரித்து விடும். எனவே, அந்த
திட்டத்தை கைவிட வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளது

கிழக்காசிய நாடுகளான தென் கொரியாவுக்கும்,
வட கொரியா வுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு
இருந்து வருகிறது.தென் கொரிய அரசு, அமெரிக்காவின்
பேச்சை கேட்டு, தங்களுக்கு எதிரான விஷம பிரசாரத்தில்
ஈடுபடுவதாக, வட கொரியா குற்றம் சாட்டி வந்தது.

தென் கொரிய எல்லைக்குள் இருந்து, வட கொரியா
ஆட்சியாளர்களுக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் அடங்கிய
பலுான்களை பறக்க விட்டதே, வட கொரியாவின்
குற்றச்சாட்டுக்கு காரணமாக இருந்தது.

இதையடுத்து, கடும் அதிருப்தி அடைந்த வட கொரியா,
இரு நாட்டு எல்லையில் பேச்சு நடத்துவதற்காக
அமைக்கப்பட்டிருந்த தகவல் தொடர்பு அலுவலகத்தை குண்டு
வைத்து தகர்த்தது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல்
நிலவுகிறது.

இந்நிலையில், தென் கொரியாவுக்கு எதிரான வாசகங்களுடன்,
ஒரு கோடிக்கும் அதிகமான துண்டு பிரசுரங்கள் அடங்கிய,
3,000 பலுான்களை அனுப்பப் போவதாக அறிவித்தது.

இது குறித்து தென் கொரிய அரசின் செய்தி தொடர்பாளர்
யோ ஷாங்கி கூறியதாவது:

துண்டு பிரசுரங்கள் அடங்கிய பலுான்களை எங்கள் நாட்டுக்குள்
பறக்க விடும் விஷப் பரீட்சையில் ஈடுபடுவதை, வட கொரிய அரசு
கைவிட வேண்டும். ஏற்கனவே எல்லையில் பதற்றம் நிலவும் சூழலில்,
வட கொரியாவின் இந்த நடவடிக்கை, நிலைமையை மேலும்
மோசமாக்கி விடும்.இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும்
மோசமாகும் சூழல் ஏற்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கிடையே, எல்லை பகுதியில் இரு நாடுகளும் ராணுவ
வீரர்களையும், போர் தளவாடங்களையும் குவித்துள்ளன.
வட கொரிய எல்லைக்கு அருகில், தென் கொரிய ராணுவத்தினர்,
நேற்று போர் பயிற்சியிலும் ஈடுபட்டனர்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக