புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_m10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10 
87 Posts - 67%
heezulia
பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_m10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_m10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_m10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_m10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10 
3 Posts - 2%
sram_1977
பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_m10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10 
2 Posts - 2%
Guna.D
பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_m10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10 
1 Post - 1%
Shivanya
பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_m10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_m10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10 
423 Posts - 76%
heezulia
பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_m10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_m10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10 
18 Posts - 3%
Dr.S.Soundarapandian
பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_m10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10 
8 Posts - 1%
E KUMARAN
பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_m10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10 
8 Posts - 1%
prajai
பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_m10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_m10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_m10பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 23, 2020 11:33 am

பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் Text_murugan11592477971
-
மதுரையில் சோமசுந்தரப் பெருமான் முருகனுக்குப்
பாண்டிய மன்னனாகப் பட்டாபிஷேகம் செய்து
வைத்ததுடன் தேவைப்பட்டபோது வேல், வளை, செண்டு
என்ற மூன்று ஆயுதங்களையும் அளித்தார் என்கிறது
திருவிளையாடற் புராணம்.

அப்படி அளிக்கப்பட்ட செண்டானது வலிமை மிக்க
ஆயுதமாகும். முருகன் வேலை வீசிக் கடலையும், இந்திரனை
வளையாலும் இமயத்தைச் செண்டாலும் அடக்கினார் என்று
திருவிளையாடற்புராணம் கூறுகிறது.

அந்த செண்டு மூன்று வளையுடன் கூடிய ஆயுதமாகும்.
இது உயர்ந்த காவலர்களுக்கு அளிக்கப்படும் உயர்ந்த
ஆயுதமாகும்.

மாடு மேய்க்கும் கோவலர்களும் இந்த செண்டாயுதத்தை
ஏந்துகின்றனர். அவர்களின் தெய்வமான கண்ணபிரான்
செண்டேந்திக் காட்சி தருகிறார்.

செண்டேந்தி நிற்கும் கண்ணபிரானை செண்டலங்காரர்
என்றும் ராஜகோபாலசுவாமி என்றும் அழைக்கின்றனர்.
ஐயனார் முதலிய தெய்வங்கள் செண்டேந்தி நிற்பதை பல
இலக்கியங்கள் கூறுகின்றன.

கச்சிக் காமக்கோட்டத்தில் இருக்கும் ஐயனார் கரிகால்
சோழனுக்குச் செண்டாயுதம் அளித்ததாகவும் அதைக்
கொண்டு அவன் மேருவை அடித்து அடக்கினான் என்றும்
சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 23, 2020 11:33 am

சிவபெருமான் மதுரையில் முருகனுக்கு செண்டளித்ததைப்
போலவே மற்றோர் தலமான வைத்தீஸ்வரன் கோயிலிலும்
செண்டை அளித்துள்ளார்.

ஆனால் சிவபெருமான் இங்கு முருகனுக்கு அளித்த
செண்டானது பகைவர் மீது செலுத்தும் ஆயுதமல்ல. இது
பூவினால் புனைந்த செண்டாகும். இது மகிழ்ச்சியின்
அடையாளமாகும். திருமணங்களில் மணமக்கள் கையில்
பூச்செண்டு கொடுக்கும் வழக்கம் இன்றளவும் நடைமுறையில்
உள்ளதாகும்.
சிதம்பரம் - மயிலாடுதுறை சாலையில் உள்ள சிவத்தலம்
வைத்தீஸ்வரன் கோயிலாகும்.

இதன் புராண, தேவாரப் பெயர் புள்ளிருக்கு வேளூர்
என்பதாகும். (சம்பாதி, சடாயு என்னும் கழுகரசர்களான
புள் இனம், இருக்கு ஆகிய வேதம், வேளாகிய முருகன்
ஆகியோர் சிவபெருமானை வழிபட்டுப்பேறு பெற்ற தலம்
என்பதால் இது புள்ளிருக்கு வேளூர் ஆனது என்பர்.

இங்குள்ள முருகனின் உலாத்திருமேனி மிகவும் புகழ்
பெற்றதாகும். இவரை செல்வமுத்துக்குமரர் என்று
அழைக்கின்றனர். இந்த முருகன் செண்டேந்திய சேவகனாகக்
காட்சி தருகிறார். இவர் சதாகாலமும் சிவபூசை செய்து
கொண்டிருக்கிறார். அத்துடன் சிவபெருமான் இவருக்கு
மலர்ச்செண்டு கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமும் மூலவரிடம் சார்த்தப்பட்ட பன்னீர்ப்பூச்செண்டு
முருகன் கரத்தில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.
-
பங்குனிப் பெருந்திருவிழாவின் ஐந்தாம் நாள் இந்த
முருகனைக் கருவறைக்கு முன்பாக எழுந்தருளி வைத்து
முருகன் சிவபூசை செய்யும் ஐதீக விழாவைக்
கொண்டாடுகின்றனர். அப்பூசையின் முடிவில் சிவலிங்கத்தின்
மீது அணிவிக்கப்பட்ட பொன்னாலானதும் வைரம் முதலான
நவமணிகள் இழைக்கப்பட்டதுமான பூச்செண்டை கருவறையில்
இருந்து எடுத்து வந்து இவரது கரத்தில் வைக்கப்படுகிறது.

இது காணற்கினிய காட்சியாக இருக்கிறது. வைத்தீஸ்வரன்
கோயிலில் சுவாமி வைத்தியநாதர் பிராகாரத்தின் வடமேற்கு
முனையில் கிழக்கு நோக்கி அமைந்த பெரிய சந்நதியில் வெள்ளி
மஞ்சத்தில் இந்த செல்வமுத்துக் குமாரசுவாமி எழுந்தருளியுள்ளார்.

கிருத்திகை தோறும் இவருக்கு பெரிய அளவில் அபிஷேகமும்
அலங்காரமும் வெள்ளிரத ஊர்வலமும் நடத்தப்படுகின்றன.
செல்வ முத்துக்குமரன் சதாகாலமும் அலங்கார மூர்த்தியாகவும்,
உலாத்திரு மேனியாகவும் இருப்பதால் அவருக்கு நாள் வழிபாட்டில்
அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

அவரது பீடத்தில் வைக்கப்பட்டுள்ள முத்து லிங்கேஸ்வரருக்கே
அவை நடத்தப்படுகின்றன.
-
---------------------------
நன்றி- குமுதம் (பக்தி)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக