புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருணாகரனும் யோகிபாபுவும் நடித்த பன்னிக்குட்டி I_vote_lcapகருணாகரனும் யோகிபாபுவும் நடித்த பன்னிக்குட்டி I_voting_barகருணாகரனும் யோகிபாபுவும் நடித்த பன்னிக்குட்டி I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
கருணாகரனும் யோகிபாபுவும் நடித்த பன்னிக்குட்டி I_vote_lcapகருணாகரனும் யோகிபாபுவும் நடித்த பன்னிக்குட்டி I_voting_barகருணாகரனும் யோகிபாபுவும் நடித்த பன்னிக்குட்டி I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
கருணாகரனும் யோகிபாபுவும் நடித்த பன்னிக்குட்டி I_vote_lcapகருணாகரனும் யோகிபாபுவும் நடித்த பன்னிக்குட்டி I_voting_barகருணாகரனும் யோகிபாபுவும் நடித்த பன்னிக்குட்டி I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
கருணாகரனும் யோகிபாபுவும் நடித்த பன்னிக்குட்டி I_vote_lcapகருணாகரனும் யோகிபாபுவும் நடித்த பன்னிக்குட்டி I_voting_barகருணாகரனும் யோகிபாபுவும் நடித்த பன்னிக்குட்டி I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
கருணாகரனும் யோகிபாபுவும் நடித்த பன்னிக்குட்டி I_vote_lcapகருணாகரனும் யோகிபாபுவும் நடித்த பன்னிக்குட்டி I_voting_barகருணாகரனும் யோகிபாபுவும் நடித்த பன்னிக்குட்டி I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாகரனும் யோகிபாபுவும் நடித்த பன்னிக்குட்டி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 22, 2020 4:36 pm

கருணாகரனும் யோகிபாபுவும் நடித்த பன்னிக்குட்டி TM_0615_CJ_doc7b0dva357nnfcfxv42t_14155025_gkrish

அனுசரண் இயக்கத்தில் ‘பன்னிக்குட்டி’ என்ற பெயரில்
உருவாகி வரும் புதுப்படத்தில் கருணாகரனும் யோகிபாபுவும்
முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க கிராமப் பின்னணியில் உருவாகி உள்ளது
இப்படம்.

“இன்றைய தேதியில் தற்சார்பு பொருளாதாரத்தையும்,
சுயசார்பு வாழ்க்கையையும் பற்றி நாம் நிறைய தெரிந்து
கொள்ள வேண்டும். உலகத்தில் என்ன நடக்கிறது என்பது
தெரியாமல் நாம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குச்
செல்ல முடியாது.

“இதை வலியுறுத்தும் வகையில் இந்தப் படம் உருவாகிறது.
அதேசமயம் சில விஷயங்களைத் தீவிரமாக வலியுறுத்தும்
போது போரடித்துவிடும். எனவே, நகைச்சுவையையும்
சரிவிகிதத்தில் கலப்பது அவசியமாகிறது. அப்படித்தான்
நான் பின்பற்றி இருக்கிறேன்.

“இசையமைப்பாளர் கே. கதையின் தன்மைக்கு ஏற்ப தன்
பணியைச் செய்திருக்கிறார். சதீஷ் முருகனின் ஒளிப்பதிவு
கச்சிதமாக உள்ளது.
யோகி பாபுவும் கருணாகரனும் இப்படத்தின் இருதூண்கள்.

“ஒட்டுமொத்த படக்குழுவினரும் மிகுந்த ஈடுபாட்டுடன்
பணியாற்றினர். இது போன்ற உழைப்பு நிச்சயம் சோடை
போகாது. அந்த நம்பிக்கையுடன் பட வெளியீட்டிற்காக
காத்திருக்கிறோம்,” என்கிறார் இயக்குநர் அனுசரண்.

இப்படத்தில் சிங்கம்புலி, திண்டுக்கல் லியோனி,
டி.பி. கஜேந்திரன், ராமர், தங்கதுரை என மேலும் பலர்
நகைச்சுவைக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ்முரசு-sg

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக