ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  Poll_c10தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  Poll_m10தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  Poll_c10 
heezulia

E KUMARAN

mohamed nizamudeen
தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  Poll_c10தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  Poll_m10தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்

3 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  Empty தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்

Post by ranhasan Mon Jun 22, 2020 2:11 pm

லாக்டவுன் நேரத்தில் நான் எழுதிய கதை.

கதையை தரவிறக்க இங்கே க்ளிக்கவும்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  Boxrun3
with regards ரான்ஹாசன்

தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  Hதி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  Aதி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  Sதி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  Aதி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  Empty Re: தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்

Post by T.N.Balasubramanian Mon Jun 22, 2020 5:01 pm

அய்யா நீங்கள் ஈகரைக்கு புதியவர் அல்லவே.
ஈகரையில் மற்ற தளங்களுக்கு எடுத்து செல்லும் சுட்டிகள் தவிர்க்கப்படும் என்பது அறிந்திருப்பீர்கள்.ஆகவே சுட்டி நீக்கப்படுகிறது.நீங்கள் எழுதிய கதையை சுட்டிகள் இன்றி நேராகவே பதிவு செய்யவும்.
சுட்டி அழிக்கப்பட்டது.
ரமணியன்  

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  Empty Re: தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்

Post by Guest Mon Jun 22, 2020 6:26 pm

T.N.Balasubramanian wrote:அய்யா நீங்கள் ஈகரைக்கு புதியவர் அல்லவே.
ஈகரையில் மற்ற தளங்களுக்கு எடுத்து செல்லும் சுட்டிகள் தவிர்க்கப்படும் என்பது அறிந்திருப்பீர்கள்.ஆகவே சுட்டி நீக்கப்படுகிறது.நீங்கள் எழுதிய கதையை சுட்டிகள் இன்றி நேராகவே பதிவு செய்யவும்.
சுட்டி அழிக்கப்பட்டது.
ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1322756

ஐயா அது மற்ற தளங்களுக்கு எடுத்து செல்லும் சுட்டி அல்ல. அவருடைய கதையை அங்கே சேமித்து மற்றவர்கள் படிக்க கொடுக்கப்பட்ட முகவரி ஆகும். அதாவது பெரிய அளவு கொண்ட கோப்பை சேமித்து-என்கிரிப்டெட் -பகிர்வதற்கான முறையாகும்.
avatar
Guest
Guest

Back to top Go down

தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  Empty Re: தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்

Post by Guest Mon Jun 22, 2020 6:29 pm

ranhasan wrote:

கதை பார்த்தேன். கையெழுத்துப் பிரதி என்பதால் சிறிது சிரமம். எத்தனையோ வழிகள் உள்ளனவே. முயற்சித்திருக்கலாமே!
avatar
Guest
Guest

Back to top Go down

தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  Empty Re: தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்

Post by T.N.Balasubramanian Mon Jun 22, 2020 7:49 pm

சக்தி18 wrote:
T.N.Balasubramanian wrote:அய்யா நீங்கள் ஈகரைக்கு புதியவர் அல்லவே.
ஈகரையில் மற்ற தளங்களுக்கு எடுத்து செல்லும் சுட்டிகள் தவிர்க்கப்படும் என்பது அறிந்திருப்பீர்கள்.ஆகவே சுட்டி நீக்கப்படுகிறது.நீங்கள் எழுதிய கதையை சுட்டிகள் இன்றி நேராகவே பதிவு செய்யவும்.
சுட்டி அழிக்கப்பட்டது.
ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1322756

ஐயா அது மற்ற தளங்களுக்கு எடுத்து செல்லும் சுட்டி அல்ல. அவருடைய கதையை அங்கே சேமித்து மற்றவர்கள் படிக்க கொடுக்கப்பட்ட முகவரி ஆகும். அதாவது பெரிய அளவு கொண்ட கோப்பை சேமித்து-என்கிரிப்டெட் -பகிர்வதற்கான முறையாகும்.
மேற்கோள் செய்த பதிவு: 1322764

நன்றி சக்தி நானும் ஓபன் பண்ணி பார்த்தேன் டவுன்லோட் அதை தவிர வேறு இரண்டொரு குறிப்புகள் இருந்தன. சொந்த கற்பனையை நேரிடையாகவே பதிவிடலாமே என்று எண்ணி லிங்கை நீக்கிவிட்டேன்..
ஆமாம் சக்தி நான் டெலீட் பண்ணினதை நீங்கள் எப்பிடி ரெகவரி பண்ணினீர்கள் ? தொழில் நுட்ப திறமையா?

தவறுக்கு வருந்துகிறேன் ரன் ஹாசன்

ramaniyan

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  Empty Re: தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்

Post by ranhasan Tue Jun 23, 2020 1:38 pm

T.N.Balasubramanian wrote:
சக்தி18 wrote:
T.N.Balasubramanian wrote:அய்யா நீங்கள் ஈகரைக்கு புதியவர் அல்லவே.
ஈகரையில் மற்ற தளங்களுக்கு எடுத்து செல்லும் சுட்டிகள் தவிர்க்கப்படும் என்பது அறிந்திருப்பீர்கள்.ஆகவே சுட்டி நீக்கப்படுகிறது.நீங்கள் எழுதிய கதையை சுட்டிகள் இன்றி நேராகவே பதிவு செய்யவும்.
சுட்டி அழிக்கப்பட்டது.
ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1322756

ஐயா அது மற்ற தளங்களுக்கு எடுத்து செல்லும் சுட்டி அல்ல. அவருடைய கதையை அங்கே சேமித்து மற்றவர்கள் படிக்க கொடுக்கப்பட்ட முகவரி ஆகும். அதாவது பெரிய அளவு கொண்ட கோப்பை சேமித்து-என்கிரிப்டெட் -பகிர்வதற்கான முறையாகும்.
மேற்கோள் செய்த பதிவு: 1322764

நன்றி சக்தி நானும் ஓபன் பண்ணி பார்த்தேன் டவுன்லோட் அதை தவிர வேறு இரண்டொரு குறிப்புகள் இருந்தன. சொந்த கற்பனையை நேரிடையாகவே பதிவிடலாமே என்று எண்ணி லிங்கை நீக்கிவிட்டேன்..
ஆமாம் சக்தி நான் டெலீட் பண்ணினதை நீங்கள் எப்பிடி ரெகவரி பண்ணினீர்கள் ? தொழில் நுட்ப திறமையா?

தவறுக்கு வருந்துகிறேன் ரன் ஹாசன்

ramaniyan
மேற்கோள் செய்த பதிவு: 1322768

இதற்காக வருந்த வேண்டாம் அய்யா. அந்த கதை நான் கைப்பட எழுதியது, தட்டச்சு செய்ய நேரமில்லை அதுதான் எல்லாவற்றிக்கும் காரணம் சோகம் ... சக்தி கூறியதுபோல் firefox சேமிப்பில் பைல் அளவு பெரிதாக இருந்ததால் பதிவேற்றி இருந்தேன். ஈகரையில் இருக்கும் பல புத்தகங்கள் இதைப்போலதான் பதிவேற்றப்பட்டு இருக்கின்றன. சரி விடுங்கள், எனது பல்பு கிடங்கில் இதையும் ஒன்றாக சேமித்துகொள்கிறேன். புன்னகை

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  Boxrun3
with regards ரான்ஹாசன்

தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  Hதி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  Aதி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  Sதி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  Aதி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  Empty Re: தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்

Post by Guest Tue Jun 23, 2020 4:12 pm

சரி விடுங்கள், எனது பல்பு கிடங்கில் இதையும் ஒன்றாக சேமித்துகொள்கிறேன். புன்னகை ranhasan wrote:

ஒன்பது வருடங்கள் ஆகி விட்டன. மறப்போம்.புதிதாய் பிறப்போம்.
avatar
Guest
Guest

Back to top Go down

தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  Empty Re: தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்

Post by Guest Tue Jun 23, 2020 4:25 pm

முதலில் வந்தேன்,புரியாத தலைப்பில் (ஆங்கிலம் தெரியாததால்..) ஒரு திரி-உள்ளே பார்த்தேன்.
avatar
Guest
Guest

Back to top Go down

தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  Empty Re: தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்

Post by விமந்தனி Wed Jun 24, 2020 12:28 am

ranhasan wrote:

இதற்காக வருந்த வேண்டாம் அய்யா. அந்த கதை நான் கைப்பட எழுதியது, தட்டச்சு செய்ய நேரமில்லை அதுதான் எல்லாவற்றிக்கும் காரணம் சோகம் ... சக்தி கூறியதுபோல் firefox சேமிப்பில் பைல் அளவு பெரிதாக இருந்ததால் பதிவேற்றி இருந்தேன். ஈகரையில் இருக்கும் பல புத்தகங்கள் இதைப்போலதான் பதிவேற்றப்பட்டு இருக்கின்றன. சரி விடுங்கள், எனது பல்பு கிடங்கில் இதையும் ஒன்றாக சேமித்துகொள்கிறேன். புன்னகை

அதனால் என்ன பரவாயில்லை. மறுபடியும் அந்த சுட்டி யை இங்கேயே பதிவிடுங்கள். எல்லோரும் பார்க்கலாம். புன்னகை அதற்காக யாருக்கும் வருத்தம் வேண்டாம். புன்னகை புன்னகை

தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  Empty Re: தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்

Post by விமந்தனி Wed Jun 24, 2020 12:32 am

சக்தி18 wrote:
சரி விடுங்கள், எனது பல்பு கிடங்கில் இதையும் ஒன்றாக சேமித்துகொள்கிறேன். புன்னகை ranhasan wrote:

ஒன்பது வருடங்கள் ஆகி விட்டன. மறப்போம்.புதிதாய் பிறப்போம்.
என்ன அது ஒன்பது வருடங்கள்...? புரியவில்லையே சக்தி!

தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்  Empty Re: தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum