புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். Poll_c10இறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். Poll_m10இறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
இறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். Poll_c10இறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். Poll_m10இறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். Poll_c10 
2 Posts - 20%
heezulia
இறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். Poll_c10இறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். Poll_m10இறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 22, 2020 8:09 am

இறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். Vikatan%2F2020-03%2Ffd28ca55-95ab-48d6-866f-20cd6686da08%2FWhatsApp_Image_2020_03_25_at_17_06_08.jpeg?rect=0%2C262%2C853%2C480&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-


தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம்
தரிசனம் செய்ய இருப்பது திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்
சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். இந்தத் தலம்
அஷ்ட வீரட்டாணத்தில் எட்டாவது வீரட்டாணத்தலமாகத்
திகழ்கிறது.

வேண்டியதை வேண்டியபடி அருளும் கற்பக விருட்சமாக
அருள்புரிகிறாள், அன்னை அபிராமியம்மை. சரபோஜி மன்னர்
ஆட்சிக்காலத்தில் பக்தர் ஒருவருக்காக அபிராமி அம்பாள்
`தை அமாவாசையை’ முழுப் பௌர்ணமியாக்கி
`அபிராமி அந்தாதி’ அருளச் செய்த தலம்.

இங்கு அன்னை அபிராமி தன்னை வழிபடும் பக்தர்களின்
வாழ்வில் இருள்நீக்கி ஒளியேற்றி, அவர்கள் வேண்டியதை
எல்லாம் அருள்புரிகிறாள்.
-
இறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். Vikatan%2F2020-03%2Fc95289e0-611a-4e5b-a413-c9e75378e4f3%2Fvikatan_2019_05_a4d9b341_ae09_4faf_8f27_dff1daa6412f_78960_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1

அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் வருடாவருடம்
சித்திரை மாதம் மக நட்சத்திரத்தில் காலசம்ஹாரப்
பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.

இதை தரிசித்தால் ஆயுள் பலம் கூடும் என்பது பக்தர்கள்
நம்பிக்கை. இந்தத் தலத்தில் அம்மையும் அப்பனும் நேருக்கு
நேர் நோக்கியபடி சந்நிதி கொண்டருள்கிறார்கள்.
மூலவர் மேற்கே பார்த்தும் அபிராமி அம்பாள் கிழக்கே
பார்த்தும் அமைய இத்தலம் நித்தியத் திருக்கல்யாணத்
தலமாக திகழ்கிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 22, 2020 8:10 am



அதனால், திருக்கடவூரில் பூர்ணாபிஷேகம் 100 வயது பூர்த்தி,
கனகாபிஷேகம், சதாபிஷேகம், பீமரதசாந்தி, மணிவிழா
மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்துகொண்டால் ஆயுள் நீடிக்கும்
என்பது நம்பிக்கை.

இந்தச் சடங்குகளின்போது 16 கலசங்கள் வைத்து, அருகில்
நவதானியங்களில் நவகிரகங்களை ஆவாஹனம் செய்து,
ஹோமம் செய்கின்றனர் பக்தர்கள்.

அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தில் யமன் வீசிய பாசக்கயிற்றின்
தடத்தை இன்றும் சுவாமிக்கு பால் அபிஷேகம் காணலாம்.
திருக்கடவூர் கோயிலில் முதலில் வழிபட வேண்டிய மூர்த்திகள்
அகத்தியர் வழிபட்ட பாபகரேஸ்வரர் மற்றும் புலத்தியர்
வணங்கிய புண்ணியகரேஸ்வரர் ஆவர்.

இவர்களை வணங்கியபின்பே, மற்ற சுவாமிகளை வழிபட
வேண்டும் என்பது ஐதிகம். இவ்விருவரையும் வணங்கும்போது
பாவங்கள் நீங்கி, புண்ணியம் உண்டாவதாக நம்பிக்கை.

புண்ணியகரேஸ்வரருக்கு தனிச்சந்நிதி உள்ளது. சித்தர்கள்
பலர் வழிபாடு செய்த தலம் இது. அதில் முக்கியமானவர்
பாம்பாட்டி சித்தர். நவகிரக சந்நிதி இங்கு கிடையாது.
கிரக சாந்தி செய்வோர் கால சம்கார மூர்த்திக்கே பூஜை செய்து
பலன் பெறுகிறார்கள்.
-
இறை தரிசனம் -திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்  சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். Vikatan%2F2020-01%2F39022143-488a-4bcf-8955-79d64ac3597a%2F24_h.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1

கோயிலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள்
காணப்படுகின்றன. முதலாம் ராசராசன் முதல் மூன்றாம்
ராசராசன் வரைப் பல சோழ மன்னர்கள் கோயிலுக்கு நிவந்தம்
கொடுத்திருக்கிறார்கள். பாண்டிய மன்னர்களான
சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் மற்றும் குலசேகரப் பாண்டியன்
ஆகிய மூவரின் கொடைத்தன்மையை இங்குள்ள கல்வெட்டுகள்
மூலம் அறியலாம்.
-
--------------------------------
-சி.வெற்றிவேல்
நன்றி-விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக