Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விநோதமான செய்தியும் படமும் -உலகம்-
Page 1 of 1
விநோதமான செய்தியும் படமும் -உலகம்-
இன்று உலக பொழுதுபோக்கு நடை தினம். (World Sauntering Day) .இணையத்தில் நடந்த போது கிடைத்த விநோதமான செய்திகள்
வாழ்வின் அனைத்து நிலைகளிலும் மனதை வருடும் இசைஞானி இளையராஜாவின் 20 பாடல்களின் பாதிப்பில் 20 பிரபல ஓவியர்கள் ஓவியங்களைத் தீட்டப்போகிறார்கள். மெலடி ஆன் கேன்வாஸ் என்ற இந்த ஓவிய ஆன்லைன் சேவையை ஒருங்கிணைப்பவர் திவ்யா கோரேசான் நாயர். ஓவியப் படைப்புகளின் மூலம் கிடைக்கும் நிதி ஆதரவற்ற மக்களுக்கு அளிக்கப்படவுள்ளது.
மெலடி ஆன் கேன்வாஸ் கண்காட்சியில் சுப்ரதா தாஸ், அமல் பவார், சச்சின் சாக்ரே, மனோகர், விஸ்வம், ராஜ்குமார் ஸ்தபதி, கதவு சந்தானம், கார்த்திகேயன், இளையராஜா, ஜி. சுப்ரமணியம், ஜேஎம்எஸ் மணி உள்ளிட்ட ஆசியாவின் புகழ்பெற்ற இருபது கலைஞர்கள் இசைஞானியின் இசையில் கரைந்து ஓவிய ராகங்களை மீட்டியுள்ளார்கள்.
சிங்கப்பூரில் உள்ள ஞானி ஆர்ட்ஸ் என்ற ஓவியக்கலைக்கூடம் நடத்தும் ஆன்லைன் ஓவியக்காட்சியில் ஆசியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியக் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். இளையராஜாவின் இனிய பாடல்களைக் கேட்டு வளர்ந்த அனுபவத்தை கலைப்படைப்புகளாக அவர்கள் மாற்றப்போகிறார்கள். இதுவொரு அற்புதமான தருணம். இசையும் ஓவியும் ஒன்றாகக் கலந்து புதிய கலை வடிவமாக மாறுகிறது.
.•♫•♬• 웃 •♬•♫•..•♫•♬• 웃 •♬•♫•..•♫•♬• 웃 •♬•♫•..•♫•♬• 웃 •♬•♫•.
2029 இல் சிறைவாசம் முடியப் போகும் இரு கைதிகள் ,இத்தாலியில் சிறைக் கம்பிகளை வெட்டி ஓட்டமெடுத்தனர்.அவர்கள் சிறைக்காப்பாளருக்கு எழுதி வைத்துள்ள கடிதத்தில் இரண்டு வாரங்களில் திரும்பி வருவதாகவும், பிள்ளைகளை சரியான வழிப்படுத்தி விட்டு வருவதாகவும் எழுதப்பட்டிருந்தது.
(La Republica )
╚»★«╝ ⍯ ╚»★«╝╚»★«╝ ⍯ ╚»★«╝╚»★«╝ ⍯ ╚»★«╝╚»★«╝ ⍯ ╚»★«╝
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற கலிபோர்னியாவை சேர்ந்த பென்னி ஹார்லெம்.
வடிவேலுவை நினைவுபடுத்தும்……
இரண்டு நாட்களில் விவாகரத்தான திருமணம். காரணம்- மணமகள் ஒரு ஆண்.
(Inews/IndoZone)
Guest- Guest
Re: விநோதமான செய்தியும் படமும் -உலகம்-
கையால் வரையப்பட்ட ஓவியம்
இது பிலிப் வேபரின் - ஜேர்மனி - கையால் வரையப்பட்ட ஓவியம்.
அலேனா லிட்வின் - மாஸ்கோ - பென்சிலால் வரைந்த ஓவியம்
‘கடைசி மகனுக்கு எப்டியாவது கல்யாணம் பண்ணிடனும்’…மரத்தால் ஆன உருவ பொம்மையுடன் நடந்த விநோத திருமணம்!
உத்திர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ஷிவ் மோகன். இவருக்கு 9 மகன்கள் இருக்கின்றனர். இவரது 8 மகன்களுக்கு திருமணம் ஆகி முடிந்த நிலையில், கடைசி மகன் மற்றும் திருமணம் ஆகாமல் இருந்துள்ளார். தான் இறப்பதற்கு முன்னர் கடைசி மகனுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணிய ஷிவ் மோகன், விநோதமான திருமணத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்.
அதாவது மரத்தால் ஆன உருவ பொம்மைக்கு அருகே அவரது கடைசி மகனை அமரச் செய்து, சடங்குகள் நடத்தி திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். அம்மாநிலத்தில் புது விதமாக நடந்த இந்த திருமணத்தில், அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சிலர் கலந்து கொண்டுள்ளனர்.
கடைசி மகனுக்கு ஏன் இவ்வாறு திருமணம் செய்து நடந்தது குறித்து பேசிய ஷிவ் மோகன், அவருக்கென்று சொத்து ஏதும் இல்லை என்பதாலும் அவர் அறிவாளியாக இல்லை என்பதாலும் இப்படி திருமணம் செய்ததாக கூறியுள்ளார். மேலும், தான் இறப்பதற்கு முன்னரே தன்னுடைய 9 மகனுக்கும் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்ற ஆசையால் இந்த திருமணம் நடந்ததாகவும் கூறியிருக்கிறார்.
(இணையம்)
Guest- Guest
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum