புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெங்குவின்-Penguin விமர்சனம் : மொத்த படத்தையும் ஒத்தை ஆளாகத் தாங்கி நிற்கிறார் கீர்த்தி சுரேஷ்! Poll_c10பெங்குவின்-Penguin விமர்சனம் : மொத்த படத்தையும் ஒத்தை ஆளாகத் தாங்கி நிற்கிறார் கீர்த்தி சுரேஷ்! Poll_m10பெங்குவின்-Penguin விமர்சனம் : மொத்த படத்தையும் ஒத்தை ஆளாகத் தாங்கி நிற்கிறார் கீர்த்தி சுரேஷ்! Poll_c10 
44 Posts - 59%
heezulia

23 Posts - 31%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
viyasan

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெங்குவின்-Penguin விமர்சனம் : மொத்த படத்தையும் ஒத்தை ஆளாகத் தாங்கி நிற்கிறார் கீர்த்தி சுரேஷ்! Poll_c10பெங்குவின்-Penguin விமர்சனம் : மொத்த படத்தையும் ஒத்தை ஆளாகத் தாங்கி நிற்கிறார் கீர்த்தி சுரேஷ்! Poll_m10பெங்குவின்-Penguin விமர்சனம் : மொத்த படத்தையும் ஒத்தை ஆளாகத் தாங்கி நிற்கிறார் கீர்த்தி சுரேஷ்! Poll_c10 
236 Posts - 42%

220 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெங்குவின்-Penguin விமர்சனம் : மொத்த படத்தையும் ஒத்தை ஆளாகத் தாங்கி நிற்கிறார் கீர்த்தி சுரேஷ்! Poll_c10பெங்குவின்-Penguin விமர்சனம் : மொத்த படத்தையும் ஒத்தை ஆளாகத் தாங்கி நிற்கிறார் கீர்த்தி சுரேஷ்! Poll_m10பெங்குவின்-Penguin விமர்சனம் : மொத்த படத்தையும் ஒத்தை ஆளாகத் தாங்கி நிற்கிறார் கீர்த்தி சுரேஷ்! Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெங்குவின்-Penguin விமர்சனம் : மொத்த படத்தையும் ஒத்தை ஆளாகத் தாங்கி நிற்கிறார் கீர்த்தி சுரேஷ்!

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2020 5:51 pm

நடிகர்கள்: கீர்த்தி சுரேஷ், லிங்கா, மதம்பட்டி ரங்கராஜ்
இயக்குனர்: ஈஸ்வர் காத்திக்

காணாமல் போன மகனைத் தேடும் கர்ப்பிணித் தாய், மகனையும் அவன் காணாமல் போனதற்குப் பின்னுள்ள முடிச்சையும் அவிழ்த்தால், அதுதான் பெண்குயின்!

நிறைமாதக் கர்ப்பிணி ரிதம், ஆறுவருடத்துக்கு முன் காணாமல் போன மகன் மீதான கவலையில் இருக்கிறார்.

அவனை எப்படியும் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை. அவருக்கு ஆதரவாக முதல் கணவன், இரண்டாவது கணவன், தோழிகள், போலீஸ் இன்ஸ்பெக்டர், டாக்டர் ஆகியோர் இருக்கிறார்கள்.

எப்படி கண்டுபிடிக்கிறார்

இதற்கிடையே தொடர்ந்து குழந்தைகள் காணாமல் போகிறது. ஆனாலும் ரிதம் தனது நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறாள். நினைத்த மாதிரியே ஒரு நாள் அவள் எதிரில் வந்து நிற்கிறான் மகன். ஆனால், மொத்தமாக வேறொருவனாக. அவனை கடத்தியது யார்? எதற்காக இந்த கடத்தல் என்ற கேள்வி எழ, தனது செல்ல நாய் உதவியுடன் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதை.

கர்ப்பிணி கீர்த்தி சுரேஷ்

சார்லி சாப்ளின் மாஸ்க் அணிந்தபடி குடையுடன் வரும் அந்த கில்லர் காட்சியோடு தொடங்குகிறது, படம். ஆனால் அந்த மிரட்டல், கடைசி வரை சென்றிருக்க வேண்டாமா? மொத்த படத்தையும் ஒத்தை ஆளாக தாங்கி நிற்கிறார் கீர்த்தி சுரேஷ். நிறைமாதக் கர்ப்பிணி ரிதமாக வயற்றை பிடித்துக்கொண்டு நடப்பது, குழந்தையை தேடித் தவிப்பது, திடீரென ஒரு நாள் மகன் எதிரில் வந்து நிற்கும்போது கண்ணீர்விட்டு கதறுவது, கிளைமாக்ஸில் அந்த அதிர்ச்சியை எதிர்கொள்வது என, தான் தேசிய விருது நடிகை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். அவர் நடிப்பில் அப்படியொரு முதிர்ச்சி.

நித்யா கிருபா

அவரது முதல் கணவராகவும் அஜய்யின் அப்பாவாகவும் வரும் லிங்கா, இரண்டாவது கணவர் மாதம்பட்டி ரங்கராஜ், டாக்டர் டேவிட்டாக வரும் மதி, தோழி நித்யா கிருபா, போலீஸ் இன்ஸ்பெக்டர் திலக் ராம்மோகன் ஆகிய அனைவரும் சரியான தேர்வு. காணாமல் போகும் மகனாக வரும் மாஸ்டர் அத்வைத், அமைதியான நடிப்பில் பயம் கொள்ள வைக்கிறார்.

ரசிக்க வைக்கின்றன

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவும் கதையோடு நம்மை அழகாக இழுத்து செல்கிறது. கடத்தல்காரன் இடதுகை பழக்கமுள்ளவன், அதட்டினால் சொன்னதைக் கேட்கும் மகன், தொடர்ந்து வரும் அந்த மாஸ்க் மனிதன் என்ன சின்ன சின்ன புத்திசாலித்தனக் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

நாடகத்தனம்

இதுதான் நடக்கும் என்பதை முன்பே யூகித்துவிடக் கூடிய பலவீனமான திரைக்கதை, ஏற்கனவே சில படங்களில் பார்த்துவிட்ட காட்சி அமைப்புகள், படத்தின் மீதான ஆர்வத்தைக் குறைக்கின்றன. போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் அந்த கேம், சரியான நாடகத்தனம். இருந்தாலும் கர்ப்பிணி தாய் பெண்குயினாக கண் முன் நிமிர்ந்து நிற்கிறார் கீர்த்தி சுரேஷ்!
(FB)

எங்கேயோ பார்த்த படம் போல் இருக்கிறதா? அப்படித்தான் தோன்றுகிறது.
கீர்த்தி சுரேஷ் நடிப்பு இல்லாவிட்டால்,படம்??????
அமேசனிலும்,இணையத்திலும் பார்க்கலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக