புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெதர்லாந்து சாலையை சுத்தம் செய்யும் காகங்கள்!
Page 1 of 1 •
சிகரெட்களின் நகரம் நெதர்லாந்து.
அங்குள்ள சாலைகளில் அதிக அளவில் சிகரெட்
துண்டுகளை வீசுகின்றனர். இதன் காரணமாக
அங்குள்ள பொது இடங்கள் சிகரெட் குப்பைகளால்
நிரம்பி வழிகிறன்றன.
வருடாவருடம் இந்த சிகரெட் குப்பைகளை அகற்றுவது
மிகவும் கடினமான பணியாக மாறிவிட்டது. இதையடுத்து
அந்த சாலைகளில் கிடக்கும் சிகரெட் குப்பைகளை
அகற்ற காக்கைகளை பணிக்கு அமர்த்தியிருக்கிறது
ஒரு குழு.
-
இந்தப் பணியைச் செய்யும் காக்கைகளுக்குச் சம்பளமாக
சிறிய அளவு உணவும் தரப்படுகிறது. காக்கைகள் மிகவும்
புத்திசாலியான உயிரினம் என்பதால் இந்த வேலைக்கு
அவைகள் அமர்த்தப்பட்டுள்ளன.
தவிர, நெதர்லாந்தில் வருடா வருடம் சிகரெட் புகைப்பவர்களின்
எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதாக ஒரு
கணக்கெடுப்பு கூறுகின்றது.
-
மேலும் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்
ஆவதால் அங்கே குப்பையாக வீசப்படும் சிகரெட் துண்டுகளின்
எண்ணிக்கையும் அதி கரிப்பதாகக் கூறப்படுகிறது. சராசரியாக
ஒரு வருடத்திற்கு 6 பில்லியன் சிகரெட் துண்டுகள் சாலைகளில்
வீசப்படுகின்றன.
இந்த துண்டுகளைச் சுத்தப்படுத்த முடியாமல் அந்த நாட்டு அரசு
தவித்து வருகின்றது.
மேலும் இந்த துண்டுகள் மக்குவதற்கு சராசரியாக
12 ஆண்டுகள் ஆவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்
இப்பிரச்சனைக்குத் தீர்வு காண காக்கைகளைத் துணைக்கு
அழைக்க முடிவு செய்தது ‘க்ரோடெட் சிட்டி’ என்ற அமைப்பு.
ரூபன் வான் டெர் மற்றும் பாப் ஸஃபிக்மென் என்ற இரண்டு
பேரால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு நெதர்லாந்தில்
அமைதியாக ஒரு புரட்சியே செய்து கொண்டு இருக்கின்றது.
முதலில் நெதர்லாந்தில் இருக்கும் குறிப்பிட்ட சில காக்கைகள்
மட்டும் தேர்வு செய்யப்பட்டு அவைகளுக்கு பயிற்சி
அளிக்கப்பட்டுள்ளது. சாலையில் கிடக்கும் சிக ரெட்
துண்டுகளை சரியாகக் கண்டறிந்து அதை ஆங்காங்கே
வைக்கப்பட்டிருக்கும் தொட்டிகளில் சரியாகப் போடுவதற்கு
பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இது சரியாய் வேலை செய்ததை அடுத்து நிறைய
காக்கைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த காக்கைகள் அனைத்தும் சரியாக சிகரெட்
குப்பைகளைத் தொட்டியில் வந்து போடுகின்றன. மேலும்
இந்த திட்டம் குறித்து விளக்குவதற்காக இணையதள பக்கம்
ஒன்று கூட உருவாக்கப்பட்டுள்ளது
.சிகரெட் குப்பைகளை சரியாகக் கொண்டு வந்து போடும்
காக்கைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. இந்த சிகரெட்
குப்பைகளை காக்கைகள் அதற்கென்று அமைக்கப்பட்டிருக்கும்
பெட்டியில் மட்டுமே போட வேண்டும்.
அப்போது அந்த பெட்டியில் இருக்கும் சென்சார் அதை சரியாக
சோதனை செய்து உண்மையாகவே அது சிகரெட் துண்டா
என்பதை சோதிக்கும். உண்மையாக சிகரெட் துண்டாக இருந்தால்
அதற்கு சம்பளமாக சிறிதளவு உணவை அது வெளியே அனுப்பும்.
இந்த திட்டம் மிகவும் வெற்றிகரமாக அங்கு செயல்பட்டு
வருகின்றது. சிலர் காக்கைகளை சிறிய அளவிலான காயின்களை
தூக்குவதற்குப் பழக்கப்படுத்தியதை பார்த்தே இந்த யோசனை
வந்ததாக அந்த குழு கூறுகின்றது.
---------------
ஆர்.சந்திரசேகர்
நன்றி-முத்தாரம்
- GuestGuest
2016 இல் செய்தி வெளிவர,2018 இல் BBC பதிவிட, 2020 இல் முத்தாரம் பதிவிடுகிறது.அங்கிருந்து வர இவ்வளவு நாளாகுமா?
Similar topics
» வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
» வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா:
» பழங்கள் சுத்தம் செய்யும் முறை
» ஐந்தே நிமிடங்களில் மைதானத்தைச் சுத்தம் செய்யும் தென்னம் மட்டை வண்டி! அரசுப் பள்ளி மாணவர்களின் அசத்தல் உருவாக்கம் #CelebrateGovtSchool
» விமானம் சுத்தம் செய்யும் ரோபோ: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிமுகம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|