புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_c10விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_m10விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_c10 
41 Posts - 49%
ayyasamy ram
விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_c10விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_m10விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_c10 
37 Posts - 45%
ஜாஹீதாபானு
விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_c10விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_m10விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_c10விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_m10விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_c10விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_m10விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_c10விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_m10விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_c10விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_m10விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_c10 
324 Posts - 46%
ayyasamy ram
விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_c10விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_m10விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_c10விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_m10விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_c10விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_m10விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_c10 
17 Posts - 2%
prajai
விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_c10விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_m10விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_c10விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_m10விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_c10விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_m10விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_c10விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_m10விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_c10 
4 Posts - 1%
jairam
விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_c10விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_m10விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_c10விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_m10விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82286
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 15, 2020 7:12 am

கே.பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு படத்தில் இடம்பெறும்
“வசந்தகால நதிகளிலே” பாடல்.

மற்ற தமிழ் பாடல்களை விட இப்பாடலுக்கு தனிச்சிறப்பு உண்டு.
அந்த சிறப்பு என்னவென்றால் தமிழ் இலக்கிய பாடல்களில்
பயன்படுப்பட்டுள்ள “அந்தாதி” எனும் முறை.

அந்தாதி:

ஒரு பாடலின் முதல் வரியில் இறுதியில் இடம்பெறும் வார்த்தை,
அடுத்த வரியில் முதல் வார்த்தையாக பயன்படுத்தப்படுவது.

அந்தாதி எனப்படுவது யாதெனின் அந்தத்தில் இடம்பெறுவது
ஆதியில் தொடங்குவது.

அந்த method-ல் இப்பாடலின் வரிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

கவியரசரின் வரிகளில் எம்எஸ்வி இசையில் காலத்தால் அழியாத பாடல்.

“வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்.

நீரலைகள் மீதினிலே நெஞ்சிரெண்டின் நினைவலைகள்.

நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்.

கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்கணைகள்.

மலர்கணைகள் பாய்ந்துவிட்டால் மடியிரெண்டும் பஞ்சணைகள்.

பஞ்சணையில் பள்ளிகொண்டால் நெஞ்சிரெண்டும் தலையணைகள்.

தலையணையில் முகம்புதைத்து சரசமிடும் புதுக்கலைகள்.

புதுக்கலைகள் மலர்வதற்கு பூமாலை மணவினைகள்.

மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவலைகள்.

விதிவலையை முடிவுசெய்யும் வசந்தகால நீரலைகள்”

ராமசாமி.கே–கோரா பதில்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82286
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 15, 2020 7:12 am

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 15, 2020 11:16 am

arumai   annaa புன்னகை
.
.
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jun 15, 2020 1:19 pm

நான் கேட்டு வியந்து மெய்மறந்து போன சில பாடல் வரிகளை இங்கு பகிர விரும்புகிறேன். சில பாடல்கள் இன்றும் என் அறிவுக்கு எட்டாத பொருளுடையவை
1. மகாபிரபு திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் - டிக்கி டிக்கி டோய் மீன்காரி முள், அரை மூடி தேங்கா கொத்து கறி மங்கா
2. டாய் டாய் டிக்கிரி டோய் டாய் டாய் டிக்கிரி டோய் கத்திரிக்கோலு

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Boxrun3
with regards ரான்ஹாசன்

விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Hவிசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Aவிசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Sவிசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Aவிசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? N
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 15, 2020 2:06 pm

ranhasan wrote:நான் கேட்டு வியந்து மெய்மறந்து போன சில பாடல் வரிகளை இங்கு பகிர விரும்புகிறேன். சில பாடல்கள் இன்றும் என் அறிவுக்கு எட்டாத பொருளுடையவை
1. மகாபிரபு திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் - டிக்கி டிக்கி டோய் மீன்காரி முள், அரை மூடி தேங்கா கொத்து கறி மங்கா
2. டாய் டாய் டிக்கிரி டோய் டாய் டாய் டிக்கிரி டோய் கத்திரிக்கோலு
மேற்கோள் செய்த பதிவு: 1322192

hai haasan, nalamaa? புன்னகை........kuzhandhaigal nalamaa?...kaalaiil irundhu enkku ingu adippadhu eduvum thamizhil maaravillai.....ungalukku mattum varugiradhe .... endha browser ubayogikkireergal???புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jun 15, 2020 3:42 pm

krishnaamma wrote:
ranhasan wrote:நான் கேட்டு வியந்து மெய்மறந்து போன சில பாடல் வரிகளை இங்கு பகிர விரும்புகிறேன். சில பாடல்கள் இன்றும் என் அறிவுக்கு எட்டாத பொருளுடையவை
1. மகாபிரபு திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் - டிக்கி டிக்கி டோய் மீன்காரி முள், அரை மூடி தேங்கா கொத்து கறி மங்கா
2. டாய் டாய் டிக்கிரி டோய் டாய் டாய் டிக்கிரி டோய் கத்திரிக்கோலு
மேற்கோள் செய்த பதிவு: 1322192

hai haasan, nalamaa? புன்னகை........kuzhandhaigal nalamaa?...kaalaiil irundhu enkku ingu adippadhu eduvum thamizhil maaravillai.....ungalukku mattum varugiradhe .... endha browser ubayogikkireergal???புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1322197

உங்களுடன் பேசமாட்டேன், எத்தனை பதிவுகளில் அம்மா நலமா என்று கேட்டேன் ஒன்றிற்கு கூட நீங்கள் பதிலளிக்கவில்லை அழுகை
எனக்கும் தமிழில் தட்டச்சு செய்ய வரவில்லை நான் வேறு இடத்தில் தட்டச்சு செய்து காப்பி பேஸ்ட் செய்தேன்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Boxrun3
with regards ரான்ஹாசன்

விசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Hவிசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Aவிசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Sவிசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? Aவிசித்திரமான சில பாடல் வரிகள் யாவை? N
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக