புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு
Page 1 of 1 •
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நோய் பரவலை தடுக்க, வியாபாரிகள்
தாமாக முன்வந்து, மாலை, 5:௦௦ மணிக்கே கடைகளை மூட முடிவு செய்துள்ளனர்.
இதன் வாயிலாக, மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, நோய் தடுப்பு பணிக்கு
உதவ முடியும் என, நம்புகின்றனர்.
காய்கறிகள், மளிகை என, அனைத்து தரப்பு வியாபாரிகளும் சேர்ந்து எடுத்துள்ள,
இந்த ஒருமித்த முடிவுக்கு, போலீசாரும், அதிகாரிகளும் ஆதரவு அளித்துள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதனால், அதை கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் வெளியில் வருவதை தடுக்க,
வியாபாரிகள் தாமாகவே முன்வந்து, கடைகளை மூடி வருகின்றனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும், வைரஸ்
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 30 ஆயிரத்தை தாண்டிஉள்ளது.
நீட்டிப்பு
சென்னையில் மட்டும், தினமும், 1,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதனால், இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும், வரும், 30ம் தேதி வரை, ஊரடங்கு
நீட்டிக்கப்பட்டு உள்ளது.ஆனாலும், மக்கள் மத்தியில் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்
படவில்லை. கூட்டம் கூட்டமாக வெளியில் திரிவதால், வைரஸ் தொற்று, சமூக பரவலாக
மாறி வருகிறது.
இதைத் தடுக்க, ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வியாபாரிகள், தாங்களாகவே முன்வந்து,
வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக, மளிகை, காய்கறி உட்பட
அனைத்து கடைகளையும், குறிப்பிட்ட நாட்களுக்கு மூடுவதாக அறிவித்து வருகின்றனர்.
அதன்படி, சென்னையை அடுத்த செங்குன்றத்தில், சில தினங்களுக்கு முன், செங்குன்றம்
காவல் எல்லைக்கு உட்பட்ட கடைகளை, திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் மூடுவதாக
அறிவித்துள்ளனர்.
போலீசார், நாரவாரி குப்பம் பேரூராட்சி, வருவாய், சுகாதாரத் துறை அதிகாரிகள்,
வியாபாரிகள் எல்லாரும் கூடி பேசி, இந்த முடிவு எடுத்தனர். அதன்படி, நேற்று முன்தினம்,
அங்குள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
பொன்னேரி பேரூராட்சிக்கு உட்பட்ட, பொன்னேரி பஜார் பகுதிக்கு, பொது மக்கள்
அதிகளவில் வருகின்றனர்.
நடவடிக்கை
இதனால், அங்கு வைரஸ் பரவுவதை தடுக்க, போலீசார், பேரூராட்சி நிர்வாகம்,
வியாபாரிகள் ஆலோசனை நடத்தி, நாளை முதல், 21ம் தேதி வரை, பால், மருந்து தவிர,
மற்ற அனைத்து கடைகளையும், ஒரு வாரம் முழுவதுமாக மூட முடிவு செய்துள்ளனர்.
அங்குள்ள மக்களிடம், ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை
வாங்கி வைத்து கொள்ளும்படி, நேற்று ஆட்டோக்களில் சென்று, பிரசாரம் செய்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி நிர்வாகம், மாதவரம் மண்டலத்தில், காலை, 6:00 முதல் இரவு,
8:00 மணி வரை, அனைத்து கடைகளும் செயல்பட அனுமதித்துள்ளது.
இருப்பினும், புழல் அடுத்த விநாயகபுரம் சுற்று வட்டார வியாபாரிகள் நலச் சங்கம் மற்றும்
புழல் போலீசார் இணைந்து, நேற்று முதல், காலை, 6:00 முதல் மாலை, 5:00 வரை மட்டும்
கடைகளை திறக்க முடிவு செய்துஉள்ளனர்.
அதன்படி, அங்குள்ள அனைத்து கடைகளும், நேற்று மாலை, 5:00 மணிக்கு மூடப்பட்டன.
இப்படி, வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் வெளியில் வருவதை தடுக்க,
ஒவ்வொரு பகுதியிலும் வியாபாரிகள் தாங்களாகவே கடைகளை மூடியும், கடைகள்
செயல்படும் நேரத்தை குறைத்தும், நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
முழு ஒத்துழைப்பு
எனவே, இந்த விவகாரத்தில், தமிழக அரசு, சிறப்பு கவனம் செலுத்தி, மக்கள் பாதிக்காத
வகையில், அதே சமயம், அவர்கள் வெளியில் வருவதை தடுத்து, வைரஸ் பரவலை கட்டுப்படுத்த,
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் தலைவர், ஏ.எம்.விக்கிரமராஜா கூறியதாவது:
சென்னையில், வைரஸ் தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க, மக்கள்
நடமாட்டத்தை குறைக்க வேண்டும். தமிழக அரசு, மக்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில்,
15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும். அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில்,
வியாபாரிகளும், 15 நாட்களுக்கு கடைகளை மூடி, ஒத்துழைப்பு தருவர். வெளியில் வருவோர் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்குவர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆபத்தை உணர்ந்து நடந்தால் நல்லது
எனக்கு ஒண்ணே ஒண்ணுதான் எப்போதும் புரியமாட்டேங்குது, சென்னைல நடந்தா மட்டும் நியூஸ் ஆகுது மத்த ஊர்ல எது நடந்தாலும் அது கண்டுக்கப்படமாட்டேங்குது. உதாரணத்திற்கு புயல், வெள்ளம், நிலஅதிர்வு, வெயில், கொரோனா இப்படி சொல்லிகிட்டே போகலாம், சென்னையில் அத்தனை நடமாடும் கொரானா சோதனை மருத்துவ வண்டிகள் இருக்கு, இங்க கொரானா வந்தா எங்க போய் சோதிச்சு பார்க்குறதுனு கூட தெரியாம அலைஞ்சுக்கிட்டு இருக்கோம். சரி கதைக்கு வருவோம் மாலை ஐந்து மணியோடு கடைகளை மூடுவது சென்னைக்கு மட்டுமல்ல எல்லா ஊர்களுக்கும் நல்லதே. உணவு விடுதிகள், மருந்தகங்கள் தவிர மற்ற அணைத்து கடைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இந்த கட்டுப்பாட்டை இந்தியா முழுவதும் விதிக்கலாம். கொரோனா கடந்து இந்த கட்டுப்பாடு மூலம் நாங்கள் வீட்டில் மனைவி மக்களோடு சிறிது நேரம் சந்தோசமாக நேரத்தை செலவிடுவோம்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நோய் பரவலை தடுக்க, வியாபாரிகள்
தாமாக முன்வந்து, மாலை, 5:௦௦ மணிக்கே கடைகளை மூட முடிவு செய்துள்ளனர்.
இதன் வாயிலாக, மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, நோய் தடுப்பு பணிக்கு
உதவ முடியும் என, நம்புகின்றனர்.
காய்கறிகள், மளிகை என, அனைத்து தரப்பு வியாபாரிகளும் சேர்ந்து எடுத்துள்ள,
இந்த ஒருமித்த முடிவுக்கு, போலீசாரும், அதிகாரிகளும் ஆதரவு அளித்துள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதனால், அதை கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் வெளியில் வருவதை தடுக்க,
வியாபாரிகள் தாமாகவே முன்வந்து, கடைகளை மூடி வருகின்றனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும், வைரஸ்
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 30 ஆயிரத்தை தாண்டிஉள்ளது.
நீட்டிப்பு
சென்னையில் மட்டும், தினமும், 1,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதனால், இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும், வரும், 30ம் தேதி வரை, ஊரடங்கு
நீட்டிக்கப்பட்டு உள்ளது.ஆனாலும், மக்கள் மத்தியில் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்
படவில்லை. கூட்டம் கூட்டமாக வெளியில் திரிவதால், வைரஸ் தொற்று, சமூக பரவலாக
மாறி வருகிறது.
இதைத் தடுக்க, ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வியாபாரிகள், தாங்களாகவே முன்வந்து,
வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக, மளிகை, காய்கறி உட்பட
அனைத்து கடைகளையும், குறிப்பிட்ட நாட்களுக்கு மூடுவதாக அறிவித்து வருகின்றனர்.
அதன்படி, சென்னையை அடுத்த செங்குன்றத்தில், சில தினங்களுக்கு முன், செங்குன்றம்
காவல் எல்லைக்கு உட்பட்ட கடைகளை, திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் மூடுவதாக
அறிவித்துள்ளனர்.
போலீசார், நாரவாரி குப்பம் பேரூராட்சி, வருவாய், சுகாதாரத் துறை அதிகாரிகள்,
வியாபாரிகள் எல்லாரும் கூடி பேசி, இந்த முடிவு எடுத்தனர். அதன்படி, நேற்று முன்தினம்,
அங்குள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
பொன்னேரி பேரூராட்சிக்கு உட்பட்ட, பொன்னேரி பஜார் பகுதிக்கு, பொது மக்கள்
அதிகளவில் வருகின்றனர்.
podhum ivanga eppa saaraayakkadaiyai thirandhargalo appozhuthe ellam pochchu...ini "thumbai vittu vaalai pidikkum " kadhaithaan......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//அங்குள்ள அனைத்து கடைகளும், நேற்று மாலை, 5:00 மணிக்கு மூடப்பட்டன.
இப்படி, வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் வெளியில் வருவதை தடுக்க,
ஒவ்வொரு பகுதியிலும் வியாபாரிகள் தாங்களாகவே கடைகளை மூடியும், கடைகள்
செயல்படும் நேரத்தை குறைத்தும், நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.//
ithe katuppadu mudhalileye irundhirundhaal, koyambettai moodi irukka vendaam..... adhu thaan sonneenee 'thumai bittu vittu vaalai pidikkiraargal'......
இப்படி, வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் வெளியில் வருவதை தடுக்க,
ஒவ்வொரு பகுதியிலும் வியாபாரிகள் தாங்களாகவே கடைகளை மூடியும், கடைகள்
செயல்படும் நேரத்தை குறைத்தும், நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.//
ithe katuppadu mudhalileye irundhirundhaal, koyambettai moodi irukka vendaam..... adhu thaan sonneenee 'thumai bittu vittu vaalai pidikkiraargal'......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பழ.முத்துராமலிங்கம் wrote:ஆபத்தை உணர்ந்து நடந்தால் நல்லது
athu thaan aiyaa nam makkalidam illai......... "sonnalum theriyaadhu...thanakkavum theriyaadhu".....enna seivadhu????
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ranhasan wrote:எனக்கு ஒண்ணே ஒண்ணுதான் எப்போதும் புரியமாட்டேங்குது, சென்னைல நடந்தா மட்டும் நியூஸ் ஆகுது மத்த ஊர்ல எது நடந்தாலும் அது கண்டுக்கப்படமாட்டேங்குது. உதாரணத்திற்கு புயல், வெள்ளம், நிலஅதிர்வு, வெயில், கொரோனா இப்படி சொல்லிகிட்டே போகலாம், சென்னையில் அத்தனை நடமாடும் கொரானா சோதனை மருத்துவ வண்டிகள் இருக்கு, இங்க கொரானா வந்தா எங்க போய் சோதிச்சு பார்க்குறதுனு கூட தெரியாம அலைஞ்சுக்கிட்டு இருக்கோம். சரி கதைக்கு வருவோம் மாலை ஐந்து மணியோடு கடைகளை மூடுவது சென்னைக்கு மட்டுமல்ல எல்லா ஊர்களுக்கும் நல்லதே. உணவு விடுதிகள், மருந்தகங்கள் தவிர மற்ற அணைத்து கடைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இந்த கட்டுப்பாட்டை இந்தியா முழுவதும் விதிக்கலாம். கொரோனா கடந்து இந்த கட்டுப்பாடு மூலம் நாங்கள் வீட்டில் மனைவி மக்களோடு சிறிது நேரம் சந்தோசமாக நேரத்தை செலவிடுவோம்.
mudhalil idhaiththane seidhargal haasan, piragu thalaraththum bozhudhu , thalarththuvadharkku badhilaaga ...kattai avizhththuvittatagal... athuthaan ippadi....
மேற்கோள் செய்த பதிவு: 1322201krishnaamma wrote:ranhasan wrote:எனக்கு ஒண்ணே ஒண்ணுதான் எப்போதும் புரியமாட்டேங்குது, சென்னைல நடந்தா மட்டும் நியூஸ் ஆகுது மத்த ஊர்ல எது நடந்தாலும் அது கண்டுக்கப்படமாட்டேங்குது. உதாரணத்திற்கு புயல், வெள்ளம், நிலஅதிர்வு, வெயில், கொரோனா இப்படி சொல்லிகிட்டே போகலாம், சென்னையில் அத்தனை நடமாடும் கொரானா சோதனை மருத்துவ வண்டிகள் இருக்கு, இங்க கொரானா வந்தா எங்க போய் சோதிச்சு பார்க்குறதுனு கூட தெரியாம அலைஞ்சுக்கிட்டு இருக்கோம். சரி கதைக்கு வருவோம் மாலை ஐந்து மணியோடு கடைகளை மூடுவது சென்னைக்கு மட்டுமல்ல எல்லா ஊர்களுக்கும் நல்லதே. உணவு விடுதிகள், மருந்தகங்கள் தவிர மற்ற அணைத்து கடைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இந்த கட்டுப்பாட்டை இந்தியா முழுவதும் விதிக்கலாம். கொரோனா கடந்து இந்த கட்டுப்பாடு மூலம் நாங்கள் வீட்டில் மனைவி மக்களோடு சிறிது நேரம் சந்தோசமாக நேரத்தை செலவிடுவோம்.
mudhalil idhaiththane seidhargal haasan, piragu thalaraththum bozhudhu , thalarththuvadharkku badhilaaga ...kattai avizhththuvittatagal... athuthaan ippadi....
கட்டையால் அடித்தபோது மக்கள் கட்டுப்பட்டனர், கட்டை அவிழ்த்தவுடன் கட்டுதெரிக்கெட்டு ஓடுகின்றனர் என்னதான் செய்வது நம் மக்களை
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Sponsored content
Similar topics
» மதுக் கடைகளை மாலை 5 மணிக்கு பின்னர் திறக்க வேண்டும்: கேரள உயர் நீதிமன்றம்
» ஏழை மாணவர்களை வாழவைக்கும் "வாழை'க்கு ஜே... தாராளமாய் ஒரு "சபாஷ்' போடலாம்!
» கடைகளை அடைக்கும் வெங்காய வியாபாரிகள் மீது எஸ்மா பாயும்: ஷிலா தீட்சித் எச்சரிக்கை
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு!
» 108'க்கு பதிலாக '100'க்கு போன் போட்ட சிறுவன்.... திருடனைப் பிடிக்கப் போய் பிரசவம் பார்த்த போலீஸ்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1