புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா பெரியவா  சரணம் ! I_vote_lcapமகா பெரியவா  சரணம் ! I_voting_barமகா பெரியவா  சரணம் ! I_vote_rcap 
165 Posts - 76%
heezulia
மகா பெரியவா  சரணம் ! I_vote_lcapமகா பெரியவா  சரணம் ! I_voting_barமகா பெரியவா  சரணம் ! I_vote_rcap 
27 Posts - 12%
mohamed nizamudeen
மகா பெரியவா  சரணம் ! I_vote_lcapமகா பெரியவா  சரணம் ! I_voting_barமகா பெரியவா  சரணம் ! I_vote_rcap 
9 Posts - 4%
prajai
மகா பெரியவா  சரணம் ! I_vote_lcapமகா பெரியவா  சரணம் ! I_voting_barமகா பெரியவா  சரணம் ! I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மகா பெரியவா  சரணம் ! I_vote_lcapமகா பெரியவா  சரணம் ! I_voting_barமகா பெரியவா  சரணம் ! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மகா பெரியவா  சரணம் ! I_vote_lcapமகா பெரியவா  சரணம் ! I_voting_barமகா பெரியவா  சரணம் ! I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
மகா பெரியவா  சரணம் ! I_vote_lcapமகா பெரியவா  சரணம் ! I_voting_barமகா பெரியவா  சரணம் ! I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
மகா பெரியவா  சரணம் ! I_vote_lcapமகா பெரியவா  சரணம் ! I_voting_barமகா பெரியவா  சரணம் ! I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மகா பெரியவா  சரணம் ! I_vote_lcapமகா பெரியவா  சரணம் ! I_voting_barமகா பெரியவா  சரணம் ! I_vote_rcap 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
மகா பெரியவா  சரணம் ! I_vote_lcapமகா பெரியவா  சரணம் ! I_voting_barமகா பெரியவா  சரணம் ! I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா பெரியவா  சரணம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 15, 2020 11:53 am

மகா பெரியவா  சரணம் ! E1887010

மகா பெரியவா  சரணம்👣!!

ஒரு முறை   பக்தர்   ஒருவர்  பெரியவா விடம்,   "சுவாமி!  குழந்தைகளுக்கு    பக்தியில்  நாட்டம்   வருவதில்லையே....  

காலம் போகப்  போகத்   தான்  பக்தியின்   ருசி  புரியத்  தொடங்கும்..

வாழ்வில்  வரும்    அனுபவங்களைப்   பொறுத்து,   அவர்களின்    மனம்   கடவுளை  நாடத்   தொடங்கும்..  

அது வரை    பொறுமையுடன்   இருக்கத் தானே   வேண்டும்?  

வலுக்கட்டாயமாக    பக்திப் பயிரை   விதைத்தால்   பலன்  கிடைக்குமா? என்று   கேட்டார்..

சுவாமிகள்    கனிவுடன்,  "உன்   வீட்டில்   தயிர்  கடைந்து   வெண்ணெய்   எடுப்பதுண்டா?"  என்று  கேட்டார்.

பக்தர், " தினமும்   தயிர்ப் பானையில்   மத்தை  வைத்து,   கயிறு  கட்டி  இழுத்துக்  கடைவார்களே..."  என்றார்..

"எந்த   வேளையில்   கடைவார்கள்...  காலையிலா,  மத்தியானமா?"

"அதிகாலையில்  தான்  சுவாமி"

" மத்தியானம், அல்லது  சாயந்திரம்  கடைவதில்லையே   ஏன்?"

பதில்   தெரியாமல்  திகைத்தார்   பக்தர்..

" அதிகாலை   சுபமான   வேளை.  அந் நேரத்தில்   வெயில்   ஏறாததால்   சுற்றுப்புறம்   குளிர்ச்சியாக   இருக்கும்..  

அப்போது   கடைந்தால்  வெண்ணெய்   பந்தாக   திரளும்..  

உருகாமல்   கெட்டியாகவும்   இருக்கும்..   சூரியன்   வானில்  உக்கிரமாகி  விட்டால்   போச்சு..

 வெண்ணெய்   திரளாமல்,  கடையக் கடைய    உருகி விடும்... "  என்று  கூறி   நிறுத்திய  பெரியவா

மேலும்  தொடர்ந்தார், " அது போல,  வயதான   காலத்தில்   மனதில்   பல சிந்தனைகளும்    அலை மோதும்.  

அப்போது   பக்தி   என்னும்  வெண்ணெய்   திரள்வது   கடினம்.    குழந்தைகளின்   மனம்   குளிர்ச்சியானது..  

அதில்   காம, குரோத   சிந்தனை   இருக்காது..

  அப்போது   கடவுள்   சிந்தனை   என்னும்   மத்தால்   கடைய,   பக்தி எனும்   வெண்ணெய்   சுலபமாகத்  திரளும்.. "

"  இதனால்,   பெற்றோர்   வாரம்  ஒரு முறையாவது   கோயிலுக்கு   அழைத்துச்   செல்ல   வேண்டும்..

 இந்தப்   பழக்கம்   அவர்களுக்கு   தக்க   பாதுகாப்பு   அளிக்கும்..  

துன்பம்   வந்தாலும்   கடவுள்   அருளால்    அது   நம்மை   பாதிக்காது    என்ற   சிந்தனை   உருவாகும்..

  அதனால்   பக்திக்கு   ஏற்ற   வயது   இளமைப்  பருவம்   தான்..  புரிகிறதா? "  என்று   கனிவாகக்   கூறினார் பெரியவா..

பக்தரும்    இதயம்   கனிந்து,  கண்ணீர்  மல்க   பெரியவா   பாதம்   பணிந்து  நமஸ்கரித்தார்...

ஹர ஹர சங்கர..ஜெய ஜெய சங்கர..

ஹர ஹர சங்கர..ஜெய ஜெய சங்கர..

(தினமலர்   ஆன்மீக மலரில்  வந்த  பதிவு✍)



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக