புதிய பதிவுகள்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை I_vote_lcapதோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை I_voting_barதோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை I_vote_rcap 
4 Posts - 57%
heezulia
தோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை I_vote_lcapதோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை I_voting_barதோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை I_vote_rcap 
2 Posts - 29%
வேல்முருகன் காசி
தோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை I_vote_lcapதோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை I_voting_barதோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை I_vote_rcap 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை I_vote_lcapதோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை I_voting_barதோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை I_vote_rcap 
288 Posts - 45%

238 Posts - 37%
mohamed nizamudeen
தோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை I_vote_lcapதோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை I_voting_barதோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை I_vote_lcapதோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை I_voting_barதோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை I_vote_rcap 
21 Posts - 3%

20 Posts - 3%
prajai
தோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை I_vote_lcapதோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை I_voting_barதோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை I_vote_lcapதோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை I_voting_barதோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
தோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை I_vote_lcapதோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை I_voting_barதோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
தோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை I_vote_lcapதோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை I_voting_barதோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84142
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 14 Jun 2020 - 18:20

தோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை Tamil_News_0706_2020__264034450054169

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப்
படத்தில் தோனியாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்
இன்று திடீரென தற்கொலை செய்துகொண்டார்.

அவருக்கு வயது 34. இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத்தின்
தற்கொலை பாலிவுட் திரையுலகினர் இடையே அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி பல
சாதனைகளுக்கு சொந்தக்காரர். இவருடைய தலைமையிலான
இந்திய அணிதான் ஒரு நாள் உலகக் கோப்பை, 20 ஓவர் உலகக்
கோப்பை, ஐசிசி டிராஃபி என பல கோப்பைகளை வென்று
நம்பர் ஒன் அணியாக வலம் வந்தது.

இதனாலேயே கிரிக்கெட் ரசிகர்கள் தோனிக்கு கோயில் கட்டும்
நிலைக்கு சென்றனர்.

இத்தகைய பெருமை மிகு தோனியின் வாழ்க்கை வரலாற்றை
அடிப்படையாகக் கொண்டு எம்.எஸ்.தோனி: சொல்லப்படாத
கதை என்ற பெயரில் சினிமாவாக எடுக்கப்பட்டு 2016-ம் ஆண்டு
வெளியானது.

இந்தப் படத்தை இயக்குனர் நீரஜ் பாண்டே இயக்கினார்.
இந்தப் படத்தில் தோனியாக இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்
நடித்திருந்தார். 104 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தோனி வாழ்க்கை
வரலாற்றுப் படம் எடுக்கப்பட்டது.

சுஷாந்த் சிங் ராஜ்புத் தோனியாக நடித்த இந்த படம் உலக
அளவில் பாக்ஸ் ஆஃபிஸில் 216 கோடி வசூலித்தது.

தொலைக்காட்சி தொடர்களில் நடிகராக அறிமுகமான
சுஷாந்த் சிங் ராஜ்புத், சுத் தேசி ரொமான்ஸ், பிகே, கேதார்நாத்
உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பை பாந்த்ராவில்
உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து
கொண்டார். இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை
பாலிவுட் திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது தீடீர் தற்கொலை மரணத்துக்கு பாலிவுட் பிரபலங்கள்
பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர்
திஷா சலியான் 2 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து
கொண்டார்.
-
---------------------------

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக