Latest topics
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க. by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு
3 posters
Page 1 of 1
சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு
தமிழகத்தில், 'இ - பாஸ்' நடைமுறையால், பெரும்பாலானோர்,
சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாமல், தவித்து வருகின்றனர்.
பெரும்பாலான மாவட்ட நிர்வாகங்கள், சென்னையிலிருந்து
விண்ணப்பித்தால், உடனடியாக மனுவை நிராகரிக்கின்றன.
தமிழகத்தில், ஜூன், 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், பல்வேறு தளர்வுகளை, அரசு அறிவித்துள்ளது. சென்னை,
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர, மற்ற
மாவட்டங்களில், பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அனுமதிசென்னை உள்ளிட்ட, நான்கு மாவட்டங்கள் தவிர்த்து,
பிற மாவட்டங்கள், ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
மண்டலத்திற்குள் செல்வதற்கு, 'இ - பாஸ்' தேவையில்லை.
ஒரு மண்டலத்தில் இருந்து, மற்றொரு மண்டலத்திற்கு செல்ல,
'இ- - பாஸ்' அவசியம்.இதைப்பெற, அரசு இணையதளத்தில்,
முறையாக விண்ணப்பிக்க வேண்டும்.
தற்போது, அரசு உத்தரவின்படி, திருமணம், இறப்பு, மருத்துவ
சிகிச்சை போன்றவற்றுக்கு மட்டுமே, ஒரு மண்டலத்திலிருந்து,
மற்றொரு மண்டலத்திற்கு செல்ல, அனுமதி அளிக்கப்படுகிறது.
மற்ற காரணங்கள் எதுவாக இருந்தாலும், 'இ- -பாஸ்' வழங்கப்
படுவதில்லை. ஆனால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள்
ஆகியோரின் உறவினர்களாக, தெரிந்தவர்களாக இருந்தால்,
எளிதாக, 'இ- - பாஸ்' பெற்று விடுகின்றனர்;
மற்றவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது.அதிலும் குறிப்பாக,
சென்னை மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தால்,
பெரும்பாலான மாவட்ட நிர்வாகங்கள், அந்த விண்ணப்பங்களை,
உடனடியாக நிராகரித்து விடுகின்றன.
இ -- பாஸ் கிடைக்காததால், பலர் இரு சக்கர வாகனங்களில்
செல்கின்றனர். அவர்களை, போலீசார் மடக்கினால், கொடுக்க
வேண்டியதை கொடுத்து விட்டு செல்கின்றனர்; சில போலீசார்
திருப்பி அனுப்புகின்றனர்.
அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் செயல்பட துவங்கி
விட்டன. தனியார் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை பணியில்
சேரும்படி உத்தரவிட்டுள்ளன. அவ்வாறு பணியில் சேர
வேண்டியவர்கள், ஒரு மண்டலத்தில் இருந்து, அடுத்த மண்டலத்திற்கு
செல்ல, 'இ- பாஸ்' கிடைக்காததால், பணியில் சேர முடியாமல்
தவிக்கின்றனர்.
விதிமுறை
சென்னையிலிருந்து பலர், சொந்த மாவட்டத்திற்கு செல்ல விரும்பி
, 'இ - -பாஸ்' பெற விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அனுமதி
கிடைக்காமல் உள்ளது. பல முறை விண்ணப்பித்தும், அவர்களின்
மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.வெளி மாநில தொழிலாளர்களை,
சொந்த மாநிலம் செல்ல அனுமதிக்கும் அரசு, சொந்த மாநில மக்கள்,
தங்கள் சொந்த மாவட்டத்திற்கு செல்ல, அனுமதி மறுக்கிறது.
இதனால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.அவர்கள் நலன்
கருதி, சொந்த மாவட்டத்திற்கு செல்ல விரும்புவோர், வேலையில் சேர
விரும்புவோர் போன்றவர்களுக்கு, 'இ- பாஸ்' வழங்க, அரசு அனுமதிக்க
வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, அவர்களை பரிசோதனைக்கு
பின், அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தலாம்.
இதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- நமது நிருபர்- -
தினமலர்
Re: சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு
இடையில் சிறிது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதே சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கலாம், எல்லாம் வேலை கருதி முடிவை தள்ளிவைத்தனர், தற்போது வழியின்றி தவிக்கின்றனர். என் நண்பர்கள் பல பேர் சொந்த ஊருக்கு சென்னையிலிருந்து குடும்பத்தோடு வந்துவிட்டு பின் வேலை காரணமாக குடும்பத்துடன் சென்னை சென்றுவிட்டனர், தற்போது மீண்டும் சொந்த ஊர்களுக்கு வர வழியின்றி புலம்புகின்றனர்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு
ranhasan wrote:இடையில் சிறிது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதே சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கலாம், எல்லாம் வேலை கருதி முடிவை தள்ளிவைத்தனர், தற்போது வழியின்றி தவிக்கின்றனர். என் நண்பர்கள் பல பேர் சொந்த ஊருக்கு சென்னையிலிருந்து குடும்பத்தோடு வந்துவிட்டு பின் வேலை காரணமாக குடும்பத்துடன் சென்னை சென்றுவிட்டனர், தற்போது மீண்டும் சொந்த ஊர்களுக்கு வர வழியின்றி புலம்புகின்றனர்.
ippozhudhu velaikkaga chennai vandhavargal edharkkaga sondha uurukku thirumbanum haasan????....summa irukka mudiyavillaiyaa avargalaal????... eppozhudhu paarththalum ingum angum alaindhu kondu??????
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு
//வெளி மாநில தொழிலாளர்களை,
சொந்த மாநிலம் செல்ல அனுமதிக்கும் அரசு, சொந்த மாநில மக்கள்,
தங்கள் சொந்த மாவட்டத்திற்கு செல்ல, அனுமதி மறுக்கிறது.//
veli maanilaththirku sendruvittal, pin enna nerndhaalum adhu andha maanilaththin paadu...ingu endraal thamizhaga arasu thaane poruppu erkka vendum... adhu thaan pirachchanai endru anumathi marukkappadugiradhu....
.
.
anal, uriya aavanangal irundhaal , velai il seruvadharkku anumadikka ppadavendume...
சொந்த மாநிலம் செல்ல அனுமதிக்கும் அரசு, சொந்த மாநில மக்கள்,
தங்கள் சொந்த மாவட்டத்திற்கு செல்ல, அனுமதி மறுக்கிறது.//
veli maanilaththirku sendruvittal, pin enna nerndhaalum adhu andha maanilaththin paadu...ingu endraal thamizhaga arasu thaane poruppu erkka vendum... adhu thaan pirachchanai endru anumathi marukkappadugiradhu....
.
.
anal, uriya aavanangal irundhaal , velai il seruvadharkku anumadikka ppadavendume...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1322202krishnaamma wrote:ranhasan wrote:இடையில் சிறிது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதே சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கலாம், எல்லாம் வேலை கருதி முடிவை தள்ளிவைத்தனர், தற்போது வழியின்றி தவிக்கின்றனர். என் நண்பர்கள் பல பேர் சொந்த ஊருக்கு சென்னையிலிருந்து குடும்பத்தோடு வந்துவிட்டு பின் வேலை காரணமாக குடும்பத்துடன் சென்னை சென்றுவிட்டனர், தற்போது மீண்டும் சொந்த ஊர்களுக்கு வர வழியின்றி புலம்புகின்றனர்.
ippozhudhu velaikkaga chennai vandhavargal edharkkaga sondha uurukku thirumbanum haasan????....summa irukka mudiyavillaiyaa avargalaal????... eppozhudhu paarththalum ingum angum alaindhu kondu??????
எல்லாம் ஒரு மரண பீதிதான்
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1322244ranhasan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1322202krishnaamma wrote:ranhasan wrote:இடையில் சிறிது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதே சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கலாம், எல்லாம் வேலை கருதி முடிவை தள்ளிவைத்தனர், தற்போது வழியின்றி தவிக்கின்றனர். என் நண்பர்கள் பல பேர் சொந்த ஊருக்கு சென்னையிலிருந்து குடும்பத்தோடு வந்துவிட்டு பின் வேலை காரணமாக குடும்பத்துடன் சென்னை சென்றுவிட்டனர், தற்போது மீண்டும் சொந்த ஊர்களுக்கு வர வழியின்றி புலம்புகின்றனர்.
ippozhudhu velaikkaga chennai vandhavargal edharkkaga sondha uurukku thirumbanum haasan????....summa irukka mudiyavillaiyaa avargalaal????... eppozhudhu paarththalum ingum angum alaindhu kondu??????
எல்லாம் ஒரு மரண பீதிதான்
mm.. ennavo pongnga.........Hasan, subscribe my channel and see many videos of my cooking, tailoring and many more..also you can see all videos in this thread also
என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - தேன் மிட்டாய் ! !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து; மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பாஸ் அவசியம்:
» பேருந்தை தவறவிட்டதால் தேர்வுக்கு செல்ல முடியாமல் தவிப்பு: பிளஸ் 2 மாணவிக்கு உதவிய மனிதாபிமான காவலர்
» பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு
» அரசு இ சேவை மையங்களில் பொதுமக்கள் தவிப்பு! வாக்காளர், ஆதார் கார்டு பெற முடியாமல்
» ஜூனியர் ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டம், சீனியர்களுக்கு வெளியூரா? இடைநிலை ஆசிரியர்கள் கொதிப்பு
» பேருந்தை தவறவிட்டதால் தேர்வுக்கு செல்ல முடியாமல் தவிப்பு: பிளஸ் 2 மாணவிக்கு உதவிய மனிதாபிமான காவலர்
» பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு
» அரசு இ சேவை மையங்களில் பொதுமக்கள் தவிப்பு! வாக்காளர், ஆதார் கார்டு பெற முடியாமல்
» ஜூனியர் ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டம், சீனியர்களுக்கு வெளியூரா? இடைநிலை ஆசிரியர்கள் கொதிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum