ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகிள் சொல்லும்- கூகிளின் கதை - படங்கள்சொல்லும் கதை

Go down

கூகிள்  சொல்லும்- கூகிளின்  கதை - படங்கள்சொல்லும் கதை Empty கூகிள் சொல்லும்- கூகிளின் கதை - படங்கள்சொல்லும் கதை

Post by Guest Sat Jun 13, 2020 6:05 pm

கூகிள் சொல்லும்- கூகிளின் கதை - படங்கள்சொல்லும் கதை

தெரிந்ததை சொல்லுங்கள் - தெரியாதை கேளுங்கள்


கூகிளைப் பற்றி ஏற்கனவே சில பதிவுகள் வந்து விட்டன.வரலாறு மறைத்த சில தகவலுடன் கூகிளின் கதை இது.

கூகிளை ஆரம்பித்தவர்கள் ஆய்வுக் கட்டுரையை எழுதினாலும்,அவர்களுடன் கூட இருந்து கூகிளின் code இன் பெரும்பகுதியை எழுதியவர் Scott Hassen.அவர் தொடக்கத்திலேயே விலகியதால்,அவர் பெயர் மறைக்கப்பட்டது. இன்றும் பல இடங்களில் மின் அஞ்சலை கண்டு பிடித்தவர் பெயர்,விமானத்தைக் கண்டு பிடித்தவர் என பல மறைக்கப்பட்டுள்ளது. ஏன்? தெரியவில்லை.

கூகிள் மென்லோ பார்க் ,கலிபோர்னியாவில் Larry Page,Sergey Brin என்பவர்களால் 1998 செப்டெம்பர் 4 இல் உருவானது.அதற்கு அவர்களின் ஸ்டாண்ட்போட் பல்கலைக்கழக ஆய்வு அடித்தளம் அமைத்தது.

கூகிள் முதலில் BackRub என்ற பெயரில் (backlinks ஐ தேடுவதால்) தொடங்கப்பட்டது.

கூகிள்  சொல்லும்- கூகிளின்  கதை - படங்கள்சொல்லும் கதை Main-qimg-a7f21ffaa5641ca06c8ce33273ddd32e

இது BackRub இன் முதல் அலுவலகம்…. அதாவது கூகிளின் முதல் அலுவலகம்.

கூகிள்  சொல்லும்- கூகிளின்  கதை - படங்கள்சொல்லும் கதை 561bda6add0895e4708b4651?width=700&format=jpeg&auto=webp

பின்னர் பேராசிரியர் ஒருவரால் googleplex என பெயர் சூட்டப்பட்டது.அதை விரும்பாமல் googol என பெயரை சூட்டினார்கள். அங்கேயும் சிக்கல் வர,(ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டு,அதை விட்டுக் கொடுக்க மறுத்ததால் )Google என மாற்றம் செய்தார்கள்.
அவர்களுக்கு பிடித்த பெயர் Googol என்பதாகும்.அதற்குக் காரணம் கணினி முறையில்….


கூகிள்  சொல்லும்- கூகிளின்  கதை - படங்கள்சொல்லும் கதை 352650520

முதல் கூகிள் பக்கம்….

இப்படி திட்டமிட்டு ……

கூகிள்  சொல்லும்- கூகிளின்  கதை - படங்கள்சொல்லும் கதை Main-qimg-336166ccbd0bc7ef89910768ca634a69

இப்படி உருவானது.

கூகிள்  சொல்லும்- கூகிளின்  கதை - படங்கள்சொல்லும் கதை Main-qimg-3c3c5b4dcba200e3e52ed5906c6f69fc
avatar
Guest
Guest


Back to top Go down

கூகிள்  சொல்லும்- கூகிளின்  கதை - படங்கள்சொல்லும் கதை Empty Re: கூகிள் சொல்லும்- கூகிளின் கதை - படங்கள்சொல்லும் கதை

Post by Guest Sat Jun 13, 2020 6:18 pm


கூகிள் வியாபார நோக்குடன் செயல்பட்ட 1999 மார்ச்சில் தொடங்கிய போது …

கூகிள்  சொல்லும்- கூகிளின்  கதை - படங்கள்சொல்லும் கதை Google-first-headquarters-3

165 University Avenue in Palo Alto இல் இருந்தது.

பின்னர் சொந்தமாக ……

கூகிள்  சொல்லும்- கூகிளின்  கதை - படங்கள்சொல்லும் கதை 561bda6add0895e4708b465e?width=700&format=jpeg&auto=webp

2001 ஏப்ரல் 1 இல் Gmail

கூகிள்  சொல்லும்- கூகிளின்  கதை - படங்கள்சொல்லும் கதை 561bda6add0895e4708b4664?width=700&format=gif

2006 இல் YouTube ஐ வாங்கியது கூகிள். YouTube ஐ PayPal இல் வேலை பார்த்த Steven Chen, Chad Hurley,இருவருடனும் Jawed Karim ம் இணைந்து கொண்டார்.
Karim met fellow YouTube co-founders while working at PayPal. YouTube co-founder

அதன் முதல் பக்கம் …

கூகிள்  சொல்லும்- கூகிளின்  கதை - படங்கள்சொல்லும் கதை Screen-shot-2018-01-30-at-15-04-35

கூகிள்  சொல்லும்- கூகிளின்  கதை - படங்கள்சொல்லும் கதை Youtube_1473492a

முதல் காணொலி -"Me at the zoo", என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.
23.04.2005 இல் சண்டியாகோ மிருககாட்சிச்சாலையில் இருந்து கரீம்-


Karim says: "Alright, so here we are in front of the elephants. "The cool thing about these guys is that they have really, really, really long trunks.
"And that's, that's cool."
ஒலி சரியில்லாமல் பதிவான காணொலி...

avatar
Guest
Guest


Back to top Go down

கூகிள்  சொல்லும்- கூகிளின்  கதை - படங்கள்சொல்லும் கதை Empty Re: கூகிள் சொல்லும்- கூகிளின் கதை - படங்கள்சொல்லும் கதை

Post by Guest Sat Jun 13, 2020 6:28 pm

2008 இல் முதல் ஆன்றொயிட் கைபேசி உருவானது.

கூகிள்  சொல்லும்- கூகிளின்  கதை - படங்கள்சொல்லும் கதை 561bda6add0895e4708b466c?width=700&format=jpeg&auto=webp

அதே 2008 இல் கூகிள் குரோம் உலாவி….

கூகிள்  சொல்லும்- கூகிளின்  கதை - படங்கள்சொல்லும் கதை 561bda6add0895e4708b466d?width=700&format=jpeg&auto=webp

2010 இல் சாரதி இல்லா கார்………..

கூகிள்  சொல்லும்- கூகிளின்  கதை - படங்கள்சொல்லும் கதை 55ad87c0dd0895110f8b4642?width=700&format=jpeg&auto=webp

2012 இல் கூகிள் கண்ணாடி + டயபிட்டிஸ் நோயாளிகளுக்கான குளுக்கோஸ் அளவிடும் contact lens .

கூகிள்  சொல்லும்- கூகிளின்  கதை - படங்கள்சொல்லும் கதை 561bda6add0895e4708b4659?width=700&format=jpeg&auto=webp

2015 அக்டோபர் 2 இல் Alphabet நிறுவனத்தை கூகிள் அறிவித்ததை தொடர்ந்து Google Inc இல் இருந்து Google LLC ஆக கூகிள் மாறியது. இந்த அறிவிப்பை 2015 ஆகஸ்ட் 10 இல் அப்போதைய CEO Larry Page வெளியிட்டார்.
…………………………………………………………………………………………………………………………………………
Larry Page (CEO) இல் இருந்து சுந்தர் பிச்சை (CEO) வரை

(நன்றி-கூகிள்)
avatar
Guest
Guest


Back to top Go down

கூகிள்  சொல்லும்- கூகிளின்  கதை - படங்கள்சொல்லும் கதை Empty Re: கூகிள் சொல்லும்- கூகிளின் கதை - படங்கள்சொல்லும் கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum