ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புறநானூறு படத்தில் ஸ்ரீலீலா
by ayyasamy ram Today at 7:37 pm

» மங்காத்தா 2- வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்
by ayyasamy ram Today at 7:35 pm

» புதிய இந்தியா
by ayyasamy ram Today at 7:33 pm

» வாழ்க்கை பயிற்சி
by ayyasamy ram Today at 7:31 pm

» கருத்துப்படம் 29/08/2024
by mohamed nizamudeen Today at 7:31 pm

» பேப்பர்காரன்…
by ayyasamy ram Today at 7:28 pm

» கண்ணாடி வளையல்
by ayyasamy ram Today at 7:26 pm

» ஊர் இரண்டு பட்டால்…
by ayyasamy ram Today at 7:25 pm

» புத்தன் யார்?
by ayyasamy ram Today at 7:24 pm

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by ayyasamy ram Today at 7:22 pm

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by ayyasamy ram Today at 7:19 pm

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by ayyasamy ram Today at 7:13 pm

» ஓம் முருகா சரணம்
by ayyasamy ram Today at 7:11 pm

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by ayyasamy ram Today at 7:09 pm

» திங்கட்கிழமை சொல்ல வேண்டிய முருக மந்திரம்
by ayyasamy ram Today at 7:06 pm

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by ayyasamy ram Today at 7:04 pm

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Today at 7:03 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Today at 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:20 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:59 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:48 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:05 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 10:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Yesterday at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Yesterday at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Yesterday at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Yesterday at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Yesterday at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Yesterday at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Yesterday at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Yesterday at 10:49 am

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனாவை குணப்படுத்த முத்த வைத்தியம் கொடுத்த சாமியார் கொரோனாவுக்கு பலி

2 posters

Go down

கொரோனாவை குணப்படுத்த முத்த வைத்தியம் கொடுத்த சாமியார் கொரோனாவுக்கு பலி Empty கொரோனாவை குணப்படுத்த முத்த வைத்தியம் கொடுத்த சாமியார் கொரோனாவுக்கு பலி

Post by ayyasamy ram Sat Jun 13, 2020 7:25 am

கொரோனாவை குணப்படுத்த முத்த வைத்தியம் கொடுத்த சாமியார் கொரோனாவுக்கு பலி Tamil_News_large_2556733
-


போபால்,:
மத்திய பிரதேசத்தில் கொரோனாவை குணப்படுத்துவதாக
அருள்வாக்கு கூறி பக்தர்கள் கையில் முத்த வைத்தியம்
செய்த சாமியார் அதே கொரோனாவுக்கு பலியானார்.

அவரிடம் முத்தம் வாங்கிய பக்தர்கள் பலருக்கு கொரோனா
தொற்று உறுதியாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ராட்லா மாவட்டத்தில் அஸ்லம் பாபா
என்ற சாமியார் , கொரோனாவை தாம் குணப்படுத்துவதாக கூறி,
தன்னை சந்திக்க வந்த பக்தர்களுக்கு கையில் முத்தம் வைத்தியம்
கொடுத்து அருள்வாக்கு கூறிவந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 3 -ம் தேதி அஸ்லம் பாபாவுக்கு உடல்
நலக்குறைவு ஏற்பட்டது. அவரை டாக்டர்கள் பரிசோதித்ததில்
கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவமனையில்
சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட யாரோ ஒரு நபர்
அஸ்லம்பாபாவிடம் முத்தம் வாங்கி சென்று கொரோனாவை
பரப்பியிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையடுத்து அவரிடம் முத்தல் பெற்ற 19 பேர் கண்டறியப்பட்ட
நிலையில் பாபாவின் தொடர்பால் 24 பேர் கொரோனா
தொற்றுக்குள்ளானது கண்பிடிக்கப் பட்டுள்ளதாகவும் அவர்களை
தனிமைப்படுத்தும் முகாமில் தனிமைப்படுத்தி உள்ளதாகவும்
ராட்லா மாவட்டத்தில் மட்டும் 80க்கும் மேற்பட்டோர்
பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83827
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனாவை குணப்படுத்த முத்த வைத்தியம் கொடுத்த சாமியார் கொரோனாவுக்கு பலி Empty Re: கொரோனாவை குணப்படுத்த முத்த வைத்தியம் கொடுத்த சாமியார் கொரோனாவுக்கு பலி

Post by சிவனாசான் Sat Jun 13, 2020 11:23 pm

லக்னோ; உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, 1,000 பஸ்கள் ஏற்பாடு செய்த விவகாரத்தில், காங்., பொதுச் செயலர் பிரியங்காவின் தனி உதவியாளர் மீது, மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவர் முன் ஜாமின் கோரி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்துள்ளார். என  தகவல்..................
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கொரோனாவை குணப்படுத்த முத்த வைத்தியம் கொடுத்த சாமியார் கொரோனாவுக்கு பலி Empty Re: கொரோனாவை குணப்படுத்த முத்த வைத்தியம் கொடுத்த சாமியார் கொரோனாவுக்கு பலி

Post by சிவனாசான் Sat Jun 13, 2020 11:55 pm

சென்னை; சென்னை, சாலிகிராமத்தில் உள்ள, கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில், 30 பேர் குணமடைந்து, நேற்று வீடு திரும்பினர்.சென்னையில், கொரோனா பாதித்தவர்களுக்கு, அலோபதி மற்றும் சித்தா இணைந்து அளிக்கும், கூட்டு மருத்துவ சிகிச்சைக்கு, நல்ல பலன் கிடைத்து வருகிறது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கொரோனாவை குணப்படுத்த முத்த வைத்தியம் கொடுத்த சாமியார் கொரோனாவுக்கு பலி Empty Re: கொரோனாவை குணப்படுத்த முத்த வைத்தியம் கொடுத்த சாமியார் கொரோனாவுக்கு பலி

Post by சிவனாசான் Sat Jun 13, 2020 11:59 pm

சென்னையில், பாதிப்பு உள்ளவரை மட்டுமே, பரிசோதனைக்கு அழைத்து செல்கின்றனர். குடும்பத்தினர், அவரை சுற்றி உள்ளோரையும் அழைத்து சென்று, பரிசோதனைக்கு உட்படுத்துவது இல்லை. அவர்கள், இஷ்டம் போல வெளியிடங்களுக்கு சென்று வருகின்றனர்.பாதிக்கப்பட்டவரின் வீட்டில், 'நோட்டீஸ்' ஒட்டப்படுகிறது; வேறு தடுப்பு நடவடிக்கைகள் சரியாக மேற்கொள்ளப்படுவது இல்லை. மக்களும் ஒத்துழைக்காததால், கொரோனா பாதிப்பு அடங்க மறுக்கிறது. எனவே, நோய் பரவலை தடுக்க, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், ஒரு வாரம் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என, அரசுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கொரோனாவை குணப்படுத்த முத்த வைத்தியம் கொடுத்த சாமியார் கொரோனாவுக்கு பலி Empty Re: கொரோனாவை குணப்படுத்த முத்த வைத்தியம் கொடுத்த சாமியார் கொரோனாவுக்கு பலி

Post by Guest Sun Jun 14, 2020 12:19 am

சாமியார் போல தெரியல,ஆசாமி போல இருக்கு.

கொரோனாவை குணப்படுத்த முத்த வைத்தியம் கொடுத்த சாமியார் கொரோனாவுக்கு பலி 24508310
avatar
Guest
Guest


Back to top Go down

கொரோனாவை குணப்படுத்த முத்த வைத்தியம் கொடுத்த சாமியார் கொரோனாவுக்கு பலி Empty Re: கொரோனாவை குணப்படுத்த முத்த வைத்தியம் கொடுத்த சாமியார் கொரோனாவுக்கு பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum