Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்கள் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.
2 posters
Page 1 of 1
கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்கள் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.
கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரின் அருள் 100 சதவீதம்
அதிகரிப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். கிருஷ்ண
நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும்
புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.
பாகவதத்தில் உள்ள அவதார கட்டத்தை பாராயணம்
செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். அந்த
பாராயணத்தை கேட்டாலும் புண்ணியம் கிடைக்கும்.
ஓம் நமோ பகவதே வாசுதேவாயா என்று ஜெபித்தால்
கிருஷ்ணர் பார்வைபடும்.
ராஜஸ்தான் மாநிலம் நாத்வாரா தலத்தில் அருள்புரியும்
கிருஷ்ணரான ஸ்ரீநாத்ஜீக்கு என்னென்ன நைவேத்தியம்
சமர்ப்பிக்க வேண்டும் என்பதை ஐநூறு ஆண்டுகளுக்கு
முன்பே எழுதி வைத்துள்ளனர்.
பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, லட்டு, இனிப்பு பூரிகள்,
மோர்க்குழம்பு ஆகியவை இவருக்கு மிகவும் பிடித்த
உணவு வகைகள்.
துவாரகையில் கோவில் கொண்டிருக்கும் கண்ணனுக்கு
துவாரகீசன் என்று பெயர். ஜகத் மந்திர் என்று
அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் பிரதான வாசலின்
பெயர் சுவர்க்க துவாரம்.
இது எந்த நேரமும் திறந்தே இருக்கும். இதைதாண்டி
சென்றால் மோட்ச துவாரம் வரும். அதையும் தாண்டி
சென்றால்தான் கண்ணன் தரிசனம் கிடைக்கும்.
கண்ணனின் லீலைகளை விளக்கும் `கர்பா' என்ற
நாட்டியம் குஜராத்தில் பிரபலம. இது தமிழ் நாட்டு கும்மி,
கோலாட்டம் போல் நடத்தப்படுகிறது. நீராடும்
கோபி யர்களின் ஆடைகளை யாருக்கும் தெரியாமல்
எடுத்து செல்லுதல், வெண்ணெய் திருடி உண்ணுதல்
போன்ற கண்ணன் புரிந்த லீலைகள், அந்த நாட்டியத்தின்
மூலம் அழகாக எடுத்துரைக்கப்படுகின்றன.
உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் பூஜைக்குரிய பொருட்கள்
வாங்கும் போது மரத்தாலான மத்து ஒன்றையும் வாங்கும்
பழக்கம் பக்தர்களுக்கு உண்டு.
உடுப்பியை அன்னப்பிரம்மா என்றும், பண்டரி புரத்தை
நாத பிரம்மா என்றும் போற்றுகின்றனர்.
-
தமிழ் வெப்துனியா
Re: கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்கள் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.
//பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, லட்டு, இனிப்பு பூரிகள்,
மோர்க்குழம்பு ஆகியவை இவருக்கு மிகவும் பிடித்த
உணவு வகைகள்.//
athu morkuzhambu illai ......'kadi' endru solvargal
மோர்க்குழம்பு ஆகியவை இவருக்கு மிகவும் பிடித்த
உணவு வகைகள்.//
athu morkuzhambu illai ......'kadi' endru solvargal
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்கள் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.
Jai Sri Krishna !..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» கிருஷ்ணநாமத்தைக் கேட்பவன் புண்ணிய உலகைச் சென்றடைவது உறுதி.
» 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி....
» தர்ம புண்ணிய கணக்கு...!
» *புண்ணிய கணக்கு இதுதான்….*
» திருப்பதியில் மூலவருக்கு நாமத்தை மாற்றியதால் ஜீயர்களுக்கும் - அர்ச்சகர்களுக்கும் இடையே மோதல்
» 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி....
» தர்ம புண்ணிய கணக்கு...!
» *புண்ணிய கணக்கு இதுதான்….*
» திருப்பதியில் மூலவருக்கு நாமத்தை மாற்றியதால் ஜீயர்களுக்கும் - அர்ச்சகர்களுக்கும் இடையே மோதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|