ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயில் எழுதி வைத்து வளர்ப்பு யானைகளை கோடீஸ்வரர் ஆக்கிய நபர்

Go down

உயில் எழுதி வைத்து வளர்ப்பு யானைகளை கோடீஸ்வரர் ஆக்கிய நபர் Empty உயில் எழுதி வைத்து வளர்ப்பு யானைகளை கோடீஸ்வரர் ஆக்கிய நபர்

Post by ayyasamy ram Thu Jun 11, 2020 8:44 pm

உயில் எழுதி வைத்து வளர்ப்பு யானைகளை கோடீஸ்வரர் ஆக்கிய நபர் Tamil_News_large_2555459
-

பாட்னா :
பீஹாரில், தான் வளர்க்கும் இரு யானைகள், தன் மரணத்திற்கு பின்,
அனாதைகளாகி விடக்கூடாது என்பதற்காக, சில கோடி ரூபாய்
மதிப்புள்ள நிலத்தை, அவற்றுக்கு உயில் எழுதி வைத்துள்ளார்.

சமீபத்தில், கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில், 15 வயது கர்ப்பிணி
யானை, அன்னாசி பழத்தை சாப்பிட்ட போது, அதற்குள் இருந்த
வெடிபொருட்கள் வெடித்தன.

இதனால், வாய் பகுதி மற்றும் நாக்கு சேதமடைந்த நிலையில், யானை,
உணவு சாப்பிட முடியாமல், ஒரு வாரத்திற்கு பின் இறந்தது.இப்படி,
ஒருபுறம் யானை களுக்கு எதிராக கொடுமை நடக்க, அவற்றின் மீது,
பாசத்தை பொழியும் சிலரும் உள்ளனர் என, பீஹாரில் ஒருவர்
உணர்த்துகிறார்.

பீஹாரில் வசிக்கும் அக்தர் இமான் என்பவர், மோதி, 15, மற்றும்
ராணி, 20, என, இரு யானைகளை, தன் குழந்தைகள் போல் வளர்த்து
வருகிறார்.

தன் மரணத்திற்குப் பின் யானைகளின் நலனுக்காக, சில கோடி
ரூபாய் மதிப்புள்ள, தன் நிலத்தின் ஒரு பகுதியை உயில் எழுதி
வைத்துள்ளார்.இதுகுறித்து, அக்தர் இமான் கூறியதாவது:

விலங்குகள் மனிதர்களைப் போல இல்லாமல், ஆதரிப்போரிடம்
அன்பாகவும், உண்மையாகவும் இருக்கும். என் யானைகள், பல
சந்தர்ப்பங்களில் என்னை காப்பாற்றியுள்ளன.

ஒருமுறை, என்னை கொலை செய்வதற்காக, கைத்துப்பாக்கிகளுடன்
சிலர் வந்தனர்.அப்போது, என் யானை, என்னை எச்சரிக்கும்
வகையில் ஒலி எழுப்பி, அவர்களிடமிருந்து காப்பாற்றியது.

பல ஆண்டுகளாக யானைகளை பாதுகாக்கும் நான்,
என் மரணத்திற்குப் பின், அவற்றை அனாதைகளாக்க விரும்பவில்லை.
எனவே, சில கோடி ரூபாய் மதிப்புள்ள என் நிலத்தில் பாதியை
அவற்றின் நலனுக்காக கொடுக்க முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84187
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» உயில் எழுதி விட்டீர்களா?
» பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
» ‘என் சாவுக்கு பிரதமர் மோடியே காரணம்’: கடிதம் எழுதி வைத்து விவசாயி தற்கொலை
» கணவரை விட்டுவிட்டு, காதலனை நம்பி போனதற்கு தண்டனை: கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தற்கொலை
» எஸ்.ஜே.சூர்யாவை, ‘டென்ஷன்’ ஆக்கிய, ‘ஹீரோ’கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum