புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_m10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10 
81 Posts - 60%
heezulia
வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_m10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_m10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_m10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10 
6 Posts - 4%
viyasan
வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_m10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10 
1 Post - 1%
eraeravi
வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_m10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_m10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_m10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10 
273 Posts - 44%
heezulia
வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_m10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_m10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_m10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_m10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10 
19 Posts - 3%
prajai
வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_m10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_m10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_m10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_m10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_m10வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 09, 2020 5:08 pm


வீட்டில் மகாகாளியின் படத்தை வைத்து வணங்கி
வருகிறோம். ஆனால், சிலர் வீட்டில் உக்ர தெய்வங்களை
வைத்து வழிபடக்கூடாது என்கிறார்கள்.
நீங்கள்தான் வழிகாட்ட வேண்டும்.


– எம்.செளம்யா, சென்னை-57

`அதி சௌம்ய அதி ரௌத்ராயை’ என்று தேவியை
சாந்தமாக இருப்பவள் என்றும், அதே தேவி மிக
உக்கிரமாகவும் விளங்குகிறாள் என்றும்
தேவீ மஹாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரே பரம்பொருளே பல ரூபங்களில்
விளங்குவதை நாம் தெரிந்துகொள்ளலாம். நமக்குத்
துன்பங்கள் ஏதேனும் நேராமல் இருக்கவேண்டும்
என்பதற்காக, தேவி உக்கிர ரூபத்தைத் தரிப்பதாக
சாஸ்திரங்கள் கூறுகின்றன.

‘தைத்யானாம் தேஹ நாசாய பக்தானாம் அபயாய ச’
என்று தீயவர்களை அழித்து நல்லவர்களைக்
காப்பாற்றுவதற்காகவே, தான் ஆயுதங்களைத் தரிப்பதாக
தேவி கூறுகிறாள். இந்த உண்மையை நாம் அறிந்து
கொண்டால், சாந்தமான தெய்வம் என்றும் உக்கிரமான
தெய்வம் என்றும் வேறுபடுத்திப் பார்க்க மாட்டோம்.

உக்கிரமான தெய்வ வடிவங்களை நாம் காணும்போது,
அந்த தெய்வ சக்திகள், நமக்கு உள்ளேயும் வெளியேயும்
உள்ள தீயனவற்றை விலக்கி, நன்மைகளை அளிப்பதற்கே
என்பதை உணர்ந்து, தெய்வங்களை அனைத்து
வடிவங்களிலும் வழிபடுவது சிறந்தது.

உக்கிரமான தெய்வ வடிவங்களை வழிபடுவதில் தவறு
இல்லை.

-
-----------------

ஆன்மீக கேள்விக்கு விடையளித்தவர் -ஷண்முக சிவாசார்யர்
நன்றி-விகடன்


ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jun 10, 2020 1:58 pm

"இந்த உண்மையை நாம் அறிந்து
கொண்டால், சாந்தமான தெய்வம் என்றும் உக்கிரமான
தெய்வம் என்றும் வேறுபடுத்திப் பார்க்க மாட்டோம்." சூப்பருங்க

கடவுள்ள எதுக்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள், சாந்த கடவுள், கோபக்கடவுள்... நீங்க எதை நம்பி கும்பிட்டாலும் அது நல்லதா இருக்கட்டும் அவ்ளோதான்...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Boxrun3
with regards ரான்ஹாசன்



வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Hவீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Aவீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Sவீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? Aவீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடலாமா? N
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 10, 2020 9:36 pm

ranhasan wrote:"இந்த உண்மையை நாம் அறிந்து
கொண்டால், சாந்தமான தெய்வம் என்றும் உக்கிரமான
தெய்வம் என்றும் வேறுபடுத்திப் பார்க்க மாட்டோம்." சூப்பருங்க

கடவுள்ள எதுக்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள், சாந்த கடவுள், கோபக்கடவுள்... நீங்க எதை நம்பி கும்பிட்டாலும் அது நல்லதா இருக்கட்டும் அவ்ளோதான்...
மேற்கோள் செய்த பதிவு: 1321802


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக