புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
DEAR FRIENDS Poll_c10DEAR FRIENDS Poll_m10DEAR FRIENDS Poll_c10 
87 Posts - 65%
heezulia
DEAR FRIENDS Poll_c10DEAR FRIENDS Poll_m10DEAR FRIENDS Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
DEAR FRIENDS Poll_c10DEAR FRIENDS Poll_m10DEAR FRIENDS Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
DEAR FRIENDS Poll_c10DEAR FRIENDS Poll_m10DEAR FRIENDS Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
DEAR FRIENDS Poll_c10DEAR FRIENDS Poll_m10DEAR FRIENDS Poll_c10 
3 Posts - 2%
sram_1977
DEAR FRIENDS Poll_c10DEAR FRIENDS Poll_m10DEAR FRIENDS Poll_c10 
2 Posts - 1%
Guna.D
DEAR FRIENDS Poll_c10DEAR FRIENDS Poll_m10DEAR FRIENDS Poll_c10 
1 Post - 1%
Shivanya
DEAR FRIENDS Poll_c10DEAR FRIENDS Poll_m10DEAR FRIENDS Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
DEAR FRIENDS Poll_c10DEAR FRIENDS Poll_m10DEAR FRIENDS Poll_c10 
423 Posts - 76%
heezulia
DEAR FRIENDS Poll_c10DEAR FRIENDS Poll_m10DEAR FRIENDS Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
DEAR FRIENDS Poll_c10DEAR FRIENDS Poll_m10DEAR FRIENDS Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
DEAR FRIENDS Poll_c10DEAR FRIENDS Poll_m10DEAR FRIENDS Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
DEAR FRIENDS Poll_c10DEAR FRIENDS Poll_m10DEAR FRIENDS Poll_c10 
8 Posts - 1%
prajai
DEAR FRIENDS Poll_c10DEAR FRIENDS Poll_m10DEAR FRIENDS Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
DEAR FRIENDS Poll_c10DEAR FRIENDS Poll_m10DEAR FRIENDS Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
DEAR FRIENDS Poll_c10DEAR FRIENDS Poll_m10DEAR FRIENDS Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
DEAR FRIENDS Poll_c10DEAR FRIENDS Poll_m10DEAR FRIENDS Poll_c10 
3 Posts - 1%
sram_1977
DEAR FRIENDS Poll_c10DEAR FRIENDS Poll_m10DEAR FRIENDS Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

DEAR FRIENDS

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Fri Jan 08, 2010 10:21 am

நண்பர்களே

DEAR FRIENDS 599303 MARRIAGE DEAR FRIENDS 599303

குறித்த
உங்களுடைய
கருத்து என்ன ?

COMING APRIL

எனக்கு
MARRAIGE

அதான்
ஒரு சின்ன
QUESTION ........

NOW DEAR FRIENDS 502589 DEAR FRIENDS 502589 DEAR FRIENDS 502589 DEAR FRIENDS 502589

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Jan 08, 2010 11:37 am

DEAR FRIENDS MayandiKudumbathaar09
ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியப் பங்கு வகிப்பது திருமணமாகும். திருமணத்தின் மூலமாக ஒரு மனிதனுடைய வாழக்கையில் திருப்பு முனை ஏற்படுகிறது
தனிமனிதனாக வாழந்து வந்த மனிதன் தன் மனம் போன போக்கில் சென்றிருப்பான், ஆனால் திருமனம் என்ற பந்தத்தின் மூலம் அவனுக்கு என்று சில பொறுப்புகள் வந்துவிடுகின்றன அந்த பொறுப்புகளின் மூலம் அவனது வாழ்க்கை நிலை முற்றிலுமாக மாற்றப்படுகிறது.
அந்தரங்கமான விஷயங்களை பெற்றோரிடம் பகிர்ந்துக் கொள்ள முடியாது, தொழில் நுணுக்கங்கள் போன்ற இலாபம் தரும் விஷயங்களை நண்பர்களோடு பகிர்ந்துக் கொள்ள முடியாது ஆனால் அனைத்து விஷயங்களையும் மனைவியிடம் பகிர்ந்துக்கொள்ள முடியும் காரணம் அவர் உங்களின் சுகம் துக்கம் அனைத்திலும் பங்கெடுப்பவளாக இருக்கிறாள்.

பெற்றொரின் அரவணைப்பில் வாழ்க்கை முழுவதையும் கழிக்க முடியாது அவர்கள் முதுமையை அடைந்துவிட்டால் அவர்களை கவனிக்க நல்ல மனைவியைப் போன்ற ஒரு செல்வம் வேறு இல்லை!

திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்க்கை முழுவதையும் உடன் பிறந்தவர்களுடைய அரவணைப்பில் கழித்துவிடலாம் என்று எண்ணிவிடாதீர்கள் காரணம் உங்கள் உடன்பிறந்தவர்கள் முதுமையை அடைந்து விட்டால் அவர்களை கவனிப்பதே அவர்களின் பெற்ற பிள்ளைகளுக்கு பாரமாக அமைந்து விடும் எனவே உங்கள் உடன்பிறந்தவர்கள் உங்களை இறுதிவரை கவனிக்க முடியாது எனவே திருமணமாகாதவன் காலமெல்லாம் உடன்பிறந்தவர்களை நம்பியிருப்பது முட்டாள்தனமாகும்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 08, 2010 11:44 am

தமிழன் சொல்வது அனைத்தும் உன்மை.
மனைவியை சாமளிப்பது எப்படி என்று கற்றுகொண்டால்,
வாழ்க்கை வசந்தமே.

வாழ்த்துக்கள்.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Fri Jan 08, 2010 11:48 am

மனைவியை சாமளிப்பது எப்படி ?

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Jan 08, 2010 11:57 am

DEAR FRIENDS Omar-bin-laden-with-jane-felix-brown

முதல்ல கல்யாணம் செய்யுங்க அப்புறம் தானா வரும்..!
வேரஒருவரின் அறிவுரையில் உங்கள் மனைவியை கட்டுபடுத்தாதிங்க அது சரியா வராது..!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 08, 2010 12:00 pm

senthil murugan wrote:மனைவியை சாமளிப்பது எப்படி ?

மதுரை முத்து சொல்வது போல " உங்களுக்கு வரபோகும் மனைவியை பாரட்டுங்கள், சமையல் நல்ல இல்லை என்றாலும் அருமையா இருக்குனு பாரட்டுங்கள்.

விட்டுகொடுத்து வாழ்ந்தாலே பொதும் செந்தில் வாழ்க்கை இனிக்கும்.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 08, 2010 12:01 pm

Tamilzhan wrote:DEAR FRIENDS Omar-bin-laden-with-jane-felix-brown

முதல்ல கல்யாணம் செய்யுங்க அப்புறம் தானா வரும்..!
வேரஒருவரின் அறிவுரையில் உங்கள் மனைவியை கட்டுபடுத்தாதிங்க அது சரியா வராது..!

ஆமாம் இல்ல, நான் எஸ்கேப் ............. DEAR FRIENDS 230655 DEAR FRIENDS 230655 DEAR FRIENDS 230655

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Jan 08, 2010 12:21 pm

முதல்ல கல்யாணம் செய்யுங்க வாழ்க்கை இனிக்கும் வாழ்க்கை வசந்தமே.உன்மை.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 08, 2010 12:22 pm

Tamilzhan wrote:DEAR FRIENDS MayandiKudumbathaar09
ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியப் பங்கு வகிப்பது திருமணமாகும். திருமணத்தின் மூலமாக ஒரு மனிதனுடைய வாழக்கையில் திருப்பு முனை ஏற்படுகிறது
தனிமனிதனாக வாழந்து வந்த மனிதன் தன் மனம் போன போக்கில் சென்றிருப்பான், ஆனால் திருமனம் என்ற பந்தத்தின் மூலம் அவனுக்கு என்று சில பொறுப்புகள் வந்துவிடுகின்றன அந்த பொறுப்புகளின் மூலம் அவனது வாழ்க்கை நிலை முற்றிலுமாக மாற்றப்படுகிறது.
அந்தரங்கமான விஷயங்களை பெற்றோரிடம் பகிர்ந்துக் கொள்ள முடியாது, தொழில் நுணுக்கங்கள் போன்ற இலாபம் தரும் விஷயங்களை நண்பர்களோடு பகிர்ந்துக் கொள்ள முடியாது ஆனால் அனைத்து விஷயங்களையும் மனைவியிடம் பகிர்ந்துக்கொள்ள முடியும் காரணம் அவர் உங்களின் சுகம் துக்கம் அனைத்திலும் பங்கெடுப்பவளாக இருக்கிறாள்.

பெற்றொரின் அரவணைப்பில் வாழ்க்கை முழுவதையும் கழிக்க முடியாது அவர்கள் முதுமையை அடைந்துவிட்டால் அவர்களை கவனிக்க நல்ல மனைவியைப் போன்ற ஒரு செல்வம் வேறு இல்லை!

திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்க்கை முழுவதையும் உடன் பிறந்தவர்களுடைய அரவணைப்பில் கழித்துவிடலாம் என்று எண்ணிவிடாதீர்கள் காரணம் உங்கள் உடன்பிறந்தவர்கள் முதுமையை அடைந்து விட்டால் அவர்களை கவனிப்பதே அவர்களின் பெற்ற பிள்ளைகளுக்கு பாரமாக அமைந்து விடும் எனவே உங்கள் உடன்பிறந்தவர்கள் உங்களை இறுதிவரை கவனிக்க முடியாது எனவே திருமணமாகாதவன் காலமெல்லாம் உடன்பிறந்தவர்களை நம்பியிருப்பது முட்டாள்தனமாகும்.

DEAR FRIENDS 677196 DEAR FRIENDS 677196 DEAR FRIENDS 677196 DEAR FRIENDS 678642

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 08, 2010 12:29 pm

செந்தில் திருமணம் எனன்பது ஜி சொல்லுவது போல் தமிழன் அண்ணா சொல்லுவது போல் வசந்தம் தான்.... DEAR FRIENDS Icon_lol

ஆனால் DEAR FRIENDS 838572

அதில் உங்க கடமை, அன்பு, பற்று, பாசம் எல்லாம் இருக்கனும்... இது மனைவி மீது மட்டும் இல்லை எல்லாரிடமும் இருக்கனும்... DEAR FRIENDS 733974

அப்பதான் வெற்றி.... DEAR FRIENDS 865843

திருமணம் சொர்கம், நரகம் என்று நாம் பார்க்கும் பார்வையில் உள்ளது.... DEAR FRIENDS 755837

****** குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை.... ****** DEAR FRIENDS 154550

இதை மனதில் வைத்துக் கொண்டால் எல்லாம் சொர்கம்..... DEAR FRIENDS 806360

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக