புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாக்.,கிற்கு ராணுவ வெடிமருந்து ரகசியங்களை விற்பனை; இரு ராணுவத்தினர் கைது Poll_c10பாக்.,கிற்கு ராணுவ வெடிமருந்து ரகசியங்களை விற்பனை; இரு ராணுவத்தினர் கைது Poll_m10பாக்.,கிற்கு ராணுவ வெடிமருந்து ரகசியங்களை விற்பனை; இரு ராணுவத்தினர் கைது Poll_c10 
46 Posts - 69%
heezulia

10 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 12%
mohamed nizamudeen

2 Posts - 3%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாக்.,கிற்கு ராணுவ வெடிமருந்து ரகசியங்களை விற்பனை; இரு ராணுவத்தினர் கைது Poll_c10பாக்.,கிற்கு ராணுவ வெடிமருந்து ரகசியங்களை விற்பனை; இரு ராணுவத்தினர் கைது Poll_m10பாக்.,கிற்கு ராணுவ வெடிமருந்து ரகசியங்களை விற்பனை; இரு ராணுவத்தினர் கைது Poll_c10 
209 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாக்.,கிற்கு ராணுவ வெடிமருந்து ரகசியங்களை விற்பனை; இரு ராணுவத்தினர் கைது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 10 Jun 2020 - 7:43

பாக்.,கிற்கு ராணுவ வெடிமருந்து ரகசியங்களை விற்பனை; இரு ராணுவத்தினர் கைது Tamil_News_large_2555120
-

ஜெய்ப்பூர் :
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில், இந்திய ராணுவ
வெடிமருந்து கிடங்கில் பணியாற்றும் இருவரை, ராஜஸ்தான்
போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து, அம்மாநில போலீஸ் கூடுதல் டைரக்டர் ஜெனரல்,
உமேஷ் மிஸ்ரா கூறியதாவது:

ராஜஸ்தானில், கங்கா நகர் மாவட்டத்தில் உள்ள ராணுவ வெடி
மருந்து கிடங்கில் பணியாற்றிய, விகாஸ் குமார், சிமல் லால்
ஆகியோர், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது
செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., ஒரு இளம் பெண்
மூலம், இருவரையும் உளவு வேலைக்கு பயன்படுத்தியுள்ளது.
அந்த பெண், 'அனோஷ்கா சோப்ரா' என்ற, 'பேஸ்புக்' கணக்கு
வாயிலாக, விகாஸ் குமாருக்கு, நட்புக்கு அழைப்பு
விடுத்துள்ளார். அதன் மூலம் இருவரும் நெருக்கமாகியுள்ளனர்.

பின், அந்தப் பெண், மும்பை ராணுவ கேன்டீனில்
பணியாற்றுவதாக கூறி, இந்திய, 'வாட்ஸ் ஆப்' எண் மூலம்,
தன் தொடர்பை வலுப்படுத்தியுள்ளார். அத்துடன் பல வாட்ஸ்
ஆப் குழுக்களில், விகாஸ் குமாரை சேர்த்துள்ளார்.

இந்நிலையில், அந்த பெண், அமித் குமார் என்பவரை,
தன் உயரதிகாரி எனக் கூறி, விகாசுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
அவருடன், விகாசுக்கு தொடர்பு ஏற்பட்ட உடன், அந்த பெண் தன்
பேஸ்புக் கணக்கை மூடி விட்டார்.

இதையடுத்து, அமித் குமார், பணத்தாசை காட்டி, விகாசிடம் இருந்து,
ராணுவ வெடிமருந்து கிடங்கின் படங்கள், தயாரிக்கப்படும்
வெடிமருந்துகள், ஆயுத போக்குவரத்து, கிடங்கில் தண்ணீர் கொள்முதல்,
வினியோகம் உள்ளிட்ட விபரங்களை சேகரித்துள்ளார்.

இதற்காக, கடந்த ஓராண்டில், விகாஸ் குமாரின் இரு வங்கிக்
கணக்குகளில், 75 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, ராணுவ உளவுப் பிரிவிற்கு தெரிய வந்ததை அடுத்து,
'பாலைவன வேட்டை' என்ற பெயரில், விகாஸ் குமாரை பிடிக்க
வலை விரிக்கப்பட்டது. அதன்படி, அவர் உளவு பார்த்ததற்கான
அனைத்து ஆதாரங்களும் திரட்டப்பட்டன.

இதையடுத்து, விகாஸ் குமார், அவருக்கு ராணுவ ரகசியங்களை
வழங்கிய சிமன் லால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்தில், விசாகப்பட்டினத்தில், கடற்படை அதிகாரிகள்,
11 பேர் உளவு பார்த்ததாக கைதான நிலையில், தற்போது,
ராணுவ வெடிமருந்து ரகசியங்களை விற்பனை செய்த இருவர்
கைது செய்யப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக