ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசாமில் உள்ள ஆயில் இந்தியா நிறுவன எண்ணெய் கிணற்றில் பயங்கர தீ

Go down

அசாமில் உள்ள ஆயில் இந்தியா நிறுவன எண்ணெய் கிணற்றில் பயங்கர தீ Empty அசாமில் உள்ள ஆயில் இந்தியா நிறுவன எண்ணெய் கிணற்றில் பயங்கர தீ

Post by ayyasamy ram Wed Jun 10, 2020 6:00 am

அசாமில் உள்ள ஆயில் இந்தியா நிறுவன எண்ணெய் கிணற்றில் பயங்கர தீ Tamil_News_large_2554752
-

கவுகாத்தி:
அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள
ஆயில் இந்தியா எண்ணெய் நிறுவனத்திற்கு
சொந்தமான எண்ணெய் கிணற்றில் பயங்கர
தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

அசாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து 500 கி.மீ.,
தொலைவில் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள
பாக்ஜானில் ஆயில் இந்தியா நிறுவனத்திற்கு
சொந்தமான இயற்கை எரி வாயு உற்பத்தி செய்யும்
எண்ணெய் கிணறு உள்ளது.

இதில் கடந்த இரு வாரங்களாக எண்ணெய் கசிவு
ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (ஜூன் 9)
பிற்பகல் திடீரென தீப்பிடிக்க தொடங்கியது.

இதையடுத்து மாநில முதல்வர் சர்பானந்தா
சோனாவால் மத்திய பெட்ரோலியத் துறை
அமைச்சரிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

தீயினை கட்டுப்படுத்த விமானப்படை மற்றும்
ராணுவத்தின் உதவியை அசாம் அரசு நாடியுள்ளது.
தீயை கட்டுப்படுத்த சிறப்பு நிபுணர்கள்
சிங்கப்பூரிலிருந்து வரவழைக்கப்பட உள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிபத்து
ஏற்பட்டுள்ள பகுதியில் 1.5 கி.மீ., சுற்றளவில் வசிக்கும்
சுமார் 6000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு
அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மலேசியாவில் உள்ள பள்ளியில் பயங்கர தீ விபத்து : மாணவர்கள் உள்பட 25 பேர் பலி
» கொத்தமங்கலத்தில் விவசாய ஆழ்குழாய் கிணற்றில் எண்ணெய் வாசனையுடன் தண்ணீர் வந்ததால் பரபரப்பு
» நேற்று முதல் அமலுக்கு வந்த காஸ் ‘புக்கிங்’ டெலிவரி அங்கீகார குறியீடு கட்டாயமில்லை: எண்ணெய் நிறுவன அதிகாரி தகவல்
» சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பயங்கர தீ விபத்து
» இத்தாலியில் உள்ள எரிமலை பயங்கர தீப்பிழம்புகளுடன் வெடித்து சிதறியது!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum