ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Google Meet இப்போது இலவசம்

3 posters

Go down

Google Meet இப்போது இலவசம் Empty Google Meet இப்போது இலவசம்

Post by Guest Wed Jun 10, 2020 12:54 am


Google Meet இப்போது இலவசம் XClick-on-Start-a-Meet-on-Google-Meet.png.pagespeed.gp+jp+jw+pj+ws+js+rj+rp+rw+ri+cp+md.ic.-X6ni43Q8j

ஏபரல் 2020 வரை இருந்த நிலை மாறி Google Meet இப்போது இலவசமாக பயன்படுத்தலாம்.ஒரே சமயத்தில் 100 பேர் பங்களிப்பு வசதி உண்டு.Gmail கணக்கு மூலம் இந்த வசதியை பெற்று எவ்வளவு நேரமும் Video Call பேசலாம்.செப்டெம்பர் மாதம் 30 முதல் 60 நிமிடங்களாக இருக்கும்.

ZOOM கான்பரன்ஸ் செயலி போல் Google Meet ம் வேலை செய்கிறது.வீடியோ கால் ஆரம்பித்து பங்குபெறுவோரை மின் அஞ்சல் அனுப்பி அழைக்கவும் முடியும்.

Google Meet இப்போது இலவசம் XZoom-Meeting-Gallery-View.jpg.pagespeed.gp+jp+jw+pj+ws+js+rj+rp+rw+ri+cp+md.ic.9dtwdkHJMe

Google Hangouts இப்போதும் நடைமுறையில் இருக்கிறது. இதில் 25 பேர் பங்கு பெறலாம்.(Chatஅல்லது Video Calls)

அதேபோல் கைபேசிக்கான Google Duo  இல் 12 பேர் Chat அல்லது Video Call பண்ணலாம்.
avatar
Guest
Guest


Back to top Go down

Google Meet இப்போது இலவசம் Empty Re: Google Meet இப்போது இலவசம்

Post by மாணிக்கம் நடேசன் Wed Jun 10, 2020 11:41 am

தேவையான பதிவுக்கு மிக்க நன்றிங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

Google Meet இப்போது இலவசம் Empty Re: Google Meet இப்போது இலவசம்

Post by ranhasan Wed Jun 10, 2020 1:52 pm

கூகுல் எதற்காக ஒரே மாதிரி பல Appகள் செய்கிறார்களோ தெரியவில்லை.
Google Hangout, Google Duo, Google Chat, Google Meet சோகம்


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

Google Meet இப்போது இலவசம் Boxrun3
with regards ரான்ஹாசன்



Google Meet இப்போது இலவசம் HGoogle Meet இப்போது இலவசம் AGoogle Meet இப்போது இலவசம் SGoogle Meet இப்போது இலவசம் AGoogle Meet இப்போது இலவசம் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

Google Meet இப்போது இலவசம் Empty Re: Google Meet இப்போது இலவசம்

Post by T.N.Balasubramanian Wed Jun 10, 2020 9:39 pm

நல்ல தகவல்.

zoom பற்றி அவ்வளவு நல்ல விமரிசனங்கள் இல்லை.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Google Meet இப்போது இலவசம் Empty Re: Google Meet இப்போது இலவசம்

Post by ranhasan Thu Jun 11, 2020 11:32 am

T.N.Balasubramanian wrote:நல்ல தகவல்.

zoom பற்றி அவ்வளவு நல்ல விமரிசனங்கள் இல்லை.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1321845

ஆமாம் அய்யா zoom செய்து பார்த்தால் போட்டோ சரியாக தெரியமாட்டேங்குது 🙄


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

Google Meet இப்போது இலவசம் Boxrun3
with regards ரான்ஹாசன்



Google Meet இப்போது இலவசம் HGoogle Meet இப்போது இலவசம் AGoogle Meet இப்போது இலவசம் SGoogle Meet இப்போது இலவசம் AGoogle Meet இப்போது இலவசம் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

Google Meet இப்போது இலவசம் Empty Re: Google Meet இப்போது இலவசம்

Post by Guest Thu Jun 11, 2020 3:49 pm

zoom ஐ சரியாக பிடிக்க வேண்டும். சரியாக பிடித்தால் படம் தெரியும்,ஆனால் போட்டோ தெரியாது.
Google Meet இப்போது இலவசம் 310

Google Meet இப்போது இலவசம் 210

Google Meet இப்போது இலவசம் 110
avatar
Guest
Guest


Back to top Go down

Google Meet இப்போது இலவசம் Empty Re: Google Meet இப்போது இலவசம்

Post by Guest Thu Jun 11, 2020 3:51 pm

Zoom வளர்ந்த கதை…

சுப்ரா ஐயர் ..சுப்ரா ஐயர் (ஓருவர்தான்) என்று ஒரு தமிழர் (அமெரிக்க வாழ் தமிழர்) ஆரம்பத்தில் பல நிறுவங்களில் பணியாற்றி பின்னர் WebEx என்ற ஒரு நிறுவனத்தை( videotelephony) 1995 இல் Min Zhu வுடன் (அமெரிக்க வாழ் சீனர்) இணைந்து ஆரம்பித்தார்.WebEx ஐ Cisco (Saasbee, Inc)2007 இல் வாங்கி Cisco WebEx ஆக செயல்பட ஆரம்பித்தது. அங்கே பணியாற்றிய Eric Yuan அங்கிருந்து விலகி Zoom ஐ 2011 ஆரம்பித்து Zoom செயலியை 2013 இல் வெளியிட்டார்.

WebEx இல் சுப்ரா ஐயர் 2007 இல் கிடைத்த 3.2 பில்லியன் பணத்தை 2011 இல் Zoom ஆரம்பித்த போது கொடுத்து பண உதவி செய்தார்.ஆறு வருட ஓய்வுக்குப் பின்னர் சுப்ரா ஐயர் 2012 இல் CisCo +KDDI (Japan) நிறுவனங்களின் நிதியுடன் Moxtra நிறுவனத்தை ஆரம்பித்து CEO ஆக தனது 2 மகள்களுடன் வாழ்கிறார்.

(இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது நிறுவன விதிமுறைகளில் ஒன்று.ஒரு நாள் சுப்ரா ஐயர் போல் ஒரு கம்பனி தொடங்கலாம்? யார் கண்டார்கள்.)

Google Meet இப்போது இலவசம் Giphy.gif?cid=ecf05e4782f9f6d8e52300aa9df3dfa02664c30f4d250df7&rid=giphy

கோவிட்-19 காரணமாக திடீரென பெரு வளர்ச்சியை நோக்கி Zoom செல்லத் தொடங்கியதை கூகிள் பார்த்துக் கொண்டிருக்குமா? போட்டியாக இலவச அறிவிப்பை வெளியிட்டது.
Zoom இல் பல பிரைவேசி மீறல்கள் இருப்பதால் …….
avatar
Guest
Guest


Back to top Go down

Google Meet இப்போது இலவசம் Empty Re: Google Meet இப்போது இலவசம்

Post by ranhasan Thu Jun 11, 2020 4:00 pm

சக்தி18 wrote:zoom ஐ சரியாக பிடிக்க வேண்டும். சரியாக பிடித்தால் படம் தெரியும்,ஆனால் போட்டோ தெரியாது.
Google Meet இப்போது இலவசம் 310

Google Meet இப்போது இலவசம் 210

Google Meet இப்போது இலவசம் 110
மேற்கோள் செய்த பதிவு: 1321877

அதென்ன படம் தெரியும் ஆனால் போட்டோ தெரியாது சோகம் அதிர்ச்சி


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

Google Meet இப்போது இலவசம் Boxrun3
with regards ரான்ஹாசன்



Google Meet இப்போது இலவசம் HGoogle Meet இப்போது இலவசம் AGoogle Meet இப்போது இலவசம் SGoogle Meet இப்போது இலவசம் AGoogle Meet இப்போது இலவசம் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

Google Meet இப்போது இலவசம் Empty Re: Google Meet இப்போது இலவசம்

Post by Guest Thu Jun 11, 2020 5:09 pm

படம் வேறு ,போட்டோ வேறு.

படம்-Picture,Image – ஒன்றை காட்சிப்படுத்துவது. Picture என்பது வரைதல்,புகைப்படம்,ஓவியம்  போன்றவற்றைக் காட்சிப்படுத்துவது,Image என்பது 2D ,3D இல்- புகைப்படம்,ஒரு பொருள்,சிற்பம்,,கற்பனைக் காட்சி போன்ற எதை வேண்டுமானாலும் காட்சிப்படுத்துவது.
போட்டோ - Photo என்பது படம், சிறப்பான காகிதத்தில் காட்சிப்படுத்துவது. புகைப்படக் கருவி (காமெரா) மூலம் எடுக்கப்படும் படம். (ஆனாலும் பாவிக்கப்படும் இடங்களைப் பொறுத்து சில சமயம் வேறுபடுகிறது.)

Picture
Google Meet இப்போது இலவசம் Picture-vs-Image-vs-Photo

Image
Google Meet இப்போது இலவசம் Image

Photo
Google Meet இப்போது இலவசம் Photo

Photo-போட்டோ என்பது  Picture இன்  ஒரு வகை,Picture என்பது Image இன்  ஒரு வகை,எல்லா Images ம் Picture ஆகவோ  Photo ஆகவோ இருக்காது.
Exif -Metadata வில் வேறுபாடு காண முடியும்.

(எனக்குத் தெரிந்தவரை)
avatar
Guest
Guest


Back to top Go down

Google Meet இப்போது இலவசம் Empty Re: Google Meet இப்போது இலவசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum