புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மானபங்கம் செய்தால் ஐந்தாண்டு சிறை புதிய சட்டம் விரைவில் அமலாகிறது
Page 1 of 1 •
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
புதுடில்லி:பெண்களை
பலாத்காரம் செய்பவர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத படி ஐந்தாண்டு சிறை
தண்டனை அளிக்கும் சட்டத்தை கொண்டு வருவதற்கு, மத்திய அரசு நடவடிக்கை
மேற்கொண்டுள்ளது.அரியானாவில் முன்னாள் போலீஸ் அதிகாரி ரத்தோர், இளம் பெண்
ருச்சிகாவை மானபங்கபடுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த
வழக்கு தொடர்பாக, ரத்தோருக்கு ஆறுமாத சிறை தண்டனை மட்டுமே அளிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, பலர் குரல் எழுப்பியதன் விளைவாக ரத்தோரின் போலீஸ் விருது
பதக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த
விவகாரத்தை தொடர்ந்து, மானபங்கம் செய்வோருக்கு ஐந்தாண்டு கடுங்காவல் சிறை
தண்டனை அளிக்க வழிவகுக்கும் சட்டதிருத்தத்தை மத்திய சட்டத்துறை அமைச்சகம்
உருவாக்கியுள்ளது. ஜாமீனில் வெளி வரமுடியாத இந்த சட்ட திருத்தத்துக்கு,
உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.
உள்துறை
அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்ததும், மானபங்கத்தால் பாதிக்கப்பட்ட பெண்
புகார் கொடுத்ததும், குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப இரண்டு முதல்
ஐந்தாண்டுகள் வரை ஜாமீனில் வெளிவர முடியாத தண்டனை அளிக்கும் சட்டம்
உடனடியாக அமலாகும். இது போன்ற கடுமையான சட்டங்களால் தான் கற்பழிப்புக்கு
ஈடான மானபங்க குற்றங்களை தடுக்க முடியும்' என, சட்டத்துறை அமைச்சர் வீரப்ப
மொய்லி தெரிவித்துள்ளார்.
தற்போது
மானபங்கம் என்பது 354 பிரிவு சட்டத்தின் படி குற்றமாக கருதப்படுகிறது.
இருப்பினும், இந்த குற்றத்தை செய்தவர் ஜாமீனில் வெளிவர வழி உள்ளது.
தற்போதுள்ள நடைமுறைப்படி இந்த குற்றத்துக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டு
மட்டுமே தண்டனை அளிக்க முடியும். விரைவில் இந்த நடைமுறை மாற்றப்பட உள்ளது.

புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
Similar topics
» புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை
» பசுக்களை கொன்றால் 7 வருடம் சிறை: குஜராத்தில் புதிய சட்டம்
» தமிழகத்தில் அனுமதியில்லாமல் போர்வெல் தோண்டினால் 7 ஆண்டு சிறை: புதிய சட்டம் வருகிறது
» விரைவில் பொதுச் சொத்தாகும் நிலத்தடி நீர்: மத்திய அரசு புதிய சட்டம்
» ஒவ்வொரு குடும்பத்துக்கும் மருத்துவ காப்பீடு : அமலாகிறது தமிழக அரசின் புதிய திட்டம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|