ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையால் நீங்கள் அடைந்த நன்மை தீமை சொல்லிட்டு போங்கப்பா....

+13
உதயசுதா
Kay
rikniz
Manik
சிவா
Tamilzhan
சாந்தன்
செந்தில்
kavinele
சொரூபன்
தண்டாயுதபாணி
nandhtiha
தாமு
17 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... - Page 4 Empty ஈகரையால் நீங்கள் அடைந்த நன்மை தீமை சொல்லிட்டு போங்கப்பா....

Post by தாமு Fri Jan 08, 2010 5:30 am

First topic message reminder :

ஈகரையால் நீங்கள் அடைந்த நன்மை தீமை சொல்லிட்டு போங்கப்பா.... [You must be registered and logged in to see this image.]


எல்லரும் வந்து சொல்லனும்... [You must be registered and logged in to see this image.]

திமிங்கள்ஸ் அட்டனன்ஸ் எடுப்பர்.... [You must be registered and logged in to see this image.]


என்ன வந்து பத்துட்டு போரிங்க பதில் சொல்லிட்டு போங்க... [You must be registered and logged in to see this image.]

சிவா அண்ணா வரத்துக்குல்ல நான் எஸ்க்கேப்.... [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... - Page 4 Empty Re: ஈகரையால் நீங்கள் அடைந்த நன்மை தீமை சொல்லிட்டு போங்கப்பா....

Post by Manik Tue Jan 19, 2010 9:58 am

ஈகரையால் எனக்கு பெரிதும் உதவிகளே கிடைத்துள்ளன. கணிணி சம்பந்தப்பட்ட பிரிவில் ஏகப்பட்ட ஆலோசனைகள் மற்றும் சாப்ட்வேர்களை தறவிறக்கி உள்ளேன். எனக்கு தெரியும் நான் கவிதை எழுதுவேன் என்று ஆனால் இங்கு வந்த பிறகு தான் நான் நிறைய எழுத ஆரம்பித்தேன். மொத்தத்தில் ஓவ்வொருவரின் தனித்திறமையை வெளிப்படுத்தும் இடம் இந்த ஈகரை தளம்.


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... - Page 4 Empty Re: ஈகரையால் நீங்கள் அடைந்த நன்மை தீமை சொல்லிட்டு போங்கப்பா....

Post by rikniz Tue Jan 19, 2010 10:10 am

ஈகரையால் எனக்கு பெரிதும் உதவிகளே கிடைத்துள்ளன. கணிணி சம்பந்தப்பட்ட பிரிவில் ஏகப்பட்ட ஆலோசனைகள் மற்றும் சாப்ட்வேர்களை தறவிறக்கி உள்ளேன். மொத்தத்தில் ஓவ்வொருவரின் தனித்திறமையை வெளிப்படுத்தும் இடம் இந்த ஈகரை தளம். நன்றி நன்றி நன்றி


[You must be registered and logged in to see this link.]
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... - Page 4 Empty Re: ஈகரையால் நீங்கள் அடைந்த நன்மை தீமை சொல்லிட்டு போங்கப்பா....

Post by Kay Tue Jan 19, 2010 10:30 am

தமிழ் படிக்க தெரியாதவர்கள் தமிழ் படிக்க தெரிந்துகொள்ள நல்ல தளம்.
என்னக்கு தேவையானது நிறைய இங்கே தெரிந்துகொண்டேன்.
ஈகரைக்கு எனது நன்றி.
by

கிருஷ்ணமூர்த்தி.செ


Last edited by Kay on Tue Jan 19, 2010 10:38 am; edited 1 time in total
Kay
Kay
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

Back to top Go down

ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... - Page 4 Empty Re: ஈகரையால் நீங்கள் அடைந்த நன்மை தீமை சொல்லிட்டு போங்கப்பா....

Post by Manik Tue Jan 19, 2010 10:32 am

ரிக்கி நண்பா உங்களுக்கு என்ன அனுபவங்கள் இருக்கு ஈகரைல நான் சொல்லவா நீங்க ஈகரைக்கு வந்ததுக்கு அப்பறம் தான் உங்களுக்கு கல்யாணம் ஆச்சு


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... - Page 4 Empty Re: ஈகரையால் நீங்கள் அடைந்த நன்மை தீமை சொல்லிட்டு போங்கப்பா....

Post by உதயசுதா Tue Jan 19, 2010 11:35 am

ஈகரை நண்பர்களுக்கு என் இனிய வணக்கம். நான் துபாயில் வசிக்கிறது, இங்கு பணி செய்வது எல்லாருக்கும் தெரியும். ஈகரைக்கு வருவதற்கு முன்னால் ஏதொ தனித்து இருப்பது போல உண்ர்ந்தேன்.இதற்கு முன் எனக்கு அதிக நண்பர்கள் கிடையாது. மனம் விட்டு பேச கூட ஆள் இல்லாது தவித்துக் கொண்டிருந்தேன்.நார்மலா நான் கல கல ந்னு பேசுற டைப். ஆனா இங்கு அதுக்கு வழி இல்லாது என்னொட குணம் மாறி போயிடுச்சு. ஈகரைக்கு வந்த பின் தான் என்னோட இயல்பான் குணத்துக்கு வந்துள்ளேன்.இது ஒன்றுக்கே ஈகரைக்கு நான் நன்றி சொல்லனும்.


ஈகரை நண்பர்கள் எல்லாருக்கும் ஒரு சின்ன வேண்டுகோள். நம்ம நாட்டுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. தயவு செய்து வெளிநாட்டு வேலை ந்னு ஆசை பட்டு வேற நாட்டுக்கு போகாதீங்க.நாங்க இங்க எவ்வளவோ இழந்துட்டு இருக்கோம்.என்னடா இவ‌அங்க போய் சம்பாதிச்சுட்டு நம்மள வர வேணாம்ன்னு சொல்றாளேன்னு நினைக்காதீங்க.பணம் மட்டும் தான் இங்கு சம்பாதிக்கலாம், மத்தசந்தோசம் எல்லாம் இழந்துடுவோம். இத நான் அனுபவிச்சு எழுதறேன்.


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... - Page 4 Empty Re: ஈகரையால் நீங்கள் அடைந்த நன்மை தீமை சொல்லிட்டு போங்கப்பா....

Post by சாந்தன் Tue Jan 19, 2010 11:40 am

உண்மை தான் சுதாமா.
ஊரு விட்டு ஊரு வந்தாலே தாங்க முடியவில்லை.
நாடு விட்டு நாடு என்னால் எல்லாம் யோசித்தே பார்க்க முடியவில்லை.
கவலை படாதீர்கள் அக்கா.

[You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... - Page 4 Empty Re: ஈகரையால் நீங்கள் அடைந்த நன்மை தீமை சொல்லிட்டு போங்கப்பா....

Post by உதயசுதா Tue Jan 19, 2010 11:44 am

அட பாவி நிர்மல்.உனக்கும் நான் அக்காவா? [You must be registered and logged in to see this image.] ஈகரை நண்பர்க்ளுக்கு எல்லாம் ஒரு சின்ன வேண்டுகோள். என்னய அக்கான்னு கூப்பிட ஆசை படுற எல்லாரும் என்னோட profile இ பாருங்க.

என் வயச விட 3 வயசுக்கு மேல உள்ள சின்னவங்க‌ என்னய அக்கான்னு கூப்பிடுங்க. நான் வேண்டாம்ன்னு சொல்லலை.


என்ன விட 1 வயசு சின்னவங்க 2சின்னவங்க எல்லாரும் தோழின்னு கூப்பிடலாமே.


என்னய விட பெரியவங்க அக்கான்னு கூப்பிட்டீங்க நடக்குறதெ வேற. ஆமா சொல்லிப்புட்டேன்.


Last edited by UDAYASUDHA on Tue Jan 19, 2010 12:43 pm; edited 1 time in total


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... - Page 4 Empty Re: ஈகரையால் நீங்கள் அடைந்த நன்மை தீமை சொல்லிட்டு போங்கப்பா....

Post by சொரூபன் Tue Jan 19, 2010 11:52 am

சரி சரி கோபப்படாதீங்க அக்கா
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Back to top Go down

ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... - Page 4 Empty Re: ஈகரையால் நீங்கள் அடைந்த நன்மை தீமை சொல்லிட்டு போங்கப்பா....

Post by யுவா Tue Jan 19, 2010 12:14 pm

சரிங்க அக்கா [You must be registered and logged in to see this image.]

UDAYASUDHA wrote:அட பாவி நிர்மல்.உனக்கும் நான் அக்காவா? [You must be registered and logged in to see this image.] ஈகரை நண்பர்க்ளுக்கு எல்லாம் ஒரு சின்ன வேண்டுகோள். என்னய அக்கான்னு கூப்பிட ஆசை படுற எல்லாரும் என்னோட profile இ பாருங்க. என்ன விட சின்னவங்க என்னய அக்கான்னு கூப்பிடுங்க. நான் வேண்டாம்ன்னு சொல்லலை.என்னய விட பெரியவங்க அக்கான்னு கூப்பிட்டீங்க நடக்குறதெ வேற. ஆமா சொல்லிப்புட்டேன்.
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... - Page 4 Empty Re: ஈகரையால் நீங்கள் அடைந்த நன்மை தீமை சொல்லிட்டு போங்கப்பா....

Post by ரிபாஸ் Tue Jan 19, 2010 12:22 pm

UDAYASUDHA wrote:அட பாவி நிர்மல்.உனக்கும் நான் அக்காவா? [You must be registered and logged in to see this image.] ஈகரை நண்பர்க்ளுக்கு எல்லாம் ஒரு சின்ன வேண்டுகோள். என்னய அக்கான்னு கூப்பிட ஆசை படுற எல்லாரும் என்னோட profile இ பாருங்க. என்ன விட சின்னவங்க என்னய அக்கான்னு கூப்பிடுங்க. நான் வேண்டாம்ன்னு சொல்லலை.என்னய விட பெரியவங்க அக்கான்னு கூப்பிட்டீங்க நடக்குறதெ வேற. ஆமா சொல்லிப்புட்டேன்.

நாட்டுல இதல்லாம் சகஜம் அக்கா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... - Page 4 Empty Re: ஈகரையால் நீங்கள் அடைந்த நன்மை தீமை சொல்லிட்டு போங்கப்பா....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum