ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையால் நீங்கள் அடைந்த நன்மை தீமை சொல்லிட்டு போங்கப்பா....

+13
உதயசுதா
Kay
rikniz
Manik
சிவா
Tamilzhan
சாந்தன்
செந்தில்
kavinele
சொரூபன்
தண்டாயுதபாணி
nandhtiha
தாமு
17 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... Empty ஈகரையால் நீங்கள் அடைந்த நன்மை தீமை சொல்லிட்டு போங்கப்பா....

Post by தாமு Fri Jan 08, 2010 5:30 am

ஈகரையால் நீங்கள் அடைந்த நன்மை தீமை சொல்லிட்டு போங்கப்பா.... [You must be registered and logged in to see this image.]


எல்லரும் வந்து சொல்லனும்... [You must be registered and logged in to see this image.]

திமிங்கள்ஸ் அட்டனன்ஸ் எடுப்பர்.... [You must be registered and logged in to see this image.]


என்ன வந்து பத்துட்டு போரிங்க பதில் சொல்லிட்டு போங்க... [You must be registered and logged in to see this image.]

சிவா அண்ணா வரத்துக்குல்ல நான் எஸ்க்கேப்.... [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... Empty Re: ஈகரையால் நீங்கள் அடைந்த நன்மை தீமை சொல்லிட்டு போங்கப்பா....

Post by தாமு Fri Jan 08, 2010 5:42 am

ஈகரையில் இணைந்த தால் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிரேன்...

1, இதில் அதிகமான நண்பர்கள், சகோதரிகள், தோழிகள் கிடைத்தனர்.... [You must be registered and logged in to see this image.]


2, நிறைய விசயம் தெரிந்து கொள்ள முடிகிரது... [You must be registered and logged in to see this image.]

3, இதில் புதிதாக பதிவு போட நிறைய படிக்க வேண்டி இருக்கு... அதனல் அதிகமான விஷயம் தெரிய வந்தது.... [You must be registered and logged in to see this image.]


4, தணிமையில் வாடும் ( சொந்தத்தை விட்டு வந்து வேலை செய்பவர் ) அனைவருக்கும் இது ஒரு உறவு கூடம் ஆகிவிட்டது... [You must be registered and logged in to see this image.]


5, அனைவருடைய திறைமையும் வெளியிட நல்ல தளம்... [You must be registered and logged in to see this image.]

6, இதற்க்கு முழு சுதந்திரம் தரும் திமிங்கல்ஸ்க்கு நன்றி.... [You must be registered and logged in to see this image.]

7, அந்த சுதந்திரத்தை நான் சரியான முறையில் பயன் படுத்துகிரேன் என்று எனக்கு சந்தோஷம்... [You must be registered and logged in to see this image.]


8, தெரியாத‌ விச‌ய‌ம் நிறைய‌ தெரிந்து கொள்ள‌ முடிகிர‌து... [You must be registered and logged in to see this image.]


9, க‌ர்வ‌ம் அழிக்க‌ ப‌டுகிர‌து... ( க‌ற்ற‌து கைய‌ல‌வு க‌ல்லாத‌து உல‌க‌ல‌வு )... [You must be registered and logged in to see this image.]


10, ந‌ம‌க்கு தெரியாத‌ இவ்வ‌ள‌வு விச‌ய‌ம் இருக்கான்னு பிர‌ம்மிப்பு இருக்கு.... [You must be registered and logged in to see this image.]


சொல்லனும் நினைச்சது எல்லாம் சொல்லிட்டினா தெரியலை.... அப்பரம் நியாபகம் வந்ததும் சொல்லுரேன்... [You must be registered and logged in to see this image.]


நான் சொல்லிட்டேன் நீங்க ரெடியா? [You must be registered and logged in to see this image.]



இவ்வளவும் டைப்பன்னது கை விரல் வலிக்குது அதனால் நளைக்கு மிச்சம் போசலாம்.... [You must be registered and logged in to see this image.]


Last edited by தாமு on Fri Jan 08, 2010 8:51 am; edited 1 time in total
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... Empty Re: ஈகரையால் நீங்கள் அடைந்த நன்மை தீமை சொல்லிட்டு போங்கப்பா....

Post by nandhtiha Fri Jan 08, 2010 7:44 am

வணக்கம்
மன ஆறுதல் தேடி வந்த எனக்கு நல்ல புகலிடம் ஈகரை. நல்ல பண்புள்ள நண்பர்கள் கிடைத்தனர். சுற்றமாக அருமை இளவல்கள் கிடைத்தனர். கற்றது பெற்றதும் ஏராளம்
நன்றி ஈகரை அன்பர்களுக்கு
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... Empty Re: ஈகரையால் நீங்கள் அடைந்த நன்மை தீமை சொல்லிட்டு போங்கப்பா....

Post by தண்டாயுதபாணி Fri Jan 08, 2010 8:04 am

ஈகரையில் எனக்கு கிடைத்தது அன்பான உறவுகள் மற்றும் தெரிந்துக்கொள்ள வேண்டிய பல நல்ல தகவல்கள் கிடைக்க பெற்றதில் மிக்க மகிழ்ச்சி
என்னை போன்ற உலகின் எங்கோ ஒரு பகுதியில் வாழும் பல தமிழர்களை இணைத்த நம் ஈகரை உறவுகளுக்கு நன்றி [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... Empty Re: ஈகரையால் நீங்கள் அடைந்த நன்மை தீமை சொல்லிட்டு போங்கப்பா....

Post by தாமு Fri Jan 08, 2010 8:19 am

நன்றி நந்திதா அக்கா & தண்...... [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... Empty Re: ஈகரையால் நீங்கள் அடைந்த நன்மை தீமை சொல்லிட்டு போங்கப்பா....

Post by தண்டாயுதபாணி Fri Jan 08, 2010 8:23 am

தாமு wrote:நன்றி நந்திதா அக்கா & தண்...... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... Empty Re: ஈகரையால் நீங்கள் அடைந்த நன்மை தீமை சொல்லிட்டு போங்கப்பா....

Post by சொரூபன் Fri Jan 08, 2010 8:29 am

நன்மையே ஈகரைக்கு வந்ததற்க்கு அப்புறம்தானே பிறகென்ன நன்மை தீமை?
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Back to top Go down

ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... Empty Re: ஈகரையால் நீங்கள் அடைந்த நன்மை தீமை சொல்லிட்டு போங்கப்பா....

Post by தாமு Fri Jan 08, 2010 8:35 am

சொரூபன் wrote:நன்மையே ஈகரைக்கு வந்ததற்க்கு அப்புறம்தானே பிறகென்ன நன்மை தீமை?


[You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... Empty Re: ஈகரையால் நீங்கள் அடைந்த நன்மை தீமை சொல்லிட்டு போங்கப்பா....

Post by kavinele Fri Jan 08, 2010 8:42 am

இதில் புதிதாக பதிவு போட நிறைய படிக்க வேண்டி இருக்கு... அதனல் அதிகமான விஷயம் தெரிய வந்தது..


தணிமையில் வாடும் அனைவருக்கும் இது ஒரு உறவு கூடம் ஆகிவிட்டது,
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Back to top Go down

ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... Empty Re: ஈகரையால் நீங்கள் அடைந்த நன்மை தீமை சொல்லிட்டு போங்கப்பா....

Post by செந்தில் Fri Jan 08, 2010 10:07 am

அனைவருடைய திறைமையும் வெளியிட நல்ல தளம்


[You must be registered and logged in to see this image.]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... Empty Re: ஈகரையால் நீங்கள் அடைந்த நன்மை தீமை சொல்லிட்டு போங்கப்பா....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum