ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பற்றி என்னோட பார்வை: - ( தாமு )

+3
Tamilzhan
சொரூபன்
தாமு
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஈகரை பற்றி  என்னோட  பார்வை:  -   ( தாமு ) - Page 2 Empty ஈகரை பற்றி என்னோட பார்வை: - ( தாமு )

Post by தாமு Fri Jan 08, 2010 5:23 am

First topic message reminder :

ஈகரை பற்றி என்னோட பார்வை: - [You must be registered and logged in to see this image.]

ஈகரை ஒரு ஆலமரம்.... [You must be registered and logged in to see this image.]

அதின் ஆணி வேர் திமிங்கல்ஸ் ( சிவா அண்ணா ) [You must be registered and logged in to see this image.]



அதன் மற்ற வேர்கள் ( விழுதாக வந்து வேராக மாரியவை ) தலைமை நடத்துனர்கள்.... [You must be registered and logged in to see this image.]



அதே போல் விழுதுகலாக மண்னில் வந்து வேராக படர வலந்து கொண்டு இருக்கும் தலைமை வழி நடத்துனர்கள்.... [You must be registered and logged in to see this image.]



இதோ போல் விழுதாக இருக்கும் ( விழுதுகலாக மண்னில் வந்து வேராக படர வலந்து கொண்டு இருக்கும் ) வழி நடத்துனர், நிர்வாக குழுவினர்.... [You must be registered and logged in to see this image.]



ஆல‌ ம‌ர‌த்தின் காய்க‌ள் சிற‌ப்பு ப‌திவாள்ர்க‌ள்... ( முறைக்காதிங்க‌ப்பா... விள‌க்க‌மா சொல்லுரேன் [You must be registered and logged in to see this image.] ) அந்த‌ காய்க‌ள் ஒன்று ப‌ழுத்து அல்ல‌து முற்றி கொட்டை போடும்.... [You must be registered and logged in to see this image.]



அத‌னால் அனுப‌வ‌மும் ந‌ம‌க்கு கிடைக்குர‌து சொன்னேன்... [You must be registered and logged in to see this image.] ( சில‌ பேர் வேறு இட‌ம் தோடி சொல்ல‌வும் செய்வ‌து காய் பிஞ்சில் ப‌ழ‌த்த‌து [You must be registered and logged in to see this image.] )



ஆல‌ம‌ர‌த்தில் வ‌ந்து இள‌ப்பாரும் ப‌ற‌வைக‌ள் போல் விஜ‌பி, இளைய‌ நிலா, ப‌ண்பால‌ர்... இப்ப‌டி இருப்ப‌வ‌ர்க‌ள்.... ( ஏனெனில் பிடித்து இருந்தால் இங்க‌யோ த‌ங்கி விடுப‌வ‌ர் என்னை போல்...) [You must be registered and logged in to see this image.]


புதிய‌வ‌ர்க‌ள், ப‌ண்பாள‌ர்க‌ள் வ‌ழிப்போக்க‌ர்க‌ள்...( அடிக்க‌ கூடாது சொல்லுவோம் இல்ல‌ [You must be registered and logged in to see this image.] ) அதாவ‌து வ‌ந்த‌ இட‌ம் பிடித்து இருந்தால் இங்க‌யோ த‌ங்கி அதை சீர் செய்ப‌வ‌ர்க‌ள் ( அவ‌ர்க‌ள் இட‌த்தை சீர்செய்வ‌து போல் [You must be registered and logged in to see this image.] ).... [You must be registered and logged in to see this image.]



ஒருசில‌ ப‌ற‌வையின் எச்ச‌ம் போல் சில‌ர் வ‌ந்து இங்க‌ இருந்து வேறு ஆர‌ம்பித்து புதிய‌தாக‌ ஆர‌ம்பிப்ப‌வ‌ர்க‌ள்... [You must be registered and logged in to see this image.] அதுவும் போட்டிக்கு.... [You must be registered and logged in to see this image.]



அதை விட‌ ந‌ட்பு உற‌வுட‌ன் செய்தால் இந்த‌ ஆலை ம‌ர‌மே அத‌ர்க்கு வேர் இன்னும் ப‌ல‌ப்ப‌ட‌ நிறைய‌ உத‌வி செய்து இருக்கும்... [You must be registered and logged in to see this image.] ( அதை இழ‌ந்து ( அனுப‌வ‌ம் ) விட்ட‌ன‌ர்.... [You must be registered and logged in to see this image.]



இது நான் யாரையும் த‌க்கி போச‌லை... [You must be registered and logged in to see this image.]


இதை ப‌டிச்சுட்டு ப‌தில் சொல்லிட்டு போங்க‌ப்பா.... [You must be registered and logged in to see this image.]


ஆனா யாரும் என்னை அடிக்க‌ கூடாது.... [You must be registered and logged in to see this image.]


அடிக்க‌ அடியால் ஏற்ப‌டுத்த‌ கூடாது... [You must be registered and logged in to see this image.]


இது என் முத‌ல் க‌ருத்து.... [You must be registered and logged in to see this image.]


த‌மிழில் பிழை இருந்தால் ம‌ன்னிக்க‌வும்... [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


ஈகரை பற்றி  என்னோட  பார்வை:  -   ( தாமு ) - Page 2 Empty Re: ஈகரை பற்றி என்னோட பார்வை: - ( தாமு )

Post by kirupairajah Fri Jan 08, 2010 3:17 pm

வித்தியாசமான பார்வை, சிறப்பாக இருக்கிறது, பாராட்டுக்கள் தாமு!


[You must be registered and logged in to see this image.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

ஈகரை பற்றி  என்னோட  பார்வை:  -   ( தாமு ) - Page 2 Empty Re: ஈகரை பற்றி என்னோட பார்வை: - ( தாமு )

Post by Manik Fri Jan 08, 2010 3:27 pm

ரொம்ப அருமையா சொல்லிருக்கீங்க நண்பரே சூப்பர்


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரை பற்றி  என்னோட  பார்வை:  -   ( தாமு ) - Page 2 Empty Re: ஈகரை பற்றி என்னோட பார்வை: - ( தாமு )

Post by தாமு Fri Jan 08, 2010 3:34 pm

நன்றி கிருபை & மானிக்... இருவரும் நலமா? [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈகரை பற்றி  என்னோட  பார்வை:  -   ( தாமு ) - Page 2 Empty Re: ஈகரை பற்றி என்னோட பார்வை: - ( தாமு )

Post by சிவா Fri Jan 08, 2010 3:44 pm

அருமையாக எழுதியுள்ளீர்கள் தாமு. ஆண்வேர் என்று அவசரப் பட்டு எழுதிவிட்டீர்கள், நம் நண்பர்கள் நான் அமரும் பொழுது ஆணியை செருகி வைத்துவிடப் போகிறார்கள்!!!!

எதற்கும் கொஞ்ச நாளைக்கு எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும்!!!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை பற்றி  என்னோட  பார்வை:  -   ( தாமு ) - Page 2 Empty Re: ஈகரை பற்றி என்னோட பார்வை: - ( தாமு )

Post by தாமு Fri Jan 08, 2010 3:48 pm

சிவா wrote:அருமையாக எழுதியுள்ளீர்கள் தாமு. ஆண்வேர் என்று அவசரப் பட்டு எழுதிவிட்டீர்கள், நம் நண்பர்கள் நான் அமரும் பொழுது ஆணியை செருகி வைத்துவிடப் போகிறார்கள்!!!!

எதற்கும் கொஞ்ச நாளைக்கு எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும்!!!

[You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈகரை பற்றி  என்னோட  பார்வை:  -   ( தாமு ) - Page 2 Empty Re: ஈகரை பற்றி என்னோட பார்வை: - ( தாமு )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum