ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:42

» புன்னகை
by Anthony raj Today at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:37

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 21:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:47

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 21:39

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:37

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 21:12

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:54

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu 4 Jul 2024 - 18:56

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed 3 Jul 2024 - 18:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed 3 Jul 2024 - 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 12:17

நிகழ்நிலை நிர்வாகிகள்

:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்

3 posters

Go down

:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம் Empty :மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்

Post by ayyasamy ram Mon 8 Jun 2020 - 9:40

:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம் D06b6-img_8954
-
பாரதிக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன் என்பது.
அதாவது பாட்டனரின் பெயர். சுப்பையா என்பது செல்லப்பெயர்.
சுப்பையா எனவே எல்லாரும் அழைத்து வந்தனர்.
---
:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம் J4HXIEnOS06uthc7XMDm+page25-650px-மகாகவி_பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf
-
நன்றி- விக்கிமூலம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82803
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம் Empty Re: :மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்

Post by ayyasamy ram Mon 8 Jun 2020 - 9:41

மீசைக்கா காசு?
--
எட்டயபுரம் மன்னருக்கு பாரதியார் மீசை
வைத்திருப்பது பிடிக்கவில்லை. அதை அவர் ரசிக்கவும்
இல்லை. அது பற்றி, பாரதியின் சிறிய தந்தையிடம்,
“”பாரதியை மீசையை எடுக்கச் சொல்லுங்கள். எடுக்கா
விட்டால் மாதந்தோறும் வழங்கப்படும் மானியப் பணம்
நிறுத்தப்படும்” என்று கட்டளையிட்டார்.

பாரதிக்கு வந்ததே கோபம்! மன்னரிடம் சென்றார்.

“”ஐயா, இத்தனை நாள் எனக்கு அளித்த மானியம் எனது
கவித்திறமைக்கு என்று எண்ணியிருந்தேன். இன்றுதான்
அது மீசைக்காக என்பதை அறிந்தேன்.

அது மீசைக்காக என்றால் அந்தக் காசு எனக்கு வேண்டாம்..”
என்றார் படபடப்புடன் பாரதியார்.
----------------------

-எஸ்.அந்தோணியம்மாள், உடன்குடி.
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82803
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம் Empty Re: :மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்

Post by ranhasan Mon 8 Jun 2020 - 15:32

பாரதி பற்றி எத்தனை செய்திகள் வந்தாலும் அவரது கவிகள் போல் அவையும் திகட்டுவதில்லை


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம் Boxrun3
with regards ரான்ஹாசன்



:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம் H:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம் A:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம் S:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம் A:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம் Empty Re: :மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்

Post by T.N.Balasubramanian Mon 8 Jun 2020 - 18:06

மீசை மிசை ஆசை அந்த மீசை கவிஞனுக்கு.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம் Empty Re: :மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum